tamilkurinji logo


 

மும்பை, தானே உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை தொடரும் : வானிலை ஆய்வு மையம்,Mumbai rains live updates: Road, rail traffic hit; dabbawala suspend ...tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

Mumbai,rains,live,updates:,Road,,rail,traffic,hit;,dabbawala,suspend,...tamil,news,india,news,tamil,seithiga,lindia,,seithigal,tamil,cinema,newsTamil,Movie,News,|,Tamil,Cinema,




செய்திகள் >>> இந்தியா

மும்பை, தானே உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை தொடரும் : வானிலை ஆய்வு மையம்

First Published : Tuesday , 10th July 2018 12:12:33 PM
Last Updated : Tuesday , 10th July 2018 12:12:33 PM


மும்பை, தானே உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை தொடரும் : வானிலை ஆய்வு மையம்,Mumbai rains live updates: Road, rail traffic hit; dabbawala suspend ...tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

மகாராஷ்டிரா மாநிலத்தில் கனத்த மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மும்பை, அதன் புறநகர் பகுதிகளில் நெடுஞ்சாலைகள், தெருக்கள், குடியிருப்பு பகுதிகள், ரெயில் நிலையங்கள், உள்ளிட்ட இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால், போக்குவரத்து முடங்கி மக்கள் அவதியடைந்துள்ளனர்.

ஒரு வாரமாக இதே நிலை நீடித்து வருவதால் அத்தியாவசிய சேவைகளும் பல இடங்களில் பாதிக்கப்பட்டுள்ளன. மிகவும் பிரபலமான டப்பாவாலாக்கள் இன்று தங்களது வேலையை நிறுத்தி வைத்துள்ளனர்.

ரெயில் நிலையங்களை சூழ்ந்துள்ள மழை நீர் விரைவில் அகற்றப்படும் எனவும், படிப்படியாக ரெயில் சேவை சீரடையும் எனவும் அதிகாரிகள் தெரிவிக்கப்பட்டுள்ளனர்.

அடுத்த 24 மணிநேரத்திற்கு கனமழை தொடரும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

கனமழையால் வெளிச்சம் மிக குறைவாகவே இருப்பதால், மழைநீர் தேங்காத சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சாலைகளில் தேங்கிய நீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

கிரேட்டர் மும்பை, தானே, ராய்காட் மற்றும் பால்கர் மாவட்டங்களில் ஜூலை 10 முதல் 13 வரை கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழையால் இருந்து மிககனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.  


மும்பை, தானே உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை தொடரும் : வானிலை ஆய்வு மையம்,Mumbai rains live updates: Road, rail traffic hit; dabbawala suspend ...tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema மும்பை, தானே உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை தொடரும் : வானிலை ஆய்வு மையம்,Mumbai rains live updates: Road, rail traffic hit; dabbawala suspend ...tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema மும்பை, தானே உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை தொடரும் : வானிலை ஆய்வு மையம்,Mumbai rains live updates: Road, rail traffic hit; dabbawala suspend ...tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 தெலுங்கானா கவுரவ கொலை- மகளின் கணவரை கொல்ல கூலிப்படைக்கு ரூ.1 கோடி பேரம் பேசிய தந்தை
தெலுங்கானா மாநிலத்தில் மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த தந்தை மருமகனை கவுரவ கொலை செய்வதற்கு கூலிப்படைக்கு ரூ.1 கோடி பேரம் பேசியது தெரியவந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மரியாளகுடா பகுதியை சேர்ந்தவர் பிரனய்குமார் (வயது22). இருவரும் அதே

மேலும்...

 பெண் குழந்தைகளை பாதுகாப்போம் என்றார் மோடி; ஆனால் என் மகளுக்கு பலாத்காரத்துக்கு ஆளான மாணவியின் தாய் கண்ணீர்
பெண் குழந்தைகளை படிக்க வையுங்கள், அவர்களை பாதுகாப்போம் என பிரதமர் மோடி கூறினார், ஆனால் என் மகளை பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட மாணவியின் தாய் கூறியுள்ளார்.ஹரியாணா மாநிலம் கைரனாவில் நேற்று கோச்சிங் வகுப்பு

மேலும்...

 8 ஆண்டுகளில் 30க்கும் மேற்பட்ட கொடூர கொலை.அதிர்ச்சியளிக்கும் கொலையாளி வாக்குமூலம்
மத்தியப் பிரதேச போலீஸ் துறைக்குச் சவால் அளித்த 33 லாரி ஓட்டுநர்களைக் கொலை செய்த சீரியல் கில்லர் ஆதேஷ் கம்ரா, தன் தந்தை தன்னிடத்தில் அன்பே காட்டியதில்லை, கொடுமைப் படுத்தினார், அதனால் என் மனதிலும் குரூரமான எண்ணங்கள் விதைக்கப்பட்டது என்று புதனன்று

மேலும்...

 விஜய் மல்லையா நாட்டை விட்டு வெளியேற அருண் ஜெட்லி மறைமுக உதவி: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
நாட்டை விட்டு வெளியேறும் முன் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்ததாக விஜய்மல்லையா கூறியது பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், விஜய் மல்லையா நாட்டை விட்டு வெளியேற அருண் ஜெட்லி மறைமுக உதவி செய்துள்ளார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in