பொன் மொழிகள்

பொன் மொழிகள்

செலவழிக்கும் முன் சம்பாதி!

பேசும் முன் கேள் எழுதும் முன் யோசி செலவழிக்கும் முன் சம்பாதி
அதிக கெட்டிக்காரன் சந்தைக்குப் போனால் விற்கவும் மாட்டான், பின் வாங்கவும் மாட்டான்

புத்திசாலி வியாபாரி கையால் அளக்கும் முன் கண்ணால் அளந்து விடுவான்

தன்னிடம் இருப்பதைக் கொடுப்பது தானம், தன்னையே கொடுப்பது தியாகம்.

அன்பின் நாக்கு கண்களில் இருக்கிறது. அழிவின் நாக்கு வாயில் இருக்கிறது.

https://goo.gl/Lb1fKc


21 Aug 2014

பணிவோம், உயர்வோம்!

19 Jun 2014

மனஅழுத்தத்தை விரட்டி எப்போதும் சந்தோஷமாக இருக்க சில டிப்ஸ்

23 Mar 2014

திருமணத்திற்கு பின் பெண்களின் உடல் குண்டாவது ஏன்

15 Mar 2014

முதுமை பற்றிய பொன் மொழிகள்

09 Mar 2014

சுவாமி விவேகானந்தர் பொன் மொழிகள்

09 Mar 2014

பொன் மொழிகள்

23 Jan 2014

விரதம் என்றால் என்ன?விரதம் இருப்பதற்கான காரணம் என்ன?

15 Dec 2013

முதுமையின் பொன் மொழிகள்

19 Nov 2013

யோகாசனம்( yogasana )

29 Oct 2013

தீபாவளி --- சிந்தனைக்குச் சில வினாக்கள்!!