தங்கம் விலை சரிவு

தங்கம் விலை சரிவு
தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.440 குறைந்தது. கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் நிலையற்ற தன்மை இருந்து வருகிறது. விலை ஏறுவதும், இறங்குவதுமாக உள்ளது. நேற்று முன்தினம் ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 288 ஆக இருந்தது. நேற்று ரூ.224 அதிகரித்து ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 512 ஆக விற்றது.

இன்று ஒரே நாளில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.440 அதிரடியாக குறைந்தது. ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 72 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.2,884-க்கு விற்கிறது.

தங்கத்தை போன்றே வெள்ளியின் விலையும் கிலோவுக்கு ரூ.1,735 சரிந்துள்ளது. ஒரு கிலோ ரூ.59 ஆயிரத்து 950 ஆகவும், ஒரு கிராம் ரூ.64.10 ஆகவும் உள்ளது.

https://goo.gl/71J7cu






10 May 2017

எஸ்பிஐ வங்கியில் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் குறைப்பு

10 May 2017

ரயில் டிக்கெட்டுகள் கேஷ் ஆன் டெலிவரி - ஐஆர்சிடிசி அறிவிப்பு

09 May 2017

ஜிஎஸ்டி பதிவு முறை விரைவில் தொடங்கும் -மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு

27 May 2015

மார்ட்மொபியை வாங்கியது ஸ்நாப்டீல்

02 Mar 2015

முதல்முறையாக 9 ஆயிரம் புள்ளிகளை தொட்டது 'நிப்டி'

04 Nov 2014

புதிய உச்சத்தை எட்டியது சென்செக்ஸ்; 28 ஆயிரம் புள்ளிகளை தொட்டது

26 Oct 2014

தொடர்ந்து 6-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வு

21 Sep 2014

தங்கம் விலை சரிவு - ஒரே மாதத்தில் சவரனுக்கு 1352 ரூபாய் குறைந்தது

25 May 2014

வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது

24 Apr 2014

23 ஆயிரத்தை நெருங்கும் சென்செக்ஸ்: தொடர்ந்து நான்காவது நாளாக புதிய உச்சத்தை தொடும் பங்குச்சந்தைகள்