tamilkurinji logo


 

தானே புயல்: சாலையில் வாகனங்கள் கவிழ்ந்தன,




செய்திகள் >>> தமிழகம்

தானே புயல்: சாலையில் வாகனங்கள் கவிழ்ந்தன

First Published : Friday , 30th December 2011 10:11:53 AM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM


Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/news_details.php on line 294

தானே புயல்: சாலையில் வாகனங்கள் கவிழ்ந்தன,

தானே புயல் காற்றுக்குத் தாக்குப் பிடிக்காமல் பெரிய வாகனங்களும் சாலையில் கவிழ்ந்தன.

முன்னெப்போதும் பார்த்திராத வகையில் தமிழகத்தில் புயலின் சீற்றம் அதிகமாக உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி உள்ளிட கன ரக வாகனங்களும் புயலுக்குத் தாக்குப் பிடிக்காமல் சாலையில் சாய்ந்தன. இதனால், பேருந்துகளில் சென்ற பயணிகள் பெரும் அச்சம் அடைந்தனர். இதனால், சாலை ஓரங்களில் பாதுகாப்பான இடங்களில் பேருந்துகளை நிறுத்தி மக்கள் சாலையோரம் தஞ்சமடைந்தனர். மணிக்கு 90 முதல் 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசுவதால் சாலைகளில் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்று அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.

தானே புயல்: சாலையில் வாகனங்கள் கவிழ்ந்தன, தானே புயல்: சாலையில் வாகனங்கள் கவிழ்ந்தன, தானே புயல்: சாலையில் வாகனங்கள் கவிழ்ந்தன,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 குட்கா முறைகேடு- தமிழகம் முழுவதும் 40 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை
தமிழ்நாட்டில் குட்கா விற்பனை செய்வதற்கு கடந்த 2013-ம் ஆண்டு அரசு தடை விதித்தது.இந்த தடையை மீறி சென்னை உள்பட முக்கிய நகரங்களில் குட்கா விற்பனை செய்யப்படுகிறது. போலீசாருக்கு லஞ்சம் கொடுத்து விட்டு சிறிய கடைகளில் குட்கா விற்பனை படுஜோராக நடக்கிறது.இந்த நிலையில்

மேலும்...

 தவறான தொழில் செய்வதாக கைது செய்வோம்''; போலீஸ் மிரட்டலால் தீக்குளித்த பெண் மரணம்
திருவேற்காடு காவல் நிலையத்தில் சாதாரண பக்கத்து வீட்டுச் சண்டையில் போலீஸார் மிரட்டியதால் அவமானமடைந்த பெண் ஸ்டேஷன் முன் தீக்குளித்தார். பெண் மரணமடைந்ததை அடுத்து இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்.திருவேற்காடு, செந்தமிழ் நகரைச் சேர்ந்தவர் கஜேந்திரன் (40). இவரது மனைவி ரேணுகா

மேலும்...

 அத்தை மகளை காதலித்த 15 வயது சிறுவன் கண்டித்த அத்தை கொலை
13 வயது அத்தை மகளைக் காதலித்த 15 வயது சிறுவன், காதலைக் கண்டித்த அத்தையைக் கொன்று தற்கொலை போன்று சித்தரித்து தப்பினார். போலீஸார் 4 நாட்களுக்குப் பின் சிறுவனைக் கைது செய்தனர்.சென்னை அமைந்தகரை வள்ளலார் தெருவில் வசிப்பவர் சங்கரசுப்பு (43). இவரது

மேலும்...

 பாலியல் தொல்லை கொடுத்த கார் டிரைவர் மதுவில் விஷம் கலந்து கொலை
 பாலியல் தொல்லை தந்த கார் டிரைவர் மதுவில் விஷம் கலந்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது கள்ளக்காதலி மற்றும் நண்பரை போலீசார் கைது செய்தனர்.  சென்னை மதுரவாயல், ஓம்சக்தி நகர், பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் (36). கால்டாக்சி

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in