tamilkurinji logo


 

மாதுளம் பழம் - சர்வரோக நிவாரணி,




மாதுளம் பழம் - சர்வரோக நிவாரணி

First Published : Tuesday , 18th October 2011 10:08:16 AM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM


மாதுளம் பழம் - சர்வரோக நிவாரணி,

மாதுளம் பழம் உடல் நலனுக்கு சிறந்தது என்ற பொதுவான கருத்து உள்ளது. தற்போது அது சர்வரோக நிவாரணி என விஞ்ஞானிகள் கண்டு பிடித்து உள்ளனர். இங்கிலாந்தில் உள்ள ராணி மார்க்ரெட் பல்கலைக்கழக விஞ்ஞானி டாக்டர் எமாட் அல் துஜாலி கூறும்போது மாதுளம் பழம் நோய் தீர்க்கும் இயற்கை மருந்தாக இருக்கிறது என்று குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியதாவது:-

மாதுளம் பழம் சாப்பிட்டால் புற்றுநோய் குணமாகும் என்றும் அதே நேரத்தில் செக்ஸ் பிரச்சினைகளையும் இது தீர்க்கும் என்றும் தெரியவந்து உள்ளது. தாவரங்களில் பொதுவாகவே புனிகாலஜின்ஸ் என்ற சத்துப்பொருள் உள்ளது. அது மாதுளம் பழத்தில் மிக அதிகமாக உள்ளது. எனவே இது அனைத்து நோய்களையும் தீர்க்கும் என்றும் தெரியவந்து உள்ளது என்றும் துஜாலி தெரிவித்தார்

மாதுளம் பழம் - சர்வரோக நிவாரணி, மாதுளம் பழம் - சர்வரோக நிவாரணி, மாதுளம் பழம் - சர்வரோக நிவாரணி,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 கல்லீரல் கோளாறுகளை போக்கும் பப்பாளி பழம் மருத்துவ குறிப்பு
தேவையான பொருட்கள்:  பப்பாளி பழத்தை   மிக்சியில்   போட்டு   நன்கு  அரைத்து    2 ஸ்பூன்  அளவுக்கு எடுக்கவும். இதனுடன்  அரை   ஸ்பூன்   சீரகப்பொடி சேர்க்கவும். இரண்டும்   சேர்த்து   ஒரு டம்ளர்    நீர்  விட்டு கொதிக்க வைக்கவும். இதை வாரம் ஒருமுறை சாப்பிட்டு    வந்தால் 

மேலும்...

 இஞ்சியின் மகிமை | Ginger
இயற்கையாக கிடைக்கும் ஒன்றாக இஞ்சி விளங்குகிறது . அதன் மகிமை அளப்பெரியது. எனினும் சிலர் இஞ்சி பாவிப்பதே இல்லை . ஏனெனில் அவர்களுக்கு இஞ்சியின் மகிமை பற்றி அவர்களுக்கு தெரியாது . அவர்கள் அதன் மகிமையை அறிய முயல்வதில்லை .இஞ்சியின் மகிமை

மேலும்...

 கண்டங்கத்தரியின் மருத்துவ குணம்
இது சளியைக் கரைப்பதோடல்லாமல் நீரைப் பெருக்கும் ஆற்றலுமுள்ளது. வீக்கத்தைக் கரைக்கும் சக்தியும் கண்டங்கத்திரிக்கு உண்டு. மேலும் கப சம்பந்தப்பட்ட காய்ச்சலைத் தணிக்கும்.* கண்டங்கத்திரிச்  செடி முள் நிரம்பியது. பூ நீலநிறமுடையது. காய் சுண்டைக்காயைப் போன்று பச்சையாகவும், பழம் மஞ்சளாகவும், சில வெண்மையாகவும்

மேலும்...

 வள்ளலார் அருளிய காயகல்பம் - டாக்டர் யோகா ரவி
காயகல்பம் என்பது நோயற்ற வாழ்வு வாழ சித்தர்கள் நமக்கு அளித்த மருந்துகளாகும். சாதாரணமாக காயகல்பம் தயார் செய்ய மிகுந்த செலவாகும். ஆனால் வள்ளலார் மிகக்குறைந்த செலவில் மனித குலம் வாழ காயகல்பம் அருளியுள்ளார். வெள்ளை கரிசலாங்கண்ணி 200 கிராம்,

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in