tamilkurinji logo


 

முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை நீக்க சில இயற்கை டிப்ஸ்..,Remove Unwanted Hair Permanently At Home How To Get Rid Of Facial Hair Naturally -mugathil ulla mudi neenga natural tips alagu kurippu

Remove,Unwanted,Hair,Permanently,At,Home,How,To,Get,Rid,Of,Facial,Hair,Naturally,-mugathil,ulla,mudi,neenga,natural,tips,alagu,kurippu,




முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை நீக்க சில இயற்கை டிப்ஸ்..

First Published : Thursday , 13th August 2015 01:09:38 AM
Last Updated : Thursday , 13th August 2015 01:09:38 AM


முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை நீக்க சில இயற்கை   டிப்ஸ்..,Remove Unwanted Hair Permanently At Home How To Get Rid Of Facial Hair Naturally -mugathil ulla mudi neenga natural tips alagu kurippu

பெண்களின் அழகை கெடுக்கும் வகையில் முகத்தில் வளரும் முடிகள் இருக்கும். அந்த முடிகள் முகத்தை கருமையாகவும், அசிங்கமானதாகவும் வெளிப்படுத்தும். அதிலும் அவர்களுக்கு வாய்க்கு மேல் பகுதியில் தான் முடி வளரும்.

இது மீசை போன்ற தோற்றத்தைக் கொடுப்பதால், பல பெண்கள் இந்த முடியை நீக்குவதற்கு, வாக்ஸிங், த்ரெட்டிங் மற்றும் ப்ளக்கிங் போன்ற ஹேர் ரிமூவல் முறைகளைப் பயன்படுத்துவார்கள். ஆனால் இவை அனைத்தும் தற்காலிகமானவையே தவிர, நிரந்தரம் அல்ல.

.இப்போது முகத்தில் வளரும் முடிகளைப் போக்க உதவியாக இருக்கும் சில இயற்கை டிப்ஸ்

தேனுடன் சிறிது எலுமிச்சை சாற்றினையும் சேர்த்து  முகத்தை மசாஜ் செய்தால், முகத்தில் வளரும் முடிகளை தடுக்கலாம்


சர்க்கரை சர்க்கரையை நீரில் கலந்து, அதனைக் கொண்டு முகத்தை ஸ்கரப் செய்தால், அது முகத்தில் வளரும் முடிகளை அகற்றும்

ஒரு டீஸ்பூன் சோள மாவில், 1 டீஸ்பூன் சர்க்கரை மற்றும் முட்டையின் வெள்ளை கரு ஆகியவற்றை ஒன்றாக கலந்து, அதனை முகத்தில் தடவி, உலர விட்டு கழுவினால், சருமத்தில் உள்ள தேவையற்ற முடிகள் நீங்குவதோடு, இறந்த செல்களும் வெளியேறிவிடும்.

தினமும்   முகத்தில்   மஞ்சள்  தடவி குளித்து வந்தால், முடிகளின் வளர்ச்சி குறைவதோடு, முடிகளும் நீங்கிவிடும்



முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை நீக்க சில இயற்கை   டிப்ஸ்..,Remove Unwanted Hair Permanently At Home How To Get Rid Of Facial Hair Naturally -mugathil ulla mudi neenga natural tips alagu kurippu முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை நீக்க சில இயற்கை   டிப்ஸ்..,Remove Unwanted Hair Permanently At Home How To Get Rid Of Facial Hair Naturally -mugathil ulla mudi neenga natural tips alagu kurippu முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை நீக்க சில இயற்கை   டிப்ஸ்..,Remove Unwanted Hair Permanently At Home How To Get Rid Of Facial Hair Naturally -mugathil ulla mudi neenga natural tips alagu kurippu
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 மூக்கைச் சுற்றியுள்ள கரும்புள்ளிகளை நீக்க சில எளிய வழிகள்
முகத்தின் அழகைக் கெடுக்கும் வகையில் அசிங்கமாக காட்சியளிக்கும் கரும்புள்ளிகளை மாயமாய் மறையச் செய்யும் சில எளிய இயற்கை வழிகள் ஒரு கையளவு வால்நட்ஸை பொடி செய்து கொள்ள வேண்டும். பின் ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் வால்நட்ஸ் பொடியுடன், 1/2

மேலும்...

 வயதான தோற்றம் மறைந்து இளமையாக மாற அழகு குறிப்பு
தேவையான பொருட்கள்:- முட்டை - வெள்ளை கரு தேன் - 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு - 1 ஸ் பூன்  செய்முறை:முதலில் ஒரு சிறிய பாத்திரத்தில் முட்டையின் வெள்ளை கரு தேன் எலுமிச்சை சாறு மூன்றையும் சேர்த்து நன்கு கலந்து

மேலும்...

 கண்களைச் சுற்றியுள்ள கருவளையம் நீங்க | kan karuvalayam neenga tips
உருளைக்கிழங்கைத் துருவி, பச்சையாகஅரைத்து, அதை அப்படியே கண்களைச் சுற்றி 'பேக்’ போட்டுக்கொண்டு, 20 நிமிடங்களில் கழுவிவிட வேண்டும்.  எந்த ஒரு 'பேக்’குமே 20 நிமிடங்களுக்கு மேல் இருக்க கூடாது. நாளடைவில்  கண்களை சுற்றியுள்ள  கருமை காணாமல் போய்விடும்.

மேலும்...

 முகம் சிவப்பழகு பெற பாசிபயறு மஞ்சள் பேக் | pasi payaru face pack in tamil
1  ஸ்பூன் பாசிபயறு மாவு  , 1   ஸ்பூன் கடலை மாவு ,  1  ஸ்பூன் தயிர் ,   கால் ஸ்பூன் மஞ்சள்தூள்  அனைத்தையும்  சேர்த்து   நன்றாக பேஸ்ட் மாதிரி கலந்து கொள்ளவும். இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி 10

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in