tamilkurinji logo


 

தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் லோக் அயுக்தா அமைக்காதது ஏன்? சுப்ரீம் கோர்ட் கேள்வி,Supreme Court Asks 12 States Why They Have Not Appointed ...

Supreme,Court,Asks,12,States,Why,They,Have,Not,Appointed,...




செய்திகள் >>> இந்தியா

தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் லோக் அயுக்தா அமைக்காதது ஏன்? சுப்ரீம் கோர்ட் கேள்வி

First Published : Friday , 23rd March 2018 11:52:04 AM
Last Updated : Friday , 23rd March 2018 11:52:04 AM


தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் லோக் அயுக்தா அமைக்காதது ஏன்? சுப்ரீம் கோர்ட் கேள்வி,Supreme Court Asks 12 States Why They Have Not Appointed ...

தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் தற்போது வரை லோக் அயுக்தா அமைக்காதது ஏன்? என சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது.
அனைத்து மாநிலங்களிலும்  லோக் அயுக்தா அமைப்பது குறித்து சுப்ரீம் கோர்ட்டில்  பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது  டெல்லி, மேற்கு வங்காளம், தமிழ்நாடு, ஜம்மு  காஷ்மீர், உள்பட 12 மாநிலங்களில் தற்போது வரை லோக் அயுக்தா அமைக்காதது ஏன்? என  சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது. மேலும் 12 மாநில தலைமை செயலாளர்களும் 2 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்  உத்தரவிட்டு உள்ளது.


தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் லோக் அயுக்தா அமைக்காதது ஏன்? சுப்ரீம் கோர்ட் கேள்வி,Supreme Court Asks 12 States Why They Have Not Appointed ... தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் லோக் அயுக்தா அமைக்காதது ஏன்? சுப்ரீம் கோர்ட் கேள்வி,Supreme Court Asks 12 States Why They Have Not Appointed ... தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் லோக் அயுக்தா அமைக்காதது ஏன்? சுப்ரீம் கோர்ட் கேள்வி,Supreme Court Asks 12 States Why They Have Not Appointed ...
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 மேட்டூர் அணை மீண்டும் நிரம்பியது - 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை காரணமாக கேரளா, கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ண ராஜசாகர் அணைகள் நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் மேட்டூர் அணை

மேலும்...

 கர்நாடகா மற்றும் கேரளாவில் கனமழை - காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கர்நாடக மாநிலத்தில் பரவலாக பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கனமழையால் அம்மாநில அணைகள் விரைவாக நிரம்பி வருவதால் கபினி அணையில் இருந்து 70,000 கனஅடி, கேஆர்எஸ் அணையில் இருந்து 55,000 கனஅடி என கர்நாடக

மேலும்...

  தீர்ப்பு வந்த முதல் நாளிலேயே மோதல் உங்களுடைய அனுமதி தேவையில்லை ஆளுநருக்கு கெஜ்ரிவால் கடிதம்
சுப்ரீம் கோர்ட்டு, டெல்லியில் துணை நிலை கவர்னருக்கு சுதந்திரமாக முடிவு எடுக்கும் அதிகாரம் இல்லை என்றும், மந்திரிசபையின் அறிவுரையின் பேரில்தான் அவர் செயல்பட முடியும் என்றும் அதிரடியாக தீர்ப்பளித்தது. நிலம், சட்டம்–ஒழுங்கு உள்ளிட்ட 3 துறைகள் தவிர மற்ற அனைத்தின் மீதும் சட்டம்

மேலும்...

 ஒரே குடும்பத்தில் 11 பேர் தற்கொலை:சிசிடிவியில் பதிவாகிய திகில் காட்சிகள்
 சிசிடிவி மூலம் டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11நபர்கள் தற்கொலை செய்யதது தெரியவந்துள்ளது. டெல்லியில் இருக்கும் புராரி பகுதியை சேரந்த ஒரு வீட்டில் 10 பேர் தூக்கில் தொங்கிய நிலையிலும், பின்பு 75வயது மூதாட்டி, பக்கத்து அறையில் கழுத்து இறுக்கப்பட்ட நிலையிலும்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in