மனநலம் குன்றிய மகனை கழுத்தறுத்து கொலை செய்த தந்தை

மனநலம் குன்றிய மகனை கழுத்தறுத்து கொலை செய்த தந்தை
திருவெற்றியூர்  அருகே மனநலம் குன்றிய மகனை கழுத்தறுத்து கொன்ற தந்தை காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

கடந்த 10-ம் தேதி ரயில்வே தண்டவாளம் அருகே கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டது.

இது குறித்து காவல் துறையினர் விசாரித்து வந்தனர். விசாரணையில் உயிரிழந்தவர் நவாசுதின் என்பவரது மகன் முகமது முசேன் என்பது தெரியவந்தது.

இந்நிலையில் திடீர் திருப்பமாக தனது மகனை தானே கழுத்தறுத்து கொன்றதாக நவாசுதின் தானே சரணடைந்தார். மனநலம் குன்றிய தனது மகனை கவனித்து கொள்ள யாரும் இல்லாததால் ஆடு வெட்டும் கத்தியால் கழுத்தை அறுத்து கொலை நவாசுதின் வாக்குமூலம் அளித்துள்ளார்.
https://goo.gl/SgW4oJ






06 Feb 2019

குப்பைமேட்டில் கிடைத்த பெண்ணின் கை, கால்கள் அடையாளம் தெரிந்தது: திரைப்பட இயக்குநரான கணவர் கைது

03 Jan 2019

கருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை; சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு

02 Jan 2019

கூலிப்படை உதவியுடன் மகனை கொன்ற கள்ளக்காதலனை தீர்த்து கட்டிய பெண்

30 Dec 2018

சென்னையில் 15 ஆண்டுகளுக்குப்பின் மழையளவு 55 சதவீதம் குறைவு: கடும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

30 Dec 2018

அரசு நிர்வாகம் முற்றிலும் நிலை குலைந்துள்ளதற்கு எச்.ஐ.வி. ரத்த விவகாரமே சாட்சி - ஸ்டாலின்

27 Dec 2018

பொங்கல் பண்டிகைக்கு தமிழகம் முழுவதும் 24,708 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

27 Dec 2018

12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முக்கிய பாடங்களின் தேர்வு நேரத்தில் அரைமணி நேரம் குறைப்பு

25 Dec 2018

குற்றவாளிகளை சுட்டுக் கொல்லும்படி ஆவேசமாக பேசிய முதல் அமைச்சர் குமாரசாமி

25 Dec 2018

வாட்ஸ்-அப் உரையாடல் ,இன்ஸ்பெக்டர் பிடியில் இருக்கும் மனைவியை மீட்டுத்தாருங்கள்” போலீசில் கணவர் புகார்

24 Dec 2018

கிளிஜோதிடர் நடுரோட்டில் வெட்டிக்கொலை தன்னுடன் வாழ்ந்த பெண்ணைப் பிரித்ததால் ஆத்திரம்: நோட்டீஸில் தகவல்