tamilkurinji logo


 

தாடியும் மீசையும் ஆண்களுக்கு விரைவாக‌ வளர சில வழிகள்,How to Make Your Beard Grow Faster 4 Ways to Grow Facial Hair tamil angal alagu kurippu tamil aangal alagu kurippu tamil aangal azhagu kurippu tamilaangal beauty gents beauty tips in tamil ...

How,to,Make,Your,Beard,Grow,Faster,,4,Ways,to,Grow,Facial,Hair,tamil,,angal,alagu,kurippu,tamil,,aangal,alagu,kurippu,tamil,,aangal,azhagu,kurippu,tamilaangal,beauty,gents,beauty,tips,in,tamil,...




தாடியும் மீசையும் ஆண்களுக்கு விரைவாக‌ வளர சில வழிகள்

First Published : Saturday , 14th November 2015 05:20:47 AM
Last Updated : Saturday , 14th November 2015 05:20:47 AM


தாடியும் மீசையும் ஆண்களுக்கு விரைவாக‌ வளர சில வழிகள்,How to Make Your Beard Grow Faster  4 Ways to Grow Facial Hair tamil  angal alagu kurippu tamil  aangal alagu kurippu tamil  aangal azhagu kurippu tamilaangal beauty gents beauty tips in tamil ...

ஆண்கள் நன்கு அடர்ந்த மீசை மற்றம் தாடி யை வைப்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இருப்பினும் சில ரால் நல்ல அடர்த்தியான மீசை யை வளர்க்க முடியவில்லை. ஆண்களுக்கு அழகே மீசை தான். நிறைய பெண்களுக்கு மீசை மற்றும் தாடியை ஆண்கள் வைத்திருந்தா ல், மிகவும் பிடிக்கும்.


ஆனால் சிலருக்கு மீசை மற்றும் தாடியானது சரி யான வளர்ச்சி பெறாமல் இருக்கும்.

அனைத்து ஆண்களுக்கும் தாடி நன்கு வளர்வதில்லை. இதற்கு காரணம் அவர்களின் ஜீன்கள் மற்றும் ஹார்மோன் பிரச்சனைகள் தான். ஆனால் தற்போது தாடி வைப்பது ஃபேஷனாகிவிட்டது.

இருந்தாலும், தாடி வேகமாக வளர்வதற்கு ஷேவிங் செய்வது நன்கு உதவி புரியும் என்று பல ஆண்கள் நம்புகின்றனர்.

உண்மையிலேயே, ஷேவிங் செய்தால் தாடி நன்கு வளர்ச்சியடையும். அதுமட்டுமின்றி, வேறு சில வழிகளும் தாடியின் வளர்ச்சியைத் தூண்டும்.

முக்கியமாக ஷேவிங் செய்யும் போது, எதிர்திசையில் ஷேவிங் செய்தால், தாடியின் வளர்ச்சி இன்னும் அதிகமாகும். ஆனால் அப்படி எதிர் திசையில் ஷேவிங் செய்யும் போது மிகவும் கவனமாக செய்ய வேண்டும்.

ஏனெனில் இப்படி ஷேவிங் செய்யும் போது, வெட்டுக் காயங்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது.

புரோட்டீன் உணவுகள்
உடலின் ஆரோக்கியத்தைப்பொறுத்தே, மீசை மற்றும் தாடியின் வளர்ச்சி உள்ளது. எனவே உடல் நன்கு ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு, போதிய ஊட்டச்சத்துள் ள உணவுகளை நன்கு சாப்பிட வேண்டும்.


குறிப் பாக புரோட்டீன் அதிக ம் நிறைந்திருக்கும் உணவுகளான பீன்ஸ், முட் டை, பால், மீன் போன் றவற்றை அதிகம் டயட்டில் சேர்த்தா ல், அதில் உள்ள மற்ற சத்துக்கள் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும்.

