tamilkurinji logo


 

புனே கு‌ண்டு வெடி‌ப்பு உளவுத்துறையின் தோல்வி அ‌ல்ல - சிதம்பரம் ,




செய்திகள் >>> இந்தியா

புனே கு‌ண்டு வெடி‌ப்பு உளவுத்துறையின் தோல்வி அ‌ல்ல - சிதம்பரம்

First Published : Monday , 15th February 2010 06:29:39 AM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM


புனே கு‌ண்டு வெடி‌ப்பு உளவுத்துறையின் தோல்வி அ‌ல்ல - சிதம்பரம் ,

மராட்டிய மாநிலம் புனே நகரில் நடந்த குண்டு வெடிப்பிற்கு உளவுத் துறையின் தோல்வி என்று கூற முடியாது என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

புனே நகரில் உள்ள ஜெர்மனி பேக்கரி உணவு விடுதியில் நேற்று இரவு நடந்த குண்டு வெடிப்பில் 9 பேர் பலியாகினர். 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்தை ப.சிதம்பரம் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பயங்கரவாத தாக்குதல் குறித்து உளவுத்துறை ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தது என்றும், இந்த குண்டுவெடிப்பிற்கு உளவுத் துறையின் தோல்வி காரணம் என்று கூற முடியாது என்றும் கூறினார்.

மேலும், இதுகுறித்து விசாரணை நடந்து வருவதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்றும் சிதம்பரம் கூறியுள்ளார்.

புனே கு‌ண்டு வெடி‌ப்பு உளவுத்துறையின் தோல்வி அ‌ல்ல - சிதம்பரம் , புனே கு‌ண்டு வெடி‌ப்பு உளவுத்துறையின் தோல்வி அ‌ல்ல - சிதம்பரம் , புனே கு‌ண்டு வெடி‌ப்பு உளவுத்துறையின் தோல்வி அ‌ல்ல - சிதம்பரம் ,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 இந்திய ராணுவ வீரரை கொடூரமான முறையில் கழுத்தை அறுத்து கொலை செய்த பாகிஸ்தான் ராணுவம்
காஷ்மீரில் இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவரை பாகிஸ்தான் ராணுவம் கடத்திச் சென்று தொண்டையை அறுத்து கொடூரமாக கொலை செய்து, உடலை வீசிவிட்டு சென்றுள்ளது. இதனால் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.ஜம்மு - காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்டத்தில் சில

மேலும்...

 தெலுங்கானா கவுரவ கொலை- மகளின் கணவரை கொல்ல கூலிப்படைக்கு ரூ.1 கோடி பேரம் பேசிய தந்தை
தெலுங்கானா மாநிலத்தில் மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த தந்தை மருமகனை கவுரவ கொலை செய்வதற்கு கூலிப்படைக்கு ரூ.1 கோடி பேரம் பேசியது தெரியவந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மரியாளகுடா பகுதியை சேர்ந்தவர் பிரனய்குமார் (வயது22). இருவரும் அதே

மேலும்...

 பெண் குழந்தைகளை பாதுகாப்போம் என்றார் மோடி; ஆனால் என் மகளுக்கு பலாத்காரத்துக்கு ஆளான மாணவியின் தாய் கண்ணீர்
பெண் குழந்தைகளை படிக்க வையுங்கள், அவர்களை பாதுகாப்போம் என பிரதமர் மோடி கூறினார், ஆனால் என் மகளை பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட மாணவியின் தாய் கூறியுள்ளார்.ஹரியாணா மாநிலம் கைரனாவில் நேற்று கோச்சிங் வகுப்பு

மேலும்...

 8 ஆண்டுகளில் 30க்கும் மேற்பட்ட கொடூர கொலை.அதிர்ச்சியளிக்கும் கொலையாளி வாக்குமூலம்
மத்தியப் பிரதேச போலீஸ் துறைக்குச் சவால் அளித்த 33 லாரி ஓட்டுநர்களைக் கொலை செய்த சீரியல் கில்லர் ஆதேஷ் கம்ரா, தன் தந்தை தன்னிடத்தில் அன்பே காட்டியதில்லை, கொடுமைப் படுத்தினார், அதனால் என் மனதிலும் குரூரமான எண்ணங்கள் விதைக்கப்பட்டது என்று புதனன்று

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in