tamilkurinji logo


 

பட்டுப் போன்ற சருமத்திற்கு நலுங்கு மாவு,nalangu maavu recipe palapalappana sarumamnalangu maavu recipe palapalappana sarumam tamil beauty tips alagu kurrippu

nalangu,maavu,recipe,palapalappana,sarumamnalangu,maavu,recipe,palapalappana,sarumam,tamil,beauty,tips,alagu,kurrippu




பட்டுப் போன்ற சருமத்திற்கு நலுங்கு மாவு

First Published : Sunday , 8th March 2015 12:53:59 AM
Last Updated : Sunday , 8th March 2015 12:53:59 AM


பட்டுப் போன்ற சருமத்திற்கு நலுங்கு மாவு,nalangu maavu recipe palapalappana sarumamnalangu maavu recipe palapalappana sarumam tamil beauty tips alagu kurrippu



மூலிகைப் பொடி தயாரிக்கும் முறை

பச்சைப் பயிறு - 250 கிராம், கடலை பருப்பு 250 கிராம், கஸ்தூரி மஞ்சள் 100 கிராம், பூலாங்கிழங்கு 250 கிராம், ஆவாரம் பூ அல்லது ரோஜா இதழ் 250 கிராம் ஆகியவற்றை வாங்கி, ஆவாரம் பூவை சுத்தம் செய்து, காய வைத்து, மற்ற பொருள்களோடு சீயக்காய் அரைக்கும் இயந்திரத்தில் போட்டு அரைத்து, ஒரு டப்பாவில் போட்டு வைத்துக்கொண்டு தினசரி காலையும், மதியமும், மாலையும், இரவும் முகத்தில் தேய்த்து உடனே கழுவி விடலாம். பளபளப்பும், மினுமினுப்பும் உடனே தெரியும்.

பாசிப் பயறு 250 கிராம், கடலைப் பருப்பு 250 கிராம், கார்போக அரிசி 250 கிராம், இவற்றை மிஷினில் அரைத்து வைத்துக் கொள்ளவும். குளிப்பதற்கு முன் முட்டையின் வெள்ளைக் கருவை எடுத்து, அதில் சில துளி தேனைக் கலந்து முகம், கை, கால், கழுத்து, உடல் முதலிய இடங்களில் தேய்த்து, ஊறவைத்துப் பின்னர் மேலே கூறிய பொடியைத் தேய்த்து கழுவ பளபளப்பு கிடைக்கும். ஆரோக்கியமானதும் ஆகும்.

தேநீர், பால், சர்பத் ஆகியவற்றில் சர்க்கரைக்கு பதிலாகத் தேனைக் கலந்து சாப்பிட்டு வந்தாலும் தோல் பளபளப்பாகும். உடலும் கச்சிதமாக இருக்கும்.

தேங்காய் எண்ணெயில் மஞ்சள் தூளைப் போட்டுக் குழைத்து, உடலில் தடவி, ஊறிய பின் மிதச் சூட்டு நீரில் குளித்து வந்தால், தோல் பொன்னிறமாகவும், மென்மையாகவும், பட்டுப் போலும் மாறும்.

பாதாம் எண்ணெயை வாரத்திற்கு ஒரு முறை உடலில் தடவிக் கொண்டு ஊற வைத்த பின் குளியல் பொடியைத் தேய்த்துக் குளித்தால் தோல் பட்டுப் போல் மென்மையாகவும், சிவப்பாகவும் மாறும்.


பட்டுப் போன்ற சருமத்திற்கு நலுங்கு மாவு,nalangu maavu recipe palapalappana sarumamnalangu maavu recipe palapalappana sarumam tamil beauty tips alagu kurrippu பட்டுப் போன்ற சருமத்திற்கு நலுங்கு மாவு,nalangu maavu recipe palapalappana sarumamnalangu maavu recipe palapalappana sarumam tamil beauty tips alagu kurrippu பட்டுப் போன்ற சருமத்திற்கு நலுங்கு மாவு,nalangu maavu recipe palapalappana sarumamnalangu maavu recipe palapalappana sarumam tamil beauty tips alagu kurrippu
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 முகம் கழுத்து கருமை நீங்க கஸ்தூரி மஞ்சள் | mugam kaluthu karumai neenga kasthuri manjal
கஸ்தூரி மஞ்சளின் தன்மைகள் கஸ்தூரி மஞ்சள் என்பது இயற்கை நமக்கு அளித்த ஒரு வரப்பிரசாதமாகும் . சருமம் எதிர்பார்க்கும் எல்லா முக்கிய தன்மைகளும் கஸ்தூரி மஞ்சளில் உண்டு. மாசு, சூரிய ஒளி பாதிப்பு, தூசு, அழுக்கு மற்றும் வெப்பம் காரணமாக ஏற்படும்

மேலும்...

 சருமத்தை அழகாகவும் பிரகாசமாகவும் மாற்றும் கற்றாழை | aloe vera gel beauty tips in tamil
கற்றாழை இலையில் இருந்து ஜெல்லை பிரித்து எடுத்து அதனுடன் 3 -4 துண்டு பப்பாளி மற்றும் தேவையான அளவு பன்னீர் சேர்த்து நன்றாக மசித்து பேஸ்ட் மாதிரி அரைத்து  முகம் மற்றும் கழுத்தில் நன்கு தேய்த்து   10   நிமிடம்  கழித்து  கழுவ 

மேலும்...

 சருமத்தின் அழுக்குகளைப் போக்குவதற்கான இயற்கை வழிகள் | sarumam polivu pera
ஒரு துணியில் ஐஸ் கட்டிகளை வைத்துக் கட்டி, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தேய்க்க வேண்டும். இதனால் ஐஸ் முகத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கும். எப்போதும் ஐஸ் கட்டிகளை நேரடியாக சருமத்தில் பயன்படுத்தாதீர்கள். அதுவும் சென்சிடிவ்

மேலும்...

 கோடை காலத்திற்கான சில அழகு குறிப்புகள் | summertime beauty tips
வெயியிலில் சருமம் கருக்காமல் இருக்ககுளிர்ந்த நீரில் சிறிதளவு பாலைக் கலந்து அதனை முகத்தில் தடவி சிறிது நேரம் உலர விடவும். இதனை நாள்தோறும் செய்து வந்தால் வெயிலில் சருமம் கருப்பாகாமல் இருக்கும்.கண் கருவளைம்கோடையில் தூக்கம் பாதித்து கண்களில் கருவளையம் ஏற்படாமல் தவிர்க்க,

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in