அடிக்கடி ஷேவிங்

மீசை மற்றும் தாடி நன்கு வளர வேண்டுமெனில், அடிக்கடி ஷேவிங் செய்ய வேண்டும். இதனால் அங்கு கூந்தல் வளர்ச்சி குறைவாக இருந்தாலு ம், வளர்ச்சியானது அதிகரிக்கும்.

விளக்கெண்ணெய்

மீசை மற்றும் தாடியை நன்கு அடத்தியா க வளரச் செய்வதற்கு ஒரு சிறந்த வழி யென்றால், அது விளக்கெண்ணெயை வைத்து மசாஜ் செய்வதுதான். இதனால் அங்குள்ள இரத்த ஓட் டமானது அதிகரித்து, மயிர் கால்கள் வலு வோடு வளர்ச்சி பெறும்.


டெஸ்டோஸ்டிரோன்

என்பது ஆண் ஹார்மோன். இவை தான் ஆண்களின் கூந்தல் வளர்ச்சியை கட்டு ப்பாட்டில் வைத்திருக்கிறது. இந்த ஹார் மோன் ஆண்களின் உடலில் குறை வாக இருந்தாலும், கூந்தல் வளர்ச்சியான து குறைவாக இருக்கும். எனவே டெஸ்டோஸ்டிரோனை அதிகரிக்கும் ஜிங்க் அதிகம் உள் ள உணவுகளான முட்டை, மீன், கடல் சிப்பிகள், வேர்க் கடலை, எள் போன்றவற்றை அதி கம் உட் கொள்வதன் மூலம், மீசை மற்றும் தாடி யின் வளர்ச்சியை அதிகரிக்கலாம்.

தண்ணீர்

உடலில் வறட்சி இருந்தாலோ அல்லது டாக்ஸின்கள் இருந்தாலோ, அவை கூந்த ல் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்களை மயிர்கால்களுக்கு கிடைக் கப் பெறாமல், தடுக்கும். எனவே ஒரு நாளைக்கு குறைந்தது 8 டம்ளர் தண் ணீரை குடிக்க வேண்டும்.

போதுமான தூக்கம்

தூங்கும் போது தான் உடலில் உள்ள அனைத்து பாகங்களில் உள்ள பழு துகளும் சரியாகும். எனவே மீசை நன்கு வளர்ச்சியடைவதற்கு, நல்ல தூக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.
இயற்கை வைத்தியம்


ரோஸ்மேரி ஆயிலுடன், ஆப்பிள் சீடர் வினிகர், ஜிஜோபா ஆயில் மற்றும் கற்றாழை ஜெல் போன்றவற்றை கலந்து, தாடி மற்றும் மீசை வளரு ம் இடத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து 10 நிமிடம் ஊற வந்தால், மீசை நன்கு வளரும்.


பொதுவாக நெல்லிக்காய் எண்ணெய் முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும் என்று தெரியும். அத்தகைய நெல்லிக்காய் எண்ணெயைக் கொண்டு தினமும் தாடி வளரும் இடத்தில் 15-20 நிமிடம் மசாஜ் செய்து, குளிர்ந்த நீரில் கழுவினாலும், தாடி விரைவில் வளர ஆரம்பிக்கும்.

சிறிது வெந்தயக்கீரையை எடுத்து அரைத்து பேஸ்ட் செய்து, அதில் நெல்லிக்காய் எண்ணெய் சில துளிகள் சேர்த்து, தாடி வளரும் இடத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரம் 4 முறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

தாடியின் வளர்ச்சியைத் தூண்ட உதவும் வழிகளில் முதன்மையானது, ஷேவிங் செய்வது.

அதுவும் வாரத்திற்கு மூன்று முறை முடியே இல்லாவிட்டாலும், ஷேவிங் செய்ய வேண்டும்.

