பிஎஸ்என்எல் பேன்சி எண்கள் மீண்டும் ஆன்லைனில் ஏலம்

பிஎஸ்என்எல் பேன்சி எண்கள் மீண்டும் ஆன்லைனில் ஏலம்
வித்தியாச வரிசைகள் கொண்ட செல்போன் எண்களை பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சென்னை தொலைபேசி ஆன்லைன் மூலமாக மீண்டும் ஏலம் விடுகிறது.

வித்தியாசமான, கவர்ச்சிகரமான, முக்கிய எண்களை பிஎஸ்என்எல் நிறுவனம் அடிக்கடி ஆன்லைன் மூலம் ஏலம் விடுகிறது. கடந்த ஆண்டு ஏலம் விட்டபோது ஒரு எண் மட்டும் 1.8  லட்ச ரூபாய்க்கு விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த ஆண்டும் வித்தியாசமான எண்கள ஏலம் விடப்படுகிறது.

ஒரு எண்ணுக்கான குறைந்தபட்ச ஏலத்தொகை 3 ஆயிரத்திலிருந்து 25 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக 83000 00000 என்ற எண்ணுக்கான குறைந்தபட்ச ஏலத்தொகை 25 ஆயிரம் ரூபாயாகும். நம் விருப்பத்திற்கு ஏற்ப 100, 1000  மடங்குகளாக ஏலம் கேட்கலாம். இம்மாதம் 30ம் தேதி வரை ஏலம் கேட்கலாம். ஏலம் கேட்கும் முறை உட்பட மேலும் தகவல் அறியவும் ஏலத்தில் பங்கேற்கவும் www.chennai.bsnl.co.in  என்ற சென்னை தொலைபேசி இணையதளத்தில் பார்க்கலாம்.

https://goo.gl/CxsDgF


10 May 2017

எஸ்பிஐ வங்கியில் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் குறைப்பு

10 May 2017

ரயில் டிக்கெட்டுகள் கேஷ் ஆன் டெலிவரி - ஐஆர்சிடிசி அறிவிப்பு

09 May 2017

ஜிஎஸ்டி பதிவு முறை விரைவில் தொடங்கும் -மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு

27 May 2015

மார்ட்மொபியை வாங்கியது ஸ்நாப்டீல்

02 Mar 2015

முதல்முறையாக 9 ஆயிரம் புள்ளிகளை தொட்டது 'நிப்டி'

04 Nov 2014

புதிய உச்சத்தை எட்டியது சென்செக்ஸ்; 28 ஆயிரம் புள்ளிகளை தொட்டது

26 Oct 2014

தொடர்ந்து 6-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வு

21 Sep 2014

தங்கம் விலை சரிவு - ஒரே மாதத்தில் சவரனுக்கு 1352 ரூபாய் குறைந்தது

25 May 2014

வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது

24 Apr 2014

23 ஆயிரத்தை நெருங்கும் சென்செக்ஸ்: தொடர்ந்து நான்காவது நாளாக புதிய உச்சத்தை தொடும் பங்குச்சந்தைகள்