tamilkurinji logo


 

பழவேற்காடு படகு விபத்து - ஓட்டுநர் கைது,




செய்திகள் >>> தமிழகம்

பழவேற்காடு படகு விபத்து - ஓட்டுநர் கைது

First Published : Monday , 26th December 2011 09:56:02 AM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM


பழவேற்காடு படகு விபத்து - ஓட்டுநர் கைது,

சென்னையை அடுத்த பழவேற்காடு ஏரியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 பேர் உயிரிழந்தனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்காக ஞாயிற்றுக்கிழமை அங்கு சென்றபோது, இந்த கோர விபத்து நடந்தது.

இந்த சம்பவத்தில் அந்த படகை ஓட்டியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அன்சாரி என்ற அந்த நபர், விபத்தில் பலியான ஓட்டல் உரிமையாளர் சுந்தரபாண்டியனுக்கு ஏற்கனவே அறிமுகமானவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது. இவருக்கு படகு ஓட்டத் தெரியாது என்ற போதிலும், சுந்தரபாண்டியன் குடும்பத்தினர் சென்ற படகை இயக்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து அன்சாரியை கைது செய்து காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பழவேற்காடு படகு விபத்து - ஓட்டுநர் கைது, பழவேற்காடு படகு விபத்து - ஓட்டுநர் கைது, பழவேற்காடு படகு விபத்து - ஓட்டுநர் கைது,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 வட தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
வட தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட ஒரு சில இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தில் கடந்த மூன்று தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில்

மேலும்...

 பள்ளி மாணவனை திருமணம் செய்த கல்லூரி மாணவி கைது
திருவண்ணாமலை மாவட்டம் கெங்கல மகாதேவி பகுதியை சேர்ந்த இளம்பெண் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவரை அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டதாகவும், தன்னுடைய மகளை மீட்டுத் தருமாறும் இளம்பெண்ணின் பெற்றோர் திருவண்ணாமலை

மேலும்...

 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்
தமிழகம் மற்றம் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாகவே பரவலாக லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. அடுத்து வரும் தினங்களிலும் வட

மேலும்...

 கழிவறைக் கட்டுவது மானியத்திற்காக அல்ல மானத்திற்காக" - பிரதமரிடம் சேலம் பெண் பெருமிதம்
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தூய்மைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதற்காக கடந்த 2014-ம் ஆண்டு காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதி ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை தொடங்கியது. இந்த திட்டத்தின் கீழ் பல்வேறு தூய்மைப் பணிகள்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in