ஷேவிங் மட்டுமின்றி, ட்ரிம்மிங் செய்வதன் மூலமும் தாடியின் வளர்ச்சியை அதிகரிக்கலாம். ட்ரிம் செய்வதன் மூலம், தாடியின் முனைகளில் உள்ள வெடிப்புக்கள் நீங்கி, முடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.

தாடியும் மீசையும் ஆண்களுக்கு விரைவாக‌ வளர சில வழிகள்,How to Make Your Beard Grow Faster  4 Ways to Grow Facial Hair tamil  angal alagu kurippu tamil  aangal alagu kurippu tamil  aangal azhagu kurippu tamilaangal beauty gents beauty tips in tamil ... தாடியும் மீசையும் ஆண்களுக்கு விரைவாக‌ வளர சில வழிகள்,How to Make Your Beard Grow Faster  4 Ways to Grow Facial Hair tamil  angal alagu kurippu tamil  aangal alagu kurippu tamil  aangal azhagu kurippu tamilaangal beauty gents beauty tips in tamil ... தாடியும் மீசையும் ஆண்களுக்கு விரைவாக‌ வளர சில வழிகள்,How to Make Your Beard Grow Faster  4 Ways to Grow Facial Hair tamil  angal alagu kurippu tamil  aangal alagu kurippu tamil  aangal azhagu kurippu tamilaangal beauty gents beauty tips in tamil ...
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 உடல் எடையை குறைக்க அற்புதமான எளிய வழிமுறைகள்
ஒருவரது உடலில் கொழுப்புக்களின் அளவு அதிகமாகிறதோ, அப்போது அவர்களது உடல் எடை அளவுக்கு அதிகமாகும் அல்லது உடல் பருமனடையும்.எவ்வித பக்கவிளைவுகளுமின்றி, மிகவும் எளிமையாக உடல் எடையைக் குறைக்க உதவும் சில வழிகள்  கேரட்டில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. முக்கியமாக இதில் கரையக்கூடிய

மேலும்...

 இளமையை தக்கவைக்கவும் வயதான தோற்றத்தை மறைப்பதற்குமான உணவுகள்
நெல்லிக்காயில்தான் வைட்டமின் சி அதிக அளவில் இருக்கிறது. தினமும் ஒரு நெல்லிக்காய், தேனில் ஊறவைத்த சிறு துண்டு இஞ்சியை எடுத்துக்கொள்ளுங்கள். மிளகு சேர்த்துச் சமைத்த பொன்னாங்கண்ணிக் கீரை கண்களைப் பாதுகாப்பதுடன் மேனியைப் பளபளப்பாக வைத்திருக்கும்.மணத்தக்காளிக் கீரை, வயிற்றுப் புண் போக்கி, ஜீரணத்தைச் சீராக்கும்.

மேலும்...

 அதிகப்படியான கொலஸ்டராலை குறைப்பதற்கான எளிய வழிகள் | simple ways to control cholesterol
அதிகப்படியான உடல் எடையைக் குறைப்பது, ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வது, உடற்பயிற்சி என வாழ்க்கை முறையில் நாம் செய்யும் சின்னச் சின்ன மாற்றங்கள், கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தும்.கூடுதல் கொலஸ்ட்ரால் அல்லது கொழுப்பு ஆண், பெண் ஆகிய இருபாலருக்கும் பொதுவானதொரு பிரச்சினையாகும். இருந்த போதும்

மேலும்...

 இதயத்தை பலப்படுத்தும் பேரீச்சைப் பழத்தின் மருத்துவ குணங்களும் நன்மைகளும்
உடல் எடையை அதிகரிக்க தினமும் பேரீச்சம்பழம் சாப்பிடலாம். இதில் இருக்கும் வைட்டமின், புரதம் போன்றவை உடல் எடையை அதிகரிக்க உதவுகின்றன.தினமும் ஒரு பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் இதயம் வலுப்பெறும். தினமும் இரண்டு பேரீச்சம்பழத்துடன் ஒரு தம்ளர் பால் பருகி வந்தால் ரத்தம்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in