tamilkurinji logo


 

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.வுக்கு தோல்வி ஏன்? அத்வானி விளக்கம் ,




செய்திகள் >>> இந்தியா

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.வுக்கு தோல்வி ஏன்? அத்வானி விளக்கம்

First Published : Saturday , 20th February 2010 09:19:25 AM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM


நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.வுக்கு தோல்வி ஏன்? அத்வானி விளக்கம்  ,

பா.ஜனதாவில் ஒற்றுமை இல்லை என்ற எண்ணம் மக்களிடையே ஏற்பட்டதால்தான் கடந்த நாடாளுமன்ற தேர்தலில், கட்சிக்கு தோல்வி ஏற்பட்டதாக பா.ஜனதா மூத்த தலைவரான எல்.கே. அத்வானி தெரிவித்துள்ளார்.

பா.ஜனதா கட்சியின் இரண்டாவது நாள் தேசிய கவுன்சில் கூட்டம் இந்தூரில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அத்வானி கூறியதாவது :

பா.ஜனதாவில் ஒற்றுமை இல்லை; உள்கட்சி பூசல் நிலவுகிறது என்ற எண்ணம் மக்களிடம் மட்டும் அல்லாமல், நமது கட்சித் தொண்டர்களிடமும் காணப்பட்டது.இதுதான் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கட்சிக்கு தோல்வி ஏற்பட்டதற்கு முக்கிய காரணம் என்பதே எனது கருத்தாகும்.

பா.ஜனதாவில் மீண்டும் ஒற்றுமையையும், கட்டுப்பாட்டையும் ஏற்படுத்துவது மிகவும் அவசியமாகும். அவைதான் நமது கட்சியின் பாரம்பரிய பலம் ஆகும்.

2009 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் முடிவு முந்தைய ஐமுகூ அரசின் செயல்பாடுகளுக்கு சாதகமாக கிடைத்த தீர்ப்பல்ல.

அந்த தீர்ப்பை மீண்டும் உற்று நோக்கினால், அரசியல் ஸ்திரத்தன்மை குறித்து மக்கள் கொண்ட கவலையும், பா.ஜனதாவில் காணப்பட்ட ஒற்றுமையின்மையுமே ஐமுகூ அரசின் செயல்பாடுகள் மீது மக்கள் கொண்டிருந்த ஏமாற்றத்தை மறக்கடிக்கச் செய்துவிட்டது.

இருப்பினும் ஒரு அரசியல் முதிர்ச்சி கொண்ட கட்சியாக பா.ஜனதா, இந்த தேர்தல் தோல்வியிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டும்.

இவ்வாறு அத்வானி கூறினார்.

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.வுக்கு தோல்வி ஏன்? அத்வானி விளக்கம்  , நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.வுக்கு தோல்வி ஏன்? அத்வானி விளக்கம்  , நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.வுக்கு தோல்வி ஏன்? அத்வானி விளக்கம்  ,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 இந்திய ராணுவ வீரரை கொடூரமான முறையில் கழுத்தை அறுத்து கொலை செய்த பாகிஸ்தான் ராணுவம்
காஷ்மீரில் இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவரை பாகிஸ்தான் ராணுவம் கடத்திச் சென்று தொண்டையை அறுத்து கொடூரமாக கொலை செய்து, உடலை வீசிவிட்டு சென்றுள்ளது. இதனால் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.ஜம்மு - காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்டத்தில் சில

மேலும்...

 தெலுங்கானா கவுரவ கொலை- மகளின் கணவரை கொல்ல கூலிப்படைக்கு ரூ.1 கோடி பேரம் பேசிய தந்தை
தெலுங்கானா மாநிலத்தில் மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த தந்தை மருமகனை கவுரவ கொலை செய்வதற்கு கூலிப்படைக்கு ரூ.1 கோடி பேரம் பேசியது தெரியவந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மரியாளகுடா பகுதியை சேர்ந்தவர் பிரனய்குமார் (வயது22). இருவரும் அதே

மேலும்...

 பெண் குழந்தைகளை பாதுகாப்போம் என்றார் மோடி; ஆனால் என் மகளுக்கு பலாத்காரத்துக்கு ஆளான மாணவியின் தாய் கண்ணீர்
பெண் குழந்தைகளை படிக்க வையுங்கள், அவர்களை பாதுகாப்போம் என பிரதமர் மோடி கூறினார், ஆனால் என் மகளை பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட மாணவியின் தாய் கூறியுள்ளார்.ஹரியாணா மாநிலம் கைரனாவில் நேற்று கோச்சிங் வகுப்பு

மேலும்...

 8 ஆண்டுகளில் 30க்கும் மேற்பட்ட கொடூர கொலை.அதிர்ச்சியளிக்கும் கொலையாளி வாக்குமூலம்
மத்தியப் பிரதேச போலீஸ் துறைக்குச் சவால் அளித்த 33 லாரி ஓட்டுநர்களைக் கொலை செய்த சீரியல் கில்லர் ஆதேஷ் கம்ரா, தன் தந்தை தன்னிடத்தில் அன்பே காட்டியதில்லை, கொடுமைப் படுத்தினார், அதனால் என் மனதிலும் குரூரமான எண்ணங்கள் விதைக்கப்பட்டது என்று புதனன்று

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in