tamilkurinji logo


 

பஸ்சுக்காக காத்திருந்தவர்கள் மீது சொகுசு கார் மோதி 7 பேர் பலி,tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

tamil,news,india,news,tamil,seithiga,lindia,,seithigal,tamil,cinema,newsTamil,Movie,News,|,Tamil,Cinema,




செய்திகள் >>> தமிழகம்

பஸ்சுக்காக காத்திருந்தவர்கள் மீது சொகுசு கார் மோதி 7 பேர் பலி

First Published : Wednesday , 1st August 2018 01:50:28 PM
Last Updated : Wednesday , 1st August 2018 01:50:28 PM


பஸ்சுக்காக காத்திருந்தவர்கள் மீது சொகுசு கார் மோதி 7 பேர் பலி,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

 பொள்ளாச்சியில் இருந்து கோவையை நோக்கி  இன்று காலை  ஒரு சொகுசுகார் வந்து உள்ளது.கோவை சுந்தராபுரத்தில்   சொகுசு கார் தனது கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரம் இருந்த கடை மற்றும் ஆட்டோவின் மீது மோதி உள்ளது. மேலும் அங்கு பேருந்துக்காக காத்து இருந்த பயணிகள் மீது மோதி உள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே 7 பேர் பலியாகி உள்ளனர்.

சொகுசுகார்  மோதிய வேகத்தில் ஆட்டோவில் இருந்த 3 பயணிகள் மற்றும் டிரைவர் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்கள். பேருந்துக்காக காத்திருந்தவர்களில் ஒரு கல்லூரி மாணவி உள்பட 3 பேர் பலியாகி உள்ளனர்.

மேலும் படுகாயம் அடைந்த 3 பேர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

சொகுசு காரை ஓடி வந்த டிரைவரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்து உள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பஸ்சுக்காக காத்திருந்தவர்கள் மீது சொகுசு கார் மோதி 7 பேர் பலி,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema பஸ்சுக்காக காத்திருந்தவர்கள் மீது சொகுசு கார் மோதி 7 பேர் பலி,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema பஸ்சுக்காக காத்திருந்தவர்கள் மீது சொகுசு கார் மோதி 7 பேர் பலி,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 வட தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
வட தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட ஒரு சில இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தில் கடந்த மூன்று தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில்

மேலும்...

 பள்ளி மாணவனை திருமணம் செய்த கல்லூரி மாணவி கைது
திருவண்ணாமலை மாவட்டம் கெங்கல மகாதேவி பகுதியை சேர்ந்த இளம்பெண் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவரை அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டதாகவும், தன்னுடைய மகளை மீட்டுத் தருமாறும் இளம்பெண்ணின் பெற்றோர் திருவண்ணாமலை

மேலும்...

 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்
தமிழகம் மற்றம் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாகவே பரவலாக லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. அடுத்து வரும் தினங்களிலும் வட

மேலும்...

 நிலக்கரி பற்றாக்குறையால் தமிழகத்தில் மின்வெட்டு நீடிக்கும் அபாயம்
நிலக்கரி பற்றாக்குறையால் தமிழகத்தில் மின்வெட்டு நீடிக்கும் சூழல் உருவாகியுள்ளது. தமிழகத்தில் நிலக்கரி பற்றாக்குறை நிலவுவதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் நிலக்கரி பற்றாக்குறைக்கு தமிழக அரசின் கமிஷன் பெறும் உள்நோக்கம் காரணமாக இருக்கலாம் என்று

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in