tamilkurinji logo


 

மாருதி நிறுவனத்தில் அக்டோபர் 15க்குள் முழு உற்பத்தி,Maruti-Factory-Gurgaon

Maruti-Factory-Gurgaon




மாருதி நிறுவனத்தில் அக்டோபர் 15க்குள் முழு உற்பத்தி

First Published : Thursday , 4th October 2012 08:52:51 PM
Last Updated : Thursday , 4th October 2012 08:52:51 PM


மாருதி நிறுவனத்தில் அக்டோபர் 15க்குள் முழு உற்பத்தி,Maruti-Factory-Gurgaon

அரியானா மாநிலம், குர்கான் அருகே உள்ள மானேசரில் இருக்கும் மாருதி தொழிற்சாலையில் ஜூலை 17ம் தேதி நடந்த கலவரத்தில் அதிகாரி ஒருவர் உயிருடன் எரித்து கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து ஆலை இழுத்து மூடப்பட்டது. பல தொழிலாளர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். இந்நிலையில், சமீபத்தில் மீண்டும் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, மாருதி நிர்வாகப் பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி எஸ்.ஒய்.சித்திக் கூறுகையில், ‘‘மானேசர் தொழிற்சாலையில், அக்டோபர் பாதியில் முழு உற்பத்தி தொடங்கும். தற்போது அங்கு எல்லா மாடல் கார்களின் உற்பத்தியும் நடந்து வருகிறது. தற்போது அங்கு 1,000 கார்கள் வரை தயாரிக்கப்படுகிறது. முழு உற்பத்தி திறன் 1,700 கார்களாகும். ஆலை பாதுகாப்பு குறித்து சிறப்பு குழு தரும் பரிந்துரையின்பேரில் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

மாருதி நிறுவனத்தில் அக்டோபர் 15க்குள் முழு உற்பத்தி,Maruti-Factory-Gurgaon மாருதி நிறுவனத்தில் அக்டோபர் 15க்குள் முழு உற்பத்தி,Maruti-Factory-Gurgaon மாருதி நிறுவனத்தில் அக்டோபர் 15க்குள் முழு உற்பத்தி,Maruti-Factory-Gurgaon
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 ஆடி கார் விற்பனை அதிகரிப்பு
ஆடி இந்தியா கார்களின் விற்பனை மே மாதத்தில் 57 சதவீதம் அதிகரித்துள்ளது. சொகுசு கார்கள் தயாரிப்பு உலகின் முன்னணி நிறுவனங்களின் ஆடி நிறுவனமும் ஒன்று. இந்நிறுவனம் இந்தியாவிலும் ஆடி இந்தியா என்ற பெயரில் கார்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது.

மேலும்...

 நடப்பாண்டு உருக்கு உற்ப்பத்தி 6.4 சதவிகிதம் உயர்வு
நடப்பாண்டு மார்ச் மாதத்தில், உள்நாட்டில் உருக்கு உற்பத்தி, 6.5 சதவீதம் வளர்ச்சி கண்டு, 68.60 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.சென்ற 2012ம் ஆண்டு மார்ச் மாதத்தில், இந்தியாவின் உருக்கு உற்பத்தி, 64.40 லட்சம் டன்னாக இருந்தது என, உலக உருக்கு கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.சென்ற

மேலும்...

  ‘சென்செக்ஸ்’ 137 புள்ளிகள் உயர்வு
பாராளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வு அறிக்கையில், வரும் 2013–14–ஆம் நிதி ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டீ.பி) வளர்ச்சி 6.1–6.7 சதவீதமாக உயரும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. பணவீக்கம் மற்றும் நிதி பற்றாக்குறை ஓரளவிற்கு குறையும் என முன்னறிவிப்பு

மேலும்...

 அடுத்த 15 மாதங்களில் செல்போனில் இணையதள பயன்பாடு அதிகரிக்கும்
நம் நாட்டில், அடுத்த 15 மாதங்களில் செல்போன்களில் இணையதள பயன்பாடு பன்மடங்கு அதிரிக்க உள்ளது. இதனையடுத்து 2014 மார்ச் மாதத்திற்குள் செல்போனில் இணையதளங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 13.06 கோடியை எட்டும் என அண்மைக் கால ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.2012 அக்டோபர் மாதத்தில்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in