tamilkurinji logo


 

முடி கொட்டுவதற்கு சில முக்கியமான காரணங்கள் ,hair loss prevention Top Tips for Hair Loss Prevention/How to Stop Hair Fall mudi kotta karanam mudi valara tamil maruthuvam

hair,loss,prevention,Top,Tips,for,Hair,Loss,Prevention/How,to,Stop,Hair,Fall,mudi,kotta,karanam,mudi,valara,tamil,maruthuvam




முடி கொட்டுவதற்கு சில முக்கியமான காரணங்கள்

First Published : Monday , 31st August 2015 10:08:08 PM
Last Updated : Monday , 31st August 2015 10:08:08 PM


முடி கொட்டுவதற்கு சில முக்கியமான காரணங்கள் ,hair loss prevention Top Tips for Hair Loss Prevention/How to Stop Hair Fall mudi kotta karanam mudi valara tamil maruthuvam

டயட்டிங்

எடையைக் குறைக்க வேண்டும் என்று பல பெண்களும் இன்று டயட்டிங் இரக்கிறார்கள் . ஆனால் டயட்டில் இருக்கவும் . சில முறைகள் உண்ட இதை பின்பற்றாமல் வெறுமனே சாப்பிடமால் காலம் தள்ளினால் முதலில் பாதிப்படைவது ஒருவருடைய உடலல்ல  கூந்தல்தான் டயட்டில் இருப்பதால் போதிய ஊட்டம் கிடைக்காமல் முடி வேகமாக உதிரத் தொடங்குகிறது.


ஷாம்பு மற்றும் எண்ணெயை மாற்றுதல்

சிலருக்கு கடைகளில் எதைப் புதிதாகப் பார்த்தாலும் அதை பயன்படுத்திப் பார்த்துவிட ஆசை இந்த ஆசையின் வேகத்தில் மாதத்தில் சில சமயம் ஷாம்பு பாக்கெட் மாற்று வதுண்டு இதனாலேயும் முடி கொட்டும்


தண்ணீர் அதேபோல் சில வீடுகளில் தலைக்கு குளிக்க உப்புத் தண்ணீர்தான் கிடைக்கும்  உப்புத்தன்மை கொஞசம் அதிகமுள்ள தண்ணீரைத் தொடர்ந்து பயன்படுத்தபவர்களுக்கு முடி சீக்கிரமே உதிர்ந்து போகும். அதே போல் க்ளோரின் அதிகமாக உள்ள கார்ப்பரேஷன் தண்ணீரில் முடி உதிரும் . இதில் உப்பு அதிகமற்ற கிணற்று நீர் கிடைப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள்.

உடல் நலக்குறைவால்

சாதாரண ஜீரத்தின்போது கூந்தலுக்குப் பெரிய பாதிப்பு ஏதுமில்லை  ஹைஃபீவர் குறிப்பாக மலேரியா அல்லது டைபாய்டு போன்றவற்றை ஏற்படும் போது நாம் சாப்பிடுவம் வீரியமுள்ள  மாத்திரைகளாலும் முடி கொட்டலாம்.

கெமிக்கல்கள்

சுருண்ட முடியை நேராக்குவது . நீண்டு வளர்ந்திருக்கும் முடியை செயற்கையாக சுருட்டிவிடுவது. தலைமுடிக்கு சாயம் போடுவது போன்றவற்றாலும் முடி உதிரும்...


முடி கொட்டுவதற்கு சில முக்கியமான காரணங்கள் ,hair loss prevention Top Tips for Hair Loss Prevention/How to Stop Hair Fall mudi kotta karanam mudi valara tamil maruthuvam முடி கொட்டுவதற்கு சில முக்கியமான காரணங்கள் ,hair loss prevention Top Tips for Hair Loss Prevention/How to Stop Hair Fall mudi kotta karanam mudi valara tamil maruthuvam முடி கொட்டுவதற்கு சில முக்கியமான காரணங்கள் ,hair loss prevention Top Tips for Hair Loss Prevention/How to Stop Hair Fall mudi kotta karanam mudi valara tamil maruthuvam
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்கவும் நீளமாகவும் வளரவும் ஆலிவ் ஆயில்
ஆரோக்கியமற்ற தலைமுடி, நம் உடல்நலம் கெடுவதை உணர்த்தும் அறிகுறி. குழந்தை முதல் பெரியவர்கள் வரைக்கும் தலைமுடிதான் இன்று 'தலை’யாயப் பிரச்னைஇதற்கு, செலவும் இல்லாமல், பக்காவிளைவுகளையும் ஏற்படுத்தாத பாரம்பரிய முறைகளைப் பின்பற்றுவது நல்லது.ஆலிவ் ஆயிலில் வைட்டமின் ஏ, ஈ மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம்

மேலும்...

 மூக்கைச் சுற்றியுள்ள கரும்புள்ளிகளை நீக்க சில எளிய வழிகள்
முகத்தின் அழகைக் கெடுக்கும் வகையில் அசிங்கமாக காட்சியளிக்கும் கரும்புள்ளிகளை மாயமாய் மறையச் செய்யும் சில எளிய இயற்கை வழிகள் ஒரு கையளவு வால்நட்ஸை பொடி செய்து கொள்ள வேண்டும். பின் ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் வால்நட்ஸ் பொடியுடன், 1/2

மேலும்...

 முகம் பிரகாசமாக ஜொலிக்கவும் பரு வடு மறையவும் ஆரஞ்சு பேஷியல்| Orange Facial for Fairness
ஆரஞ்சு தோலை துண்டுகளாக்கி பவுடராக்கிக் கொள்ளுங்கள். இந்தப் பவுடர், முல்தானிமட்டி, சந்தனம் மூன்றும் சம அளவு  எடுத்து அதனுடன் ஆரஞ்சு சாறு  கலந்து,முகம் மற்றும் கழுத்தில் அப்ளை பண்ணி 15  நிமிடம்  கழித்து  நன்கு  கழுவ வேண்டும்.வாரத்திற்கு  ஒரு முறை இதை

மேலும்...

 உதட்டிற்கு மேல் வளரும் முடியை இயற்கை வழியில் நீக்குவதற்கான வழிகள்
அரை ஸ்பூன் எலுமிச்சை சாற்றில் 1  ஸ்பூன் சர்க்கரை சேர்த்து, அதனை அடுப்பில் வைத்து சர்க்கரை உருகியதும் இறக்கி, வெதுவெதுப்பான நிலையில் அதனை உதட்டின் மேல் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இப்படி செய்வதால் தேவையற்ற முடியின் வளர்ச்சியைத்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in