tamilkurinji logo
 

பீரோவை தூக்கிச் சென்று ரூ.25 லட்சம் 25 சவரன் நகை கொள்ளை,tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

tamil,news,india,news,tamil,seithiga,lindia,,seithigal,tamil,cinema,newsTamil,Movie,News,|,Tamil,Cinema,




செய்திகள் >>> இந்தியா

பீரோவை தூக்கிச் சென்று ரூ.25 லட்சம் 25 சவரன் நகை கொள்ளை

First Published : Sunday , 10th June 2018 01:32:55 PM
Last Updated : Sunday , 10th June 2018 01:32:55 PM


பீரோவை தூக்கிச் சென்று ரூ.25 லட்சம் 25 சவரன்  நகை கொள்ளை,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

அரியலூர் அருகே வீட்டிலிருந்த பீரோவை தூக்கிச் சென்று கொள்ளையர்கள் அட்டூழியத்தில் ஈடுப்பட்டனர்.

அரியலூர் மாவட்டம் உட்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமு. நேற்றிரவு தனது குடும்பத்தினருடன் மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்தார்.


நள்ளிரவில் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த பீரோவை திறக்க முடியாமல் அப்படியே தூக்கிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொள்ளையடிக்கப்பட்ட வீட்டிற்கு  அருகே உள்ள காட்டுப் பகுதிக்கு பீரோவை தூக்கிச் சென்ற கொள்ளையர்கள் அதிலிருந்த  25 சவரன் தங்க நகை மற்றும் 25 லட்ச ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இந்த  கொள்ளை குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பீரோவை தூக்கிச் சென்று ரூ.25 லட்சம் 25 சவரன்  நகை கொள்ளை,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema பீரோவை தூக்கிச் சென்று ரூ.25 லட்சம் 25 சவரன்  நகை கொள்ளை,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema பீரோவை தூக்கிச் சென்று ரூ.25 லட்சம் 25 சவரன்  நகை கொள்ளை,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த ரூ.12 லட்சத்தைக் கடித்துக் குதறிய எலி
அசாம் மாநிலம், தின்சுக்கியா நகரில் ஒரு ஏடிஎம் இயந்திரத்தில் வைக்கப்பட்டு இருந்த ரூ.12 லட்சத்து 38 ஆயிரம் பணத்தை துண்டு துண்டாக எலி கடித்துக் குதறிய சம்பவம் நடந்துள்ளது.தின்சுக்கி நகரின் லாய்புளி பகுதியில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் ஏடிஎம் மையம்

மேலும்...

 கெஜ்ரிவாலின் தர்ணா போராட்டத்திற்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் பாஜக எம்.எல்.ஏ. வழக்கு
பாஜக எம்.எல்.ஏ. விஜேந்தர் குப்தா, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தர்ணா போராட்டத்திற்கு தடை கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் அலுவலகத்தில் 6வது நாளாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தர்ணாவைத் தொடர்ந்து

மேலும்...

 கோவில் குளத்தில் பள்ளிவேன் கவிழ்ந்து விபத்து 2 குழந்தைகள் பலி
கேரள மாநிலம் கொச்சி மாவட்டம் மரடு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீஜித் நாயர் (வயது 42). இவரது மனைவி பிரியா (38). இவர்களது மகன் ஆதித்தியன் (4½).இதே பகுதியை சேர்ந்த சனல்குமார் மற்றும் ஸ்மிதா மகள் வித்யலட்சுமி (5). இவர்கள் 2 பேரும்

மேலும்...

 பெண்ணாக இருந்து ஆணாக மாறி காதல் திருமணம் செய்தவர் தீக்குளிப்பு
கடலூர் மாவட்டம் வடலூரை சேர்ந்தவர் இளவரசி (வயது 26). இவர், புதுவை கிருமாம்பாக்கம் தனியார் மருத்துவ கல்லூரி எதிரே உள்ள அழகு நிலையத்தில் (பியூட்டி பார்லர்) வேலை பார்த்து வருகிறார்.இவரிடம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவ கல்லூரியில் ஸ்டோர் கீப்பராக

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in