tamilkurinji logo
 

மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து 2 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி ,Two Children Among 4 Killed In Fire At Building In Mumbai\'s Marol tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

Two,Children,Among,4,Killed,In,Fire,At,Building,In,Mumbai\'s,Marol,tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news


செய்திகள் >>> இந்தியா

மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து 2 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி

First Published : Thursday , 4th January 2018 11:51:20 AM
Last Updated : Thursday , 4th January 2018 11:51:20 AM


மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து  2 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி ,Two Children Among 4 Killed In Fire At Building In Mumbai\'s Marol tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.

மும்பையின் அந்தேரி கிழக்கில் உள்ள மரோல் பகுதியில் மைமுனா என்ற குடியிருப்பு கட்டிடத்தில் நள்ளிரவு 2.00 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.


 உடனடியாக தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி நடந்தது. இன்று (வியாழன்) அதிகாலை 5.00 மணியளவில் தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது.

இந்த தீ விபத்தில் இரண்டு குழந்தைகள், முதியவர் ஒருவர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 9 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

மும்பையில் கடந்தவாரம், கமலா மில்ஸ் வளாகத்தில் செயல்பட்டு வந்த 2 ஓட்டல்கள், மது விடுதிகளில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டு 14 பேர் இறந்தனர்.

மேலும் 55 பேர் காயமடைந்தனர். இந்த வளாகத்தில் சட்ட விதிகளை பின்பற்றாமல் கட்டிடங்கள் கட்டப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது.

அந்த சோகம் அடங்குவதற்குள் மற்றொரு தீ விபத்து சம்பவமும் நடந்துள்ளது.

ஒரே வாரத்தில் நடைபெற்றுள்ள இந்த 2-வது தீ விபத்து சம்பவம் அடுக்குமாடி குடியிருப்புவாசிகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.


மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து  2 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி ,Two Children Among 4 Killed In Fire At Building In Mumbai\'s Marol tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து  2 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி ,Two Children Among 4 Killed In Fire At Building In Mumbai\'s Marol tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து  2 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி ,Two Children Among 4 Killed In Fire At Building In Mumbai\'s Marol tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 கடனை கட்டாத விவசாயியை டிராக்டர் ஏற்றி கொலை செய்த நிதி நிறுவன ஏஜெண்ட்கள்
உத்தரப்பிரதேச மாநிலம் சீதாபூரில் கடன் வாங்கிய பணத்தை திருப்பிச் செலுத்தாத விவசாயியை அவர் வைத்திருந்த டிராக்டரால் ஏற்றி தனியார் நிதி நிறுவன ஏஜென்டுகள் கொலை செய்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.சீதாபூரைச் சேர்ந்தவர் கியான் சந்திரா(வயது45). இவருக்கு 5 மகள்கள் உள்ளனர். அதில்

மேலும்...

 இந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞர் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக தேர்வு
இந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞர் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பல்வேறு ஐகோர்ட்டுகளில் நீதிபதியாக பணியாற்றி அந்த அனுபவத்தின் அடிப்படையில் கொலீஜியம் மூலம் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பொறுப்பேற்பர்.இந்நிலையில் முதன்முறையாக பெண் மூத்த வழக்கறிஞரான இந்து மல்ஹோத்ரா,61 சுப்ரீம் கோர்ட்

மேலும்...

 தற்கொலை செய்து கொள்ள அனுமதி கோரி குடியரசு தலைவருக்கு மனு கொடுத்த தம்பதி
தெற்கு மும்பையில் சார்னி சாலையில் வசித்து வரும் தம்பதி நாராயண் லவாடே (