tamilkurinji logo


 

திருவள்ளூரில் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் ரூ.6 கோடி நகைகள் கொள்ளை,Robbers strike inside the Thiruvallur Bank Of India and looted Rs. 6cr .tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

Robbers,strike,inside,the,Thiruvallur,Bank,Of,India,and,looted,Rs.,6cr,.tamil,news,india,news,tamil,seithiga,lindia,,seithigal,tamil,cinema,newsTamil,Movie,News,|,Tamil,Cinema,




செய்திகள் >>> தமிழகம்

திருவள்ளூரில் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் ரூ.6 கோடி நகைகள் கொள்ளை

First Published : Monday , 28th May 2018 12:47:36 PM
Last Updated : Monday , 28th May 2018 12:47:36 PM


திருவள்ளூரில் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் ரூ.6 கோடி நகைகள் கொள்ளை,Robbers strike inside the Thiruvallur Bank Of India and looted Rs. 6cr .tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

திருவள்ளூர் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சுமார் 6 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. 


ஆயில் மில் பகுதியிலுள்ள பாங்க் ஆப் இந்தியா வங்கியில்தான் இந்த கொள்ளை நடந்துள்ளது.


வங்கி இருக்கும் கட்டிடத்தின் கீழ் தளத்தில் கடை ஒன்று இருந்துள்ளது. முதல் தளத்தில் வங்கி இருந்துள்ளது.


அந்த கடைக்குள் புகுந்த கொள்ளையர்கள் எளிதாக வங்கியை கொள்ளையடித்துள்ளனர்.


கடைக்குள் புகுந்து மேலே சுவரை இடித்து முதல் தளத்தில் இருக்கும் வங்கிக்கு சென்று நகைகளை கொள்ளையடித்துள்ளனர்.


இதனால் சுமார் 6 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

வங்கியில் இருந்த அடகு வைக்கப்பட்ட நகைகள் எல்லாம் கொள்ளை போயுள்ளன. இந்த விஷயம் இரண்டு நாட்களாக தெரியாமல் இருந்துள்ளது.

2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று வங்கி திறக்கப்பட்டபோது நகைகள் மாயமானது தெரிய வந்துள்ளது.

நகைகள் எப்படி கொள்ளையடிக்கப்பட்டது என்பது பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது. சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸ் சோதித்து வருகிறது.




திருவள்ளூரில் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் ரூ.6 கோடி நகைகள் கொள்ளை,Robbers strike inside the Thiruvallur Bank Of India and looted Rs. 6cr .tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema திருவள்ளூரில் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் ரூ.6 கோடி நகைகள் கொள்ளை,Robbers strike inside the Thiruvallur Bank Of India and looted Rs. 6cr .tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema திருவள்ளூரில் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் ரூ.6 கோடி நகைகள் கொள்ளை,Robbers strike inside the Thiruvallur Bank Of India and looted Rs. 6cr .tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 வட தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
வட தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட ஒரு சில இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தில் கடந்த மூன்று தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில்

மேலும்...

 பள்ளி மாணவனை திருமணம் செய்த கல்லூரி மாணவி கைது
திருவண்ணாமலை மாவட்டம் கெங்கல மகாதேவி பகுதியை சேர்ந்த இளம்பெண் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவரை அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டதாகவும், தன்னுடைய மகளை மீட்டுத் தருமாறும் இளம்பெண்ணின் பெற்றோர் திருவண்ணாமலை

மேலும்...

 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்
தமிழகம் மற்றம் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாகவே பரவலாக லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. அடுத்து வரும் தினங்களிலும் வட

மேலும்...

 நிலக்கரி பற்றாக்குறையால் தமிழகத்தில் மின்வெட்டு நீடிக்கும் அபாயம்
நிலக்கரி பற்றாக்குறையால் தமிழகத்தில் மின்வெட்டு நீடிக்கும் சூழல் உருவாகியுள்ளது. தமிழகத்தில் நிலக்கரி பற்றாக்குறை நிலவுவதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் நிலக்கரி பற்றாக்குறைக்கு தமிழக அரசின் கமிஷன் பெறும் உள்நோக்கம் காரணமாக இருக்கலாம் என்று

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in