tamilkurinji logo
 

நீட் தேர்வு : மாணவர்களின் தற்கொலைகளை பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேடுகிறது - உயர்நீதி மன்றம் கண்டனம்,tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

tamil,news,india,news,tamil,seithiga,lindia,,seithigal,tamil,cinema,newsTamil,Movie,News,|,Tamil,Cinema,




செய்திகள் >>> தமிழகம்

நீட் தேர்வு : மாணவர்களின் தற்கொலைகளை பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேடுகிறது - உயர்நீதி மன்றம் கண்டனம்

First Published : Tuesday , 12th June 2018 07:19:20 PM
Last Updated : Tuesday , 12th June 2018 07:19:20 PM


நீட் தேர்வு : மாணவர்களின் தற்கொலைகளை பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேடுகிறது - உயர்நீதி மன்றம் கண்டனம்,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

நீட் தேர்வில் தோல்வியடையும் மாணவர்களின் தற்கொலையை தடுக்க அரசு தவறி விட்டதாக கூறி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கு விசாரனையில் கருத்து தெரிவித்த நீதிபதி கிருபாகரன், நீட் தேர்வு தற்கொலைகள் அரசியல் கட்சிகளால் அரசியல் ஆதாயமாக்கப்படுகிறது. மாணவர்களுக்கு முன்கூட்டியே அறிவுரை வழங்காமல் இறந்த பிறகு கண்ணீர் வடிக்கின்றனர். மாணவர்களின் தற்கொலை சம்பவங்களுக்கு அரசை மட்டும் குறை சொல்லக் கூடாது என கூறினார்.

இந்த மனு தொடர்பாக அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி வழக்கை ஒத்தி வைத்தார்.

நீட் தேர்வு : மாணவர்களின் தற்கொலைகளை பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேடுகிறது - உயர்நீதி மன்றம் கண்டனம்,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema நீட் தேர்வு : மாணவர்களின் தற்கொலைகளை பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேடுகிறது - உயர்நீதி மன்றம் கண்டனம்,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema நீட் தேர்வு : மாணவர்களின் தற்கொலைகளை பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேடுகிறது - உயர்நீதி மன்றம் கண்டனம்,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை பங்குபோடும் தினகரன் அணி - திண்டுக்கல் சீனிவாசன்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் காவிரி நதி நீர் மீட்பு வெற்றிவிழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கட்சியை கைப்பற்ற தினகரன் அணியினர் முயற்சி மேற்கொண்டனர். இதனால் பதவி

மேலும்...

 மிரட்டி பணம் கேட்ட 15 வயது சிறுவனை கொன்று புதைத்த பள்ளி சிறுவர்கள்
சென்னையில், பள்ளி சிறுவன் ஒருவனை, நான்கு சிறுவர்கள் சேர்ந்து கொலை செய்துவிட்டு, பின் சுடுகாட்டில் புதைத்து இருக்கிறார்கள். கடந்த ஜனவரி மாதம் நடந்த கொலையில் இப்போதுதான் உண்மை தெரிய வந்துள்ளது. கொல்லப்பட்ட ராஜேஷ் என்ற 15 வயது சிறுவனை, போலீஸ் இவ்வளவு

மேலும்...

 உளுந்தூர்பேட்டை அருகே தனியார் சொகுசு பேருந்துகள் மோதல்: 20 பேர் படுகாயம்
உளுந்தூர்பேட்டை அருகே இன்று அதிகாலை தனியார் சொகுசு பேருந்துகள் மோதிக் கொண்ட விபத்தில் 20 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் இருந்து தனியார் சொகு பேருந்து நேற்று இரவு 43 பயணிகளுடன்

மேலும்...

 2018-19 கல்வி ஆண்டு 10,11,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணை வெளியீடு
பொதுத் தேர்வு தேதிகளை கல்வி ஆண்டின் துவக்கத்திலேயே அறிவித்தார் அமைச்சர் செங்கோட்டையன்பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-2019 மார்ச் 1 முதல் மார்ச் 19 வரை 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறும். 2019 மார்ச் 14 முதல் மார்ச் 29

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in