tamilkurinji logo


 

தூத்துக்குடி போராட்டத்தில் 13 பேர் உயிரிழப்பு; 104 பேர் காயம்,13 people killed, 102 others wounded, confirms new Thoothukudi district collector tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

13,people,killed,,102,others,wounded,,confirms,new,Thoothukudi,district,collector,tamil,news,india,news,tamil,seithiga,lindia,,seithigal,tamil,cinema,newsTamil,Movie,News,|,Tamil,Cinema,




செய்திகள் >>> தமிழகம்

தூத்துக்குடி போராட்டத்தில் 13 பேர் உயிரிழப்பு; 104 பேர் காயம்

First Published : Thursday , 24th May 2018 08:09:15 PM
Last Updated : Thursday , 24th May 2018 08:09:15 PM


தூத்துக்குடி போராட்டத்தில் 13 பேர் உயிரிழப்பு; 104 பேர் காயம்,13 people killed, 102 others wounded, confirms new Thoothukudi district collector tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

தூத்துக்குடியில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் 13 பேர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.


இந்த போராட்டத்தில் 104 பேர் காயமடைந்துள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். மேலும் 34 காவலர்கள் காயமடைந்துள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

மேலும் 74 இருசக்கர வாகனங்கள், 24 கார்கள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின என்று தெரிவித்துள்ளார். போராட்டத்தில் 13 பேர் படுகாயமடைந்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் முதற்கட்டமாக 65 பேரை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது என்று ஆட்சியர் கூறினார்.

பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார். மேலும் தூத்துக்குடியில் அமைதி திரும்ப பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


அமைதி திரும்ப பல்வேறு அமைப்புகளுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக அவர் கூறினார். இந்த போராட்டத்தில் ரூ.1.27 கோடி மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்துள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு காய்கறிகள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார். மேலும் தூத்துக்குடியை சுற்றி 10க்கும் மேற்பட்ட சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தூத்துக்குடி போராட்டத்தில் 13 பேர் உயிரிழப்பு; 104 பேர் காயம்,13 people killed, 102 others wounded, confirms new Thoothukudi district collector tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema தூத்துக்குடி போராட்டத்தில் 13 பேர் உயிரிழப்பு; 104 பேர் காயம்,13 people killed, 102 others wounded, confirms new Thoothukudi district collector tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema தூத்துக்குடி போராட்டத்தில் 13 பேர் உயிரிழப்பு; 104 பேர் காயம்,13 people killed, 102 others wounded, confirms new Thoothukudi district collector tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 வட தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
வட தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட ஒரு சில இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தில் கடந்த மூன்று தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில்

மேலும்...

 பள்ளி மாணவனை திருமணம் செய்த கல்லூரி மாணவி கைது
திருவண்ணாமலை மாவட்டம் கெங்கல மகாதேவி பகுதியை சேர்ந்த இளம்பெண் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவரை அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டதாகவும், தன்னுடைய மகளை மீட்டுத் தருமாறும் இளம்பெண்ணின் பெற்றோர் திருவண்ணாமலை

மேலும்...

 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்
தமிழகம் மற்றம் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாகவே பரவலாக லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. அடுத்து வரும் தினங்களிலும் வட

மேலும்...

 நிலக்கரி பற்றாக்குறையால் தமிழகத்தில் மின்வெட்டு நீடிக்கும் அபாயம்
நிலக்கரி பற்றாக்குறையால் தமிழகத்தில் மின்வெட்டு நீடிக்கும் சூழல் உருவாகியுள்ளது. தமிழகத்தில் நிலக்கரி பற்றாக்குறை நிலவுவதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் நிலக்கரி பற்றாக்குறைக்கு தமிழக அரசின் கமிஷன் பெறும் உள்நோக்கம் காரணமாக இருக்கலாம் என்று

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in