tamilkurinji logo


 

மிரட்டி பணம் கேட்ட 15 வயது சிறுவனை கொன்று புதைத்த பள்ளி சிறுவர்கள்,tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

tamil,news,india,news,tamil,seithiga,lindia,,seithigal,tamil,cinema,newsTamil,Movie,News,|,Tamil,Cinema,




செய்திகள் >>> தமிழகம்

மிரட்டி பணம் கேட்ட 15 வயது சிறுவனை கொன்று புதைத்த பள்ளி சிறுவர்கள்

First Published : Monday , 18th June 2018 02:03:07 PM
Last Updated : Monday , 18th June 2018 02:03:07 PM


மிரட்டி பணம் கேட்ட 15 வயது சிறுவனை கொன்று  புதைத்த  பள்ளி சிறுவர்கள்,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

சென்னையில், பள்ளி சிறுவன் ஒருவனை, நான்கு சிறுவர்கள் சேர்ந்து கொலை செய்துவிட்டு, பின் சுடுகாட்டில் புதைத்து இருக்கிறார்கள். கடந்த ஜனவரி மாதம் நடந்த கொலையில் இப்போதுதான் உண்மை தெரிய வந்துள்ளது.

கொல்லப்பட்ட ராஜேஷ் என்ற 15 வயது சிறுவனை, போலீஸ் இவ்வளவு நாள் காணவில்லை என்று தேடி வந்தது. ஆனால் அதே தெருவில் வசிக்கும் வேறு சில சிறுவர்கள்தான் இவனை கொலை செய்தது தெரிய வந்துள்ளது.

அவர்களே கொலையை ஒப்புக்கொண்டு இருக்கிறார்கள். நடந்தது சென்னை சூளைசென்னைட்டில் பழைய புத்தகங்கள் விற்றுவரும், பெருமாள் என்பவரின் மகன்தான் ராஜேஷ். 10 வது படிக்கும் இந்த சிறுவன், கடந்த ஜனவரி 14ம் தேதி, நுங்கம்பாக்கம் அருகே இருக்கும் மைதானம் ஒன்றிற்கு விளையாட சென்றுள்ளான்.

அங்கே இன்னும் சில சிறுவர்கள் விளையாடிக் கொண்டு இருக்கும் போது அவர்களை கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டி இருக்கிறான். கொன்றனர் அப்போது அங்கிருந்த நான்கு சிறுவர்களும் இவனிடம் பணம் கொடுக்க முடியாது என்று சண்டையிட்டு இருக்கிறார்கள், இந்த சண்டை முற்றவே நான்கு பேரும் சேர்ந்து, அவனை அங்கேயே அடித்து கொன்று இருக்கிறார்கள்.

 பின்அவனை பக்கத்தில் இருந்த மின் மயானத்தில் புதைத்துவிட்டு அங்கிருந்து தப்பித்து இருக்கிறார்கள். போலீசிடம் புகார் இந்த நிலையில் அதே நாளில், போலீசிடம் பெருமாள் தன்னுடைய மகனை காணவில்லை என்று புகார் அளித்துள்ளார்.

சூளைமேடு போலீஸ் இதுகுறித்து விசாரித்து வந்துள்ளது. ஆனால் காணாமல் போனதற்கான தடையமோ, கொலைக்கான தடையமோ எதுவுமே போலீசுக்கு கிடைக்கவில்லை. சரண் அடைந்தனர்

இந்த நிலையில்தான், அந்த சிறுவர்கள் நான்கு பேரும் ஒன்றாக சேர்ந்து நுங்கம்பாக்கம் போலீசில் சரண் அடைந்துள்ளனர். இவர்கள் ஏன் சரண் அடைந்தார்கள், இவ்வளவு நாள் எங்கே இருந்தார்கள் என்று விசாரிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் தங்கள் செய்த கொலையை ஒப்புக்கொண்டு இருக்கிறார்கள்.



மிரட்டி பணம் கேட்ட 15 வயது சிறுவனை கொன்று  புதைத்த  பள்ளி சிறுவர்கள்,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema மிரட்டி பணம் கேட்ட 15 வயது சிறுவனை கொன்று  புதைத்த  பள்ளி சிறுவர்கள்,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema மிரட்டி பணம் கேட்ட 15 வயது சிறுவனை கொன்று  புதைத்த  பள்ளி சிறுவர்கள்,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்
தமிழகம் மற்றம் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாகவே பரவலாக லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. அடுத்து வரும் தினங்களிலும் வட

மேலும்...

 மனைவியை கொலை செய்ததாக கணவர் வாக்குமூலம்
சிதம்பரம் அருகே உள்ள தவர்த்தாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 58). விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். இவர், சில ஆண்டுகளுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றார். இவருடைய மனைவி உமாராணி(41). இவர் கடந்த மாதம் 21-ந்தேதி

மேலும்...

 எம்.எல்.ஏ.வுக்கும் எனக்கும் 20 வயது வித்தியாசம் என்பதால் திருமணம் பிடிக்கவில்லை - இளம்பெண் வாக்குமூலம்
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஈஸ்வரன்.இவருக்கும் சத்தியமங்கலம் அருகே உள்ள பெரியார் நகரை சேர்ந்த ரத்தினசாமி என்பவரது மகள் சந்தியா (வயது 23) என்ற எம்.சி.ஏ. பட்டதாரி பெண்ணுக்கும் வருகிற 12-ந் தேதி திருமணம் நடக்க இருந்தது.பண்ணாரி அம்மன்

மேலும்...

 குட்கா முறைகேடு- தமிழகம் முழுவதும் 40 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை
தமிழ்நாட்டில் குட்கா விற்பனை செய்வதற்கு கடந்த 2013-ம் ஆண்டு அரசு தடை விதித்தது.இந்த தடையை மீறி சென்னை உள்பட முக்கிய நகரங்களில் குட்கா விற்பனை செய்யப்படுகிறது. போலீசாருக்கு லஞ்சம் கொடுத்து விட்டு சிறிய கடைகளில் குட்கா விற்பனை படுஜோராக நடக்கிறது.இந்த நிலையில்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in