tamilkurinji logo


 

முகம் கழுத்து நிறம் சீராக தேங்காய் பால் ,mugam kaluthu niram mara beauuty tips coconut milk alagu kurippu in tamil thenkai pal alagu kurippu in tamil

mugam,kaluthu,niram,mara,beauuty,tips,,coconut,milk,alagu,kurippu,in,tamil,thenkai,pal,alagu,kurippu,in,tamil




முகம் கழுத்து நிறம் சீராக தேங்காய் பால்

First Published : Saturday , 26th November 2016 06:02:04 PM
Last Updated : Saturday , 26th November 2016 06:05:03 PM


முகம் கழுத்து நிறம் சீராக  தேங்காய் பால் ,mugam kaluthu niram mara beauuty tips  coconut milk alagu kurippu in tamil thenkai pal alagu kurippu in tamil

தேங்காய் பால் - 3 ஸ்பூன்
அரைத்த கசாகசா - 2 ஸ்பூன்
பால் - 1 ஸ்பூன்
கடலை மாவு   -  1 ஸ்பூன்
இவை அனைத்தையும்   ஒன்றாக  கலந்து முகம் கழுத்து இரண்டிலும்  பேக் போடவும்
10 நிமிடம்  கழித்து கழுவினால்  முகமும் கழுத்தும்  ஒரே நிறமாக ஈவன் டோன் பெறுவதோடு சிவப்பழகும் கிடைக்கும்

முகம் கழுத்து நிறம் சீராக  தேங்காய் பால் ,mugam kaluthu niram mara beauuty tips  coconut milk alagu kurippu in tamil thenkai pal alagu kurippu in tamil முகம் கழுத்து நிறம் சீராக  தேங்காய் பால் ,mugam kaluthu niram mara beauuty tips  coconut milk alagu kurippu in tamil thenkai pal alagu kurippu in tamil முகம் கழுத்து நிறம் சீராக  தேங்காய் பால் ,mugam kaluthu niram mara beauuty tips  coconut milk alagu kurippu in tamil thenkai pal alagu kurippu in tamil
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்கவும் நீளமாகவும் வளரவும் ஆலிவ் ஆயில்
ஆரோக்கியமற்ற தலைமுடி, நம் உடல்நலம் கெடுவதை உணர்த்தும் அறிகுறி. குழந்தை முதல் பெரியவர்கள் வரைக்கும் தலைமுடிதான் இன்று 'தலை’யாயப் பிரச்னைஇதற்கு, செலவும் இல்லாமல், பக்காவிளைவுகளையும் ஏற்படுத்தாத பாரம்பரிய முறைகளைப் பின்பற்றுவது நல்லது.ஆலிவ் ஆயிலில் வைட்டமின் ஏ, ஈ மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம்

மேலும்...

 வயதான தோற்றம் மறைந்து இளமையாக மாற அழகு குறிப்பு
தேவையான பொருட்கள்:- முட்டை - வெள்ளை கரு தேன் - 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு - 1 ஸ் பூன்  செய்முறை:முதலில் ஒரு சிறிய பாத்திரத்தில் முட்டையின் வெள்ளை கரு தேன் எலுமிச்சை சாறு மூன்றையும் சேர்த்து நன்கு கலந்து

மேலும்...

 கண்களைச் சுற்றியுள்ள கருவளையம் நீங்க | kan karuvalayam neenga tips
உருளைக்கிழங்கைத் துருவி, பச்சையாகஅரைத்து, அதை அப்படியே கண்களைச் சுற்றி 'பேக்’ போட்டுக்கொண்டு, 20 நிமிடங்களில் கழுவிவிட வேண்டும்.  எந்த ஒரு 'பேக்’குமே 20 நிமிடங்களுக்கு மேல் இருக்க கூடாது. நாளடைவில்  கண்களை சுற்றியுள்ள  கருமை காணாமல் போய்விடும்.

மேலும்...

 முகம் சிவப்பழகு பெற பாசிபயறு மஞ்சள் பேக் | pasi payaru face pack in tamil
1  ஸ்பூன் பாசிபயறு மாவு  , 1   ஸ்பூன் கடலை மாவு ,  1  ஸ்பூன் தயிர் ,   கால் ஸ்பூன் மஞ்சள்தூள்  அனைத்தையும்  சேர்த்து   நன்றாக பேஸ்ட் மாதிரி கலந்து கொள்ளவும். இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி 10

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in