tamilkurinji logo
 

நிர்வாணமாக நிற்கச் சொன்னதாக ராஜபக்சேவின் நண்பர் மீது நடிகை பரபரப்பு புகார்,Nudity is not something for marketing - A film and teledrama actress tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

Nudity,is,not,something,for,marketing,-,A,film,and,teledrama,actress,tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news


செய்திகள் >>> இந்தியா

நிர்வாணமாக நிற்கச் சொன்னதாக ராஜபக்சேவின் நண்பர் மீது நடிகை பரபரப்பு புகார்

First Published : Wednesday , 10th January 2018 06:44:04 PM
Last Updated : Wednesday , 10th January 2018 06:44:04 PM


நிர்வாணமாக நிற்கச் சொன்னதாக ராஜபக்சேவின் நண்பர் மீது நடிகை பரபரப்பு புகார்,Nudity is not something for marketing - A film and teledrama actress tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

தேர்தலில் போட்ட்டியிட விரும்பிய தன்னை நிர்வாணமாக நிற்கச் சொன்னதாக ராஜபக்சேவின் நண்பர் மீது நடிகை பரபரப்பு புகார் கூறி உள்ளார்.

இலங்கையில் உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளராக விரும்பிய தன்னை நிர்வாணமாக நிற்கச் சொன்னதாக ராஜபக்சேவின் நண்பர் மீது நடிகை ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இலங்கையில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இதில் நடிகை மதுசா ராமசிங்கே, மகிந்த ராஜபக்சேவின் சிறிலங்கா பொதுஜன முன்னணி சார்பில் போட்டியிட விரும்பியுள்ளார்.

இதற்காக மகிந்த ராஜபக்சேவின் நெருங்கிய நண்பர் ஒருவரிடம் மதுசா பேசியிருக்கிறார். அவர் மதுசாவை நிர்வாணமாக நிற்க வேண்டும் என்றும் படுக்கையை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றும் கேட்டிருக்கிறார்.

நிர்வாணமாக நிற்கச் சொன்னதாக ராஜபக்சேவின் நண்பர் மீது நடிகை பரபரப்பு புகார்,Nudity is not something for marketing - A film and teledrama actress tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
நிர்வாணமாக நிற்கச் சொன்னதாக ராஜபக்சேவின் நண்பர் மீது நடிகை பரபரப்பு புகார்,Nudity is not something for marketing - A film and teledrama actress tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
நிர்வாணமாக நிற்கச் சொன்னதாக ராஜபக்சேவின் நண்பர் மீது நடிகை பரபரப்பு புகார்,Nudity is not something for marketing - A film and teledrama actress tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 கடனை கட்டாத விவசாயியை டிராக்டர் ஏற்றி கொலை செய்த நிதி நிறுவன ஏஜெண்ட்கள்
உத்தரப்பிரதேச மாநிலம் சீதாபூரில் கடன் வாங்கிய பணத்தை திருப்பிச் செலுத்தாத விவசாயியை அவர் வைத்திருந்த டிராக்டரால் ஏற்றி தனியார் நிதி நிறுவன ஏஜென்டுகள் கொலை செய்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.சீதாபூரைச் சேர்ந்தவர் கியான் சந்திரா(வயது45). இவருக்கு 5 மகள்கள் உள்ளனர். அதில்

மேலும்...

 ஒருதலை காதலால் இளம்பெண் கொலை
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஜானகி (24). ஐதராபாத்தில் உள்ள டிமார்ட் என்ற சூப்பர் மார்க்கெட்டில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார். அங்கு தனியாக வாடகைக்கு வீடு பிடித்து தோழியுடன் தங்கி இருந்தார்.ஜானகி பணிபுரிந்த அதே சூப்பர்

மேலும்...

 தற்கொலை செய்து கொள்ள அனுமதி கோரி குடியரசு தலைவருக்கு மனு கொடுத்த தம்பதி
தெற்கு மும்பையில் சார்னி சாலையில் வசித்து வரும் தம்பதி நாராயண் லவாடே (வயது 88) மற்றும் அவரது மனைவி ஐராவதி (வயது 78).  லவாடே மகாராஷ்டிர மாநில போக்குவரத்து துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.  அவரது மனைவி பள்ளியில் முதல்வராக பணியாற்றி

மேலும்...

 ஓட்டு கேட்டு வந்த பா.ஜ.க. வேட்பாளருக்கு செருப்பு மாலை போட்ட முதியவர்
 மத்திய பிரதேச மாநிலத்தில் சில உள்ளாட்சி அமைப்பு பதவி இடங்கள் காலியாக உள்ளன.அந்த இடங்களுக்கு வருகிற 17-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது அந்த உள்ளாட்சி இடங்களில் தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடந்து வருகிறது.தகர் மாவட்டம் தாமோத் என்னும் இடத்தில் காலியாக

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




















மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in