tamilkurinji logo


 

முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைய,mugam karumpulli neenga face black marks remove tips in tamil

mugam,karumpulli,neenga,face,black,marks,remove,tips,in,tamil




முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைய

First Published : Thursday , 25th February 2016 07:25:53 PM
Last Updated : Thursday , 25th February 2016 07:25:53 PM


முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைய,mugam karumpulli neenga face black marks remove tips in tamil

முகத்தில் கரும்புள்ளிகள் இருந்தால், கரும்புள்ளி உள்ள இடத்தில் பச்சைப் பயறு மாவுடன் தயிர் சேர்த்துத் தடவ வேண்டும்.

அது காய்ந்ததும் கைகளால் மேலும் கீழும் நன்கு தேய்த்துப் பின் முகத்தைக் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையும்.

வெள்ளரிச் சாறு, சந்தனப் பொடி, கடலைமாவு மூன்றையும் சம அளவு கலந்து முகம், கை, கால்களுக்குத் தினமும் போட்டு வந்தால் முகம் பிரகாசமாகும்.



முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைய,mugam karumpulli neenga face black marks remove tips in tamil முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைய,mugam karumpulli neenga face black marks remove tips in tamil முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைய,mugam karumpulli neenga face black marks remove tips in tamil
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 மூக்கைச் சுற்றியுள்ள கரும்புள்ளிகளை நீக்க சில எளிய வழிகள்
முகத்தின் அழகைக் கெடுக்கும் வகையில் அசிங்கமாக காட்சியளிக்கும் கரும்புள்ளிகளை மாயமாய் மறையச் செய்யும் சில எளிய இயற்கை வழிகள் ஒரு கையளவு வால்நட்ஸை பொடி செய்து கொள்ள வேண்டும். பின் ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் வால்நட்ஸ் பொடியுடன், 1/2

மேலும்...

 முகம் சிவப்பழகு பெற பாசிபயறு மஞ்சள் பேக் | pasi payaru face pack in tamil
1  ஸ்பூன் பாசிபயறு மாவு  , 1   ஸ்பூன் கடலை மாவு ,  1  ஸ்பூன் தயிர் ,   கால் ஸ்பூன் மஞ்சள்தூள்  அனைத்தையும்  சேர்த்து   நன்றாக பேஸ்ட் மாதிரி கலந்து கொள்ளவும். இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி 10

மேலும்...

 உதட்டின் கருமையைப் போக்க சில வழிகள் | uthadu karumai neenga tips
எலுமிச்சை சாறு சருமத்தை ப்ளீச் செய்வதற்கு ஒரு சிறந்த இயற்கை தீர்வு, ஒரு எலுமிச்சையை எடுத்து பாதியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாதி எலுமிச்சையை எடுத்து உங்கள் உதடுகளைச் சுற்றி தடவி வரவும்உதட்டை சுற்றியுள்ள கருமையைப் போக்க மற்றொரு சிறந்த தீர்வு,

மேலும்...

 பல் மஞ்சள் கரை நீங்க | pal manjal karai neenga tamil
தேவையான பொருள்கள்.பேக்கிங் சோடா லெமன் ஜுஸ்  செய்முறை.ஒரு பௌலில் 1 ஸ்பூன் பேக்கிங் சோடா, 1  ஸ்பூன் லெமன் ஜுஸ்   சேர்த்து நன்கு மிக்ஸ் பண்ண   பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.இந்த கலவையை பற்களில் தடவி  நன்கு  தேய்த்து   2 நிமிடம்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in