tamilkurinji logo


 

மனைவியை பலாத்காரம் செய்ய எம்எல்வுக்கு உதவிய கணவன்,tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

tamil,news,india,news,tamil,seithiga,lindia,,seithigal,tamil,cinema,newsTamil,Movie,News,|,Tamil,Cinema,
செய்திகள் >>> இந்தியா

மனைவியை பலாத்காரம் செய்ய எம்எல்வுக்கு உதவிய கணவன்

First Published : Tuesday , 10th July 2018 12:19:34 PM
Last Updated : Tuesday , 10th July 2018 12:19:34 PM


மனைவியை பலாத்காரம் செய்ய எம்எல்வுக்கு உதவிய கணவன்,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

எம்எல்ஏ தன்னை 2 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அதற்கு தனது கணவரே உதவி செய்ததாகவும் போலீசில் மனைவி புகார் கொடுத்துள்ளார்.

அசாமின் அலகாபூர் தொகுதி எம்எல்ஏ நிஜாம் உத்தின் சவுத்ரி. இவர் மீது கடந்த 6ம் தேதி இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்கார புகார் கொடுத்தார். அதில், கடந்த மே 19, 23ம் தேதிகளில் சவுத்ரி தன்னை பலாத்காரம் செய்ததாகவும், அதற்கு தனது கணவரே அவருக்கு உதவி செய்ததாகவும் குற்றம்சாட்டி உள்ளார்.

மேலும், தன்னை கவுகாத்திக்கு கடத்தி செல்வதற்கு முயன்றதாகவும், தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டியதால் விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த சம்பவத்திற்கு பின்னர், தன் கணவர் தன்னை வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதிக்காமல் பூட்டி வைத்து இருந்ததால் முன்கூட்டியே போலீசில் புகார் தெரிவிக்க இயலவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த புகாரை தொடர்ந்து, அவரது கணவரை கவுகாத்தியில் உள்ள அசாராவில் போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தன் மீதான புகாரை எம்எல்ஏ சவுத்ரி மறுத்துள்ளார். இந்த புகார் அடிப்படை ஆதாரமற்றது என்றும் தனக்கெதிரான சதி திட்டம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


மனைவியை பலாத்காரம் செய்ய எம்எல்வுக்கு உதவிய கணவன்,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema மனைவியை பலாத்காரம் செய்ய எம்எல்வுக்கு உதவிய கணவன்,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema மனைவியை பலாத்காரம் செய்ய எம்எல்வுக்கு உதவிய கணவன்,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 சாலை விபத்தில் உயிருக்கு போராடியவர்களுடன் செல்பி எடுத்த வாலிபர்
ராஜஸ்தான் மாநிலம், பார்மேர் மாவட்டம் சோடான் எனும் இடத்தில் 20 முதல் 30 வயது மதிக்கத்தக்க 3 பேர் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது எதிரே வந்த பள்ளி பேருந்து மோதி இன்று விபத்துக்குள்ளானது. இதில், இருசக்கர வாகனத்தில் பயணித்த மூன்று

மேலும்...

 கல்வி கட்டணம் செலுத்தாத 16 குழந்தைகள் பாதாள அறையில் சிறைவைப்பு : டெல்லியில் கொடூரம்
மத்திய டெல்லியில் கவுகாசி என்ற இடத்தில் தனியார் பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது.இங்கு யூ.கே.ஜி. படிக்கும் மாணவிகள் பலர் ஜூன் மாதத்துக்கான கல்வி கட்டணம் செலுத்தவில்லை. இதனால் கோபம் அடைந்த பள்ளி நிர்வாகத்தினர் கட்டணம் செலுத்தாத 16 மாணவிகளை மற்ற மாணவிகளிடம் இருந்து

மேலும்...

 பெண்களின் பங்களிப்பு இல்லாமல் வேளாண், பால்வளத் துறையில் உற்பத்தி சாத்தியமற்றது: பிரதமர் மோடி
அனைத்துத் துறைகளிலும் அடிமட்ட அளவில் பெண்களின் பங்களிப்பு உள்ளது என பிரதமர் மோடி கூறினார்.நரேந்திர மோடி (NaMo) வீடியோ கான்பரன்சிங் மூலம் நாடு முழுவதும் உள்ள சுய உதவி குழுப்  பெண்களுடன் மோடி பேசினார்.  அப்போது அவர் கூறியதாவது;-இன்று எந்தத் துறையை

மேலும்...

 மும்பை, தானே உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை தொடரும் : வானிலை ஆய்வு மையம்
மகாராஷ்டிரா மாநிலத்தில் கனத்த மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மும்பை, அதன் புறநகர் பகுதிகளில் நெடுஞ்சாலைகள், தெருக்கள், குடியிருப்பு பகுதிகள், ரெயில் நிலையங்கள், உள்ளிட்ட இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால், போக்குவரத்து முடங்கி மக்கள் அவதியடைந்துள்ளனர்.

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in