தங்கம் விலை சவரன் ரூ.224 சரிவு

தங்கம் விலை சவரன் ரூ.224 சரிவு
தங்கத்தின் விலை நேற்று கிராமுக்கு ரூ.28ம், சவரனுக்கு ரூ.224ம் சரிந்தது. சவரன் ரூ.22,992க்கு விற்கப்பட்டது. தங்கத்தின் விலை கடந்த ஒரு மாதமாக அதிகரிப்பதும் சிறிது குறைவதுமாக இருக்கிறது. அதிகபட்சமாக நேற்று முன்தினம் ஒரு சவரன் தங்கம் ரூ.22,992 ஆக உயர்ந்தது. அது ரூ.23,000ஐ தொடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று கிராமுக்கு 28 குறைந்தது. ஒரு சவரன் ரூ.224 சரிந்து ரூ.22,768க்கு விற்பனையானது.

நேற்று முன்தினம் சவரனுக்கு 208 உயர்ந்த தங்கத்தின் விலை நேற்று ரூ.224 சரிந்தது. இந்த ஏற்ற இறக்கம் நேற்றும் தொடர்ந்தது. வெள்ளி ஒரு கிராம் ரூ.59.80ல் இருந்து ரூ.58.90 ஆக குறைந்தது. நேற்று ஒரே நாளில் ரூ.1.10 சரிந்தது. ஒரு கிலோ வெள்ளி நேற்று ரூ.55,910ல் இருந்து நேற்று ரூ.55,050 ஆக குறைந்தது. இது ரூ.860 சரிவாகும்.
https://goo.gl/b6xiRF


10 May 2017

எஸ்பிஐ வங்கியில் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் குறைப்பு

10 May 2017

ரயில் டிக்கெட்டுகள் கேஷ் ஆன் டெலிவரி - ஐஆர்சிடிசி அறிவிப்பு

09 May 2017

ஜிஎஸ்டி பதிவு முறை விரைவில் தொடங்கும் -மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு

27 May 2015

மார்ட்மொபியை வாங்கியது ஸ்நாப்டீல்

02 Mar 2015

முதல்முறையாக 9 ஆயிரம் புள்ளிகளை தொட்டது 'நிப்டி'

04 Nov 2014

புதிய உச்சத்தை எட்டியது சென்செக்ஸ்; 28 ஆயிரம் புள்ளிகளை தொட்டது

26 Oct 2014

தொடர்ந்து 6-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வு

21 Sep 2014

தங்கம் விலை சரிவு - ஒரே மாதத்தில் சவரனுக்கு 1352 ரூபாய் குறைந்தது

25 May 2014

வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது

24 Apr 2014

23 ஆயிரத்தை நெருங்கும் சென்செக்ஸ்: தொடர்ந்து நான்காவது நாளாக புதிய உச்சத்தை தொடும் பங்குச்சந்தைகள்