tamilkurinji logo


 

பருவமழை தாமதமாக தொடங்கியதால் வேளாண் விளைபொருள்கள் விலை 19% அதிகரிப்பு,




பருவமழை தாமதமாக தொடங்கியதால் வேளாண் விளைபொருள்கள் விலை 19% அதிகரிப்பு

First Published : Friday , 13th July 2012 09:08:29 PM
Last Updated : Friday , 13th July 2012 09:08:29 PM


Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/news_details.php on line 294

பருவமழை தாமதமாக தொடங்கியதால் வேளாண் விளைபொருள்கள் விலை 19% அதிகரிப்பு,

பருவமழை தாமதமாக தொடங்கியதால், கடந்த 10 தினங்களில் வேளாண் பொருள்களின் விலை 19 சதவீதம் அதிகரித்துள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைந்து இறக்குமதி செலவினம் அதிகரித்துள்ள நிலையில், சீனாவிற்கான ஏற்றுமதியும் அதிகரித்ததால் வேளாண் விளைபொருள்களின் விலை மேலும் உயர்ந்து வருகிறது என ரெலிகேர் செக்ïரிட்டீஸ் நிறுவனத்தின் சில்லரை விநியோக பிரிவு தலைவர் ஜெய்ந்த் மாங்க்லிக் தெரிவித்தார்.

பணவீக்கம் அதிகரித்து வருவதால், இம்மாதம் 31-ந் தேதி வெளியிடவுள்ள காலாண்டு பணக் கொள்கை ஆய்வறிக்கையில் முக்கிய கடன்களுக்கான வட்டியை பாரத ரிசர்வ் வங்கி குறைக்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

நாட்டின் வடமேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் தாமதமாக பெய்ய தொடங்கிய மழையால் கொண்டை கடலை விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், பருப்பு வகைகளின் உற்பத்தி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இம்மாதம் 20-ந் தேதிக்குள் பருவமழை தீவிரமடையவில்லையென்றால், கரீஃப் பருவ வேளாண் உற்பத்தி பாதிப்புக்குள்ளாகும். பருவமழை ஒரு வாரம் தாமதமானால் உற்பத்தி 1 சதவீதம் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

பருவமழை தாமதமாக தொடங்கியதால் வேளாண் விளைபொருள்கள் விலை 19% அதிகரிப்பு, பருவமழை தாமதமாக தொடங்கியதால் வேளாண் விளைபொருள்கள் விலை 19% அதிகரிப்பு, பருவமழை தாமதமாக தொடங்கியதால் வேளாண் விளைபொருள்கள் விலை 19% அதிகரிப்பு,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 தொடர்ந்து 6-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வு
சென்ற வாரம் மத்திய அரசு பெட்ரோல், நிலக்கரி மற்றும் இயற்கை எரிவாயு துறைகளில் மேற்கொண்ட சீர்த்திருத்த நடவடிக்கைகளின் எதிரொலியாக தொடர்ந்து 5 நாட்களாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்ந்தன. இந்நிலையில், அன்னிய முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாலும் மத்திய அரசின் தொடர்ச்சியான சீர்திருத்தங்களின்

மேலும்...

 தங்கம் விலை சரிவு - ஒரே மாதத்தில் சவரனுக்கு 1352 ரூபாய் குறைந்தது
பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பின் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. நீண்ட நாட்களுக்கு பின் இன்று தங்கத்தின் விலை ரூபாய் 20000க்கும் கீழே இன்று சரிந்தது. கடந்த மாதம் ஒரு கிராம் தங்கத்தின் விலை 2668 ரூபாய்

மேலும்...

 வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது
லோக்சபா தேர்தலில் நரேந்திர மோடி வெற்றி பெற்றதை தொடர்ந்து, இன்று பதவி ஏற்க உள்ளதால் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் துவங்கின. இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது. மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 344.19 புள்ளிகள்

மேலும்...

 தங்கம் விலை வரலாறு காணாத வீழ்ச்சி
நேற்று, தங்கம் விலை, சவரனுக்கு மேலும், 224 ரூபாய் குறைந்து, 20,288 ரூபாய்க்கு விற்பனையானது.அமெரிக்க பொருளாதாரம் வளர்ச்சி பாதையை நோக்கி செல்வதால், சர்வதேச முதலீட்டாளர்கள், தங்கத்தில் செய்துள்ள முதலீட்டை திரும்பப் பெற்று வருகின்றனர். இதனால், சில தினங்களாக தங்கம் விலை வெகுவாக

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in