தங்கம் விலை மேலும் உயரும்?

ஆடி மாதத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்களை மக்கள் யாரும் நடத்த முன் வருவதில்லை. இதன்காரணமாக தங்கத்தின் விலை சற்று குறைந்து இருந்து வந்தது. தற்போது ஆடி மாதம் முடிந்து ஆவணி மாதம் தொடங்கியதால் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் அன்றாடம் நடந்து வருகிறது. இதன் காரணமாக தங்கத்தின் விலையும் தொடர்ந்து ஏறுமுகமாக இருந்து வருகிறது.
சென்னையில் நேற்று முன்தினம் ரூ.22 ஆயிரத்து 752-க்கு விற்கப்பட்ட ஒரு பவுன் தங்கம், நேற்று ஓரே நாளில் ரூ.200 விலை உயர்ந்து, பவுன் ரூ.22 ஆயிரத்து 952-க்கு விற்பனை செய்யப்பட்டது.
திருமணம் சீசன் தொடங்கியுள்ளதால் தங்கத்தின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாகவும், விரைவில் தங்கத்தின் விலை ரூ.23 ஆயிரத்தை தொடும் என்று நகைக்கடை வியாபாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தங்கத்தின் விலையை போன்றே வெள்ளி விலையும் தொடர்ந்து மின்னல் வேகத்தில் ஏறி வருகிறது. சென்னையில் நேற்றுமுன்தினம் ரூ.55 ஆயிரத்து 325-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ வெள்ளி, நேற்று ஒரே நாளில் ரூ.1080 விலை உயர்ந்து, ரூ.56 ஆயிரத்து 405-க்கு விற்கப்பட்டது.
Related :
எஸ்பிஐ வங்கியில் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் குறைப்பு
ரூ. 30 லட்சத்திற்கும் குறைவான வீட்டுக்கடனக்கான வட்டி விகிதத்தை 0. 25% குறைத்து பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. இந்தப் புதிய விகிதமானது இன்று முதல் அமலுக்கு ...
ரயில் டிக்கெட்டுகள் கேஷ் ஆன் டெலிவரி - ஐஆர்சிடிசி அறிவிப்பு
இந்திய ரயில்வே துறை நவீன மயமாக்கப்படுவதின் அடையாளமாக பல்வேறு புதிய திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.இந்த நிலையில் புக் செய்த ரயில் டிக்கெட்டுகள் நேரடியாக வீட்டுக்கே அனுப்பி வைக்கும் ...
ஜிஎஸ்டி பதிவு முறை விரைவில் தொடங்கும் -மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) முறை இந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் அமலாக உள்ளது. இந்நிலையில் ஜிஎஸ்டி நெட்வொர்க்கில் பதிவு செய்வதற்கான முறை ...
மார்ட்மொபியை வாங்கியது ஸ்நாப்டீல்
ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான ஸ்நாப்டீல், ஐதராபாத்தை சேர்ந்த மார்ட்மொபியை வாங்கியுள்ளது. இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகத்தை விரிவுபடுத்தும் முயற்சிகளில் ஸ்நாப்டீல் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், சிறிய அளவிலான ...
முதல்முறையாக 9 ஆயிரம் புள்ளிகளை தொட்டது 'நிப்டி'
தொடர்ந்து 4-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடனேயே வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிப்டி இன்று முதல்முறையாக 9 ஆயிரம் புள்ளிகளை தாண்டி வர்த்தகமானது. ...
புதிய உச்சத்தை எட்டியது சென்செக்ஸ்; 28 ஆயிரம் புள்ளிகளை தொட்டது
புதன்கிழமை காலை பங்கு வர்த்தகம் துவங்கியதும் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் முதல் முறையக 28,000 புள்ளிகளை தொட்டது. அதே போல, நிப்டியும் 8,363 ...
தொடர்ந்து 6-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வு
சென்ற வாரம் மத்திய அரசு பெட்ரோல், நிலக்கரி மற்றும் இயற்கை எரிவாயு துறைகளில் மேற்கொண்ட சீர்த்திருத்த நடவடிக்கைகளின் எதிரொலியாக தொடர்ந்து 5 நாட்களாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்ந்தன. ...
தங்கம் விலை சரிவு - ஒரே மாதத்தில் சவரனுக்கு 1352 ரூபாய் குறைந்தது
பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பின் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. நீண்ட நாட்களுக்கு பின் இன்று தங்கத்தின் விலை ரூபாய் 20000க்கும் கீழே ...
வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது
லோக்சபா தேர்தலில் நரேந்திர மோடி வெற்றி பெற்றதை தொடர்ந்து, இன்று பதவி ஏற்க உள்ளதால் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் துவங்கின. இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் ...
23 ஆயிரத்தை நெருங்கும் சென்செக்ஸ்: தொடர்ந்து நான்காவது நாளாக புதிய உச்சத்தை தொடும் பங்குச்சந்தைகள்
தொடர்ந்து நான்காவது நாளாக இன்றும் மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகள் புதிய உச்சத்தை தொட்டது. மூன்று நாட்கள் தொடர் உயர்வுக்கு பிறகு இன்று காலை துவங்கிய இந்திய ...