tamilkurinji logo


 

பொடுகை விரட்ட இயற்கை டிப்ஸ்,thalai mudi podugu tamilhow to cure dandruff naturally

thalai,mudi,podugu,tamilhow,to,cure,dandruff,naturally




பொடுகை விரட்ட இயற்கை டிப்ஸ்

First Published : Thursday , 19th June 2014 10:46:59 PM
Last Updated : Thursday , 19th June 2014 10:46:59 PM


பொடுகை விரட்ட இயற்கை டிப்ஸ்,thalai mudi podugu tamilhow to cure dandruff naturally

அருகம்புல்லின் சாறர தேங்காய் எண்ணெ‌யுட‌ன் காய்ச்சி ஆறவைத்துத் தலையில் தேய்த்து வந்தால் தலையில் அரிப்பு நீங்கி பொடுகு வராமல் காக்கும்.


நாட்டு  மருந்து கடையில் காய்ந்த வேப்பம்பூ கிடைக்கும். உப்பு கலக்காத வேப்பம்பூ 50 கிராம் கேட்டு வாங்கி, அதை 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும்.

இளம் சூடு பதத்திற்கு ஆறி,அதிகம் பொடுகு உள்ளவர்கள், வாரத்திற்கு ஒரு முறையோ, இரண்டு முறையோ, மூன்று வாரங்கள் குளித்தால் பொடுகு சுத்தமாக நீங்கி விடும்

தேங்காய் பால் - 1/2 கப், எலுமிச்சை சாறு - 4 தேக்கரண்டி, வெந்தயம் சிறிதளவு ஊறவைத்து அரைத்து மூன்றையும் ஒன்றாக கலந்து தலையில் தேய்த்து ஊறவைத்துக் குளித்து வந்தால் பொடுகுத் தொல்லை நீங்கும். கூந்தல் நுனி வெடிக்காமல் நீளமாக வளரும்.
பொடுகு வருவதை தவிர்க்க
 
ஒருவர் பயன்படுத்திய சீப்பு மற்றும் தலையாணை,துண்டு போண்றவற்றை அடுத்தவர் பயன்படுத்தக்கூடாது.
 தலையை எப்பொழுதும் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.
 
கொழுப்பு சத்துள்ள நெய், பால், வெண்ணெய் முதலியவற்றை  உணவில்  சேர்த்து கொள்ள வேண்டும்.  இதனால் தோலுக்கு தேவையான எண்ணெய் பசை கிடைக்கும். இதன்  மூலம் பொடுகு வருவதை தவிர்க்க வேண்டும்.


பொடுகை விரட்ட இயற்கை டிப்ஸ்,thalai mudi podugu tamilhow to cure dandruff naturally பொடுகை விரட்ட இயற்கை டிப்ஸ்,thalai mudi podugu tamilhow to cure dandruff naturally பொடுகை விரட்ட இயற்கை டிப்ஸ்,thalai mudi podugu tamilhow to cure dandruff naturally
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 மூக்கைச் சுற்றியுள்ள கரும்புள்ளிகளை நீக்க சில எளிய வழிகள்
முகத்தின் அழகைக் கெடுக்கும் வகையில் அசிங்கமாக காட்சியளிக்கும் கரும்புள்ளிகளை மாயமாய் மறையச் செய்யும் சில எளிய இயற்கை வழிகள் ஒரு கையளவு வால்நட்ஸை பொடி செய்து கொள்ள வேண்டும். பின் ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் வால்நட்ஸ் பொடியுடன், 1/2

மேலும்...

 உதட்டிற்கு மேல் வளரும் முடியை இயற்கை வழியில் நீக்குவதற்கான வழிகள்
அரை ஸ்பூன் எலுமிச்சை சாற்றில் 1  ஸ்பூன் சர்க்கரை சேர்த்து, அதனை அடுப்பில் வைத்து சர்க்கரை உருகியதும் இறக்கி, வெதுவெதுப்பான நிலையில் அதனை உதட்டின் மேல் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இப்படி செய்வதால் தேவையற்ற முடியின் வளர்ச்சியைத்

மேலும்...

 உதட்டின் கருமையைப் போக்க சில வழிகள் | uthadu karumai neenga tips
எலுமிச்சை சாறு சருமத்தை ப்ளீச் செய்வதற்கு ஒரு சிறந்த இயற்கை தீர்வு, ஒரு எலுமிச்சையை எடுத்து பாதியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாதி எலுமிச்சையை எடுத்து உங்கள் உதடுகளைச் சுற்றி தடவி வரவும்உதட்டை சுற்றியுள்ள கருமையைப் போக்க மற்றொரு சிறந்த தீர்வு,

மேலும்...

 முகம் கழுத்து கருமை நீங்க கஸ்தூரி மஞ்சள் | mugam kaluthu karumai neenga kasthuri manjal
கஸ்தூரி மஞ்சளின் தன்மைகள் கஸ்தூரி மஞ்சள் என்பது இயற்கை நமக்கு அளித்த ஒரு வரப்பிரசாதமாகும் . சருமம் எதிர்பார்க்கும் எல்லா முக்கிய தன்மைகளும் கஸ்தூரி மஞ்சளில் உண்டு. மாசு, சூரிய ஒளி பாதிப்பு, தூசு, அழுக்கு மற்றும் வெப்பம் காரணமாக ஏற்படும்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in