tamilkurinji logo


 

முகம் பொலிவு பெற அருமையான ஃபேஸ் பேக்,mugam polivu pera tips in tamil alagu kurippu beauty tipsmugam polivu face backmugam kaluthu miruthuvaga

mugam,polivu,pera,tips,in,tamil,alagu,kurippu,beauty,tipsmugam,polivu,face,backmugam,kaluthu,miruthuvaga




முகம் பொலிவு பெற அருமையான ஃபேஸ் பேக்

First Published : Friday , 20th February 2015 06:23:36 AM
Last Updated : Friday , 20th February 2015 06:23:36 AM


முகம் பொலிவு பெற  அருமையான ஃபேஸ் பேக்,mugam polivu pera tips in tamil alagu kurippu beauty tipsmugam polivu face backmugam kaluthu miruthuvaga


கமலா ஆரஞ்சு தோல் அரைத்த விழுது - 1 டேபிள் ஸ்பூன், எலுமிச்சை தோல் அரைத்த விழுது - 1 டேபிள் ஸ்பீன், பீட்ரூட் சாறு - 1 டேபிள் ஸ்பூன், பாதாம் அரைத்த விழுது - 2 டேபிள் ஸ்பூன், -தேன் 1 ஸ்பூன்

இவற்றுடன் 5 துளிகள் ஜாஸ்மின் (அ) பாதாம் எண்ணெயை சேர்த்து பேஸ்ட் ஆக்குங்கள். இந்த பேஸ்ட்டை முகத்திலும் கழுத்திலும்  அப்ளை பண்ணி  15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால்  முகம் மிருதுவாகும்.


முகம் பொலிவு பெற  அருமையான ஃபேஸ் பேக்,mugam polivu pera tips in tamil alagu kurippu beauty tipsmugam polivu face backmugam kaluthu miruthuvaga முகம் பொலிவு பெற  அருமையான ஃபேஸ் பேக்,mugam polivu pera tips in tamil alagu kurippu beauty tipsmugam polivu face backmugam kaluthu miruthuvaga முகம் பொலிவு பெற  அருமையான ஃபேஸ் பேக்,mugam polivu pera tips in tamil alagu kurippu beauty tipsmugam polivu face backmugam kaluthu miruthuvaga
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 வயதான தோற்றம் மறைந்து இளமையாக மாற அழகு குறிப்பு
தேவையான பொருட்கள்:- முட்டை - வெள்ளை கரு தேன் - 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு - 1 ஸ் பூன்  செய்முறை:முதலில் ஒரு சிறிய பாத்திரத்தில் முட்டையின் வெள்ளை கரு தேன் எலுமிச்சை சாறு மூன்றையும் சேர்த்து நன்கு கலந்து

மேலும்...

 கண்களைச் சுற்றியுள்ள கருவளையம் நீங்க | kan karuvalayam neenga tips
உருளைக்கிழங்கைத் துருவி, பச்சையாகஅரைத்து, அதை அப்படியே கண்களைச் சுற்றி 'பேக்’ போட்டுக்கொண்டு, 20 நிமிடங்களில் கழுவிவிட வேண்டும்.  எந்த ஒரு 'பேக்’குமே 20 நிமிடங்களுக்கு மேல் இருக்க கூடாது. நாளடைவில்  கண்களை சுற்றியுள்ள  கருமை காணாமல் போய்விடும்.

மேலும்...

 முகம் சிவப்பழகு பெற பாசிபயறு மஞ்சள் பேக் | pasi payaru face pack in tamil
1  ஸ்பூன் பாசிபயறு மாவு  , 1   ஸ்பூன் கடலை மாவு ,  1  ஸ்பூன் தயிர் ,   கால் ஸ்பூன் மஞ்சள்தூள்  அனைத்தையும்  சேர்த்து   நன்றாக பேஸ்ட் மாதிரி கலந்து கொள்ளவும். இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி 10

மேலும்...

 முகம் பிரகாசமாக ஜொலிக்கவும் பரு வடு மறையவும் ஆரஞ்சு பேஷியல்| Orange Facial for Fairness
ஆரஞ்சு தோலை துண்டுகளாக்கி பவுடராக்கிக் கொள்ளுங்கள். இந்தப் பவுடர், முல்தானிமட்டி, சந்தனம் மூன்றும் சம அளவு  எடுத்து அதனுடன் ஆரஞ்சு சாறு  கலந்து,முகம் மற்றும் கழுத்தில் அப்ளை பண்ணி 15  நிமிடம்  கழித்து  நன்கு  கழுவ வேண்டும்.வாரத்திற்கு  ஒரு முறை இதை

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in