tamilkurinji logo


 

முகச்சுருக்கத்தை விரட்டி இளமையை தக்கவைக்கும் தக்காளி பேஷியல்,muga surukkam neekkum thakkali facialTomato face packs to get glowing skin 3 Homemade Tomato Face Packs For Different Face

muga,surukkam,neekkum,thakkali,facialTomato,face,packs,to,get,glowing,skin,3,Homemade,Tomato,Face,Packs,For,Different,Face,
முகச்சுருக்கத்தை விரட்டி இளமையை தக்கவைக்கும் தக்காளி பேஷியல்

First Published : Friday , 20th February 2015 06:39:54 AM
Last Updated : Friday , 20th February 2015 06:39:54 AM


முகச்சுருக்கத்தை விரட்டி இளமையை தக்கவைக்கும் தக்காளி பேஷியல்,muga surukkam neekkum thakkali facialTomato face packs to get glowing skin 3 Homemade Tomato Face Packs For Different Face

தக்காளியானது முகச்சுருக்கத்தை விரட்டி இளமையானவராக மாற்றி விடும்.


முகம் பிரகாசமாக

நீண்ட நாட்களாக முகத்தை சரிவர பராமரிக்காதவர்களின் முகத்திலுள்ள செல்கள் இறந்து போய் முகம் பொலிவிழந்து விடும். இப்படிப்பட்டவர்கள் ஒரு தக்காளியின் சாறுடன் கால் டீஸ்பூன் ரவையைக் கலந்து கொள்ளுங்கள்.

இதை நன்றாக முகத்தில் தேய்த்து கழுவுங்கள். தொடர்ந்து இதைச் செய்து வந்தால் முகம்  பிரகாசமாகும்

முகம் ஜொலிக்க

ஒரு தக்காளியை எடுத்து கூழாக்கிக் கொள்ளுங்கள். இதனுடன் அரை டீஸ்பூன் தயிரைக் கலந்து கொள்ளுங்கள்.

இதை முகத்துக்குப்பூசி 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். முகம் மிருதுவாகி தங்கம் போல் தக தகவென ஜொலிக்கும்.

தக்காளி பேஷியல்


உருளைக்கிழங்கு துருவல் சாறு- ஒரு டீஸ்பூன், தக்காளி விழுது- அரை டீஸ்பூன், இரண்டையும் கலந்து கொள்ளுங்கள்.

இந்த பேஸ்ட்டை கழுத்திலும் முகத்திலும் தடவி 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். தொடர்ந்து அதைச்செய்து வந்தால், சில வாரங்களிலேயே வித்தியாசத்தை உணரமுடியும்.

எண்ணெய் சருமத்திற்கு

ஒரு தேக்கரண்டி தயிர், அரை தக்காளி, ஐந்து துளி ஆரஞ்சு எசன்ஸ் ஆயில், மூன்று தேக்கரண்டி முல்தானி மட்டி, ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து முகத்தில் தடவ வேண்டும். 20 நிமிடங்கள் கழித்த பின் முகத்தை கழுவ, எண்ணெய் பசை நீங்கி, முகம் பளபளக்கும்.

சருமம் மிருதுவாக

தக்காளியை நன்றாக பிசைந்து அதனோடு 4 - 5 துளிகள் எலுமிச்சை சாறு கலந்து முகம், கழுத்து பகுதி, கைகளில் பூசினாலும் சருமம் மிருதுவாகும்

 
 

முகச்சுருக்கத்தை விரட்டி இளமையை தக்கவைக்கும் தக்காளி பேஷியல்,muga surukkam neekkum thakkali facialTomato face packs to get glowing skin 3 Homemade Tomato Face Packs For Different Face முகச்சுருக்கத்தை விரட்டி இளமையை தக்கவைக்கும் தக்காளி பேஷியல்,muga surukkam neekkum thakkali facialTomato face packs to get glowing skin 3 Homemade Tomato Face Packs For Different Face முகச்சுருக்கத்தை விரட்டி இளமையை தக்கவைக்கும் தக்காளி பேஷியல்,muga surukkam neekkum thakkali facialTomato face packs to get glowing skin 3 Homemade Tomato Face Packs For Different Face
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்கவும் நீளமாகவும் வளரவும் ஆலிவ் ஆயில்
ஆரோக்கியமற்ற தலைமுடி, நம் உடல்நலம் கெடுவதை உணர்த்தும் அறிகுறி. குழந்தை முதல் பெரியவர்கள் வரைக்கும் தலைமுடிதான் இன்று 'தலை’யாயப் பிரச்னைஇதற்கு, செலவும் இல்லாமல், பக்காவிளைவுகளையும் ஏற்படுத்தாத பாரம்பரிய முறைகளைப் பின்பற்றுவது நல்லது.ஆலிவ் ஆயிலில் வைட்டமின் ஏ, ஈ மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம்

மேலும்...

 மூக்கைச் சுற்றியுள்ள கரும்புள்ளிகளை நீக்க சில எளிய வழிகள்
முகத்தின் அழகைக் கெடுக்கும் வகையில் அசிங்கமாக காட்சியளிக்கும் கரும்புள்ளிகளை மாயமாய் மறையச் செய்யும் சில எளிய இயற்கை வழிகள் ஒரு கையளவு வால்நட்ஸை பொடி செய்து கொள்ள வேண்டும். பின் ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் வால்நட்ஸ் பொடியுடன், 1/2

மேலும்...

 வயதான தோற்றம் மறைந்து இளமையாக மாற அழகு குறிப்பு
தேவையான பொருட்கள்:- முட்டை - வெள்ளை கரு தேன் - 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு - 1 ஸ் பூன்  செய்முறை:முதலில் ஒரு சிறிய பாத்திரத்தில் முட்டையின் வெள்ளை கரு தேன் எலுமிச்சை சாறு மூன்றையும் சேர்த்து நன்கு கலந்து

மேலும்...

 கண்களைச் சுற்றியுள்ள கருவளையம் நீங்க | kan karuvalayam neenga tips
உருளைக்கிழங்கைத் துருவி, பச்சையாகஅரைத்து, அதை அப்படியே கண்களைச் சுற்றி 'பேக்’ போட்டுக்கொண்டு, 20 நிமிடங்களில் கழுவிவிட வேண்டும்.  எந்த ஒரு 'பேக்’குமே 20 நிமிடங்களுக்கு மேல் இருக்க கூடாது. நாளடைவில்  கண்களை சுற்றியுள்ள  கருமை காணாமல் போய்விடும்.

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in