tamilkurinji logo


 

தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளர் பதவிலிருந்து நடிகை நக்மா நீக்கம்,Nagma: Latest News on Nagma, Nagma Photos tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

Nagma:,Latest,News,on,Nagma,,Nagma,Photos,tamil,news,india,news,tamil,seithiga,lindia,,seithigal,tamil,cinema,newsTamil,Movie,News,|,Tamil,Cinema,




செய்திகள் >>> இந்தியா

தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளர் பதவிலிருந்து நடிகை நக்மா நீக்கம்

First Published : Tuesday , 5th June 2018 08:17:00 PM
Last Updated : Tuesday , 5th June 2018 08:17:00 PM


தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளர் பதவிலிருந்து நடிகை நக்மா நீக்கம்,Nagma: Latest News on Nagma, Nagma Photos tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளர் பதவிலிருந்து நடிகை நக்மா திடீர் என நீக்கப்பட்டுள்ளார்.


நக்மாவுக்குப் பதில் தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளராக பாத்திமா ரோஸ்னாவை அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமை நியமனம் செய்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மற்றும் புதுவை மாநில மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளராக நடிகை நக்மா செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய மகளிர் காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளார் மற்றும் தமிழகம், புதுச்சேரி மாநில மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளராக நடிகை நக்மா கடந்த 2015ம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.

 இதனையடுத்து தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளர் பதிவியிலிருந்து நடிகை நக்மாவை  நீக்கி ஜம்மு-காஷ்மீர் மாநில மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளர் பதவிலிருந்து நடிகை நக்மா நீக்கம்,Nagma: Latest News on Nagma, Nagma Photos tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளர் பதவிலிருந்து நடிகை நக்மா நீக்கம்,Nagma: Latest News on Nagma, Nagma Photos tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளர் பதவிலிருந்து நடிகை நக்மா நீக்கம்,Nagma: Latest News on Nagma, Nagma Photos tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 கேரளாவில் 100 ஆண்டுகளில் இல்லாத மழை 324 பேர் உயிரிழந்துள்ளதாக கேரள முதல்வர் தகவல்
கேரள மழை வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 324 ஆக உயர்ந்து உள்ளதாக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்து உள்ளார். கேரளாவை ஓட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக மொத்த மாநிலமும் முடங்கிப்போயுள்ளது.ரெயில் போக்குவரத்து, மெட்ரோ ரயில்,

மேலும்...

 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம்
பா.ஜ.க கட்சியின் பிதாமகனும், இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாய் தனது 93-வது வயதில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று (ஆக.16) காலமானார். மிகச்சிறந்த பேச்சாளரும், கவிஞரும், மாபெரும் அரசியல் தலைவருமான இவரது மறைவுக்கு இந்திய நாடு

மேலும்...

 முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்
முன்னாள் பிரதமரும், பாரதீய ஜனதா மூத்த தலைவருமான வாஜ்பாய் (வயது 93) முதுமை மற்றும் உடல்நல குறைவின் காரணமாக டெல்லியில் உள்ள வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு சிறுநீரக தொற்று ஏற்பட்டதாலும், உடல்நிலை பாதிக்கப்பட்டதாலும் கடந்த ஜூன் மாதம் 11-ந்

மேலும்...

 மேட்டூர் அணை மீண்டும் நிரம்பியது - 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை காரணமாக கேரளா, கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ண ராஜசாகர் அணைகள் நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் மேட்டூர் அணை

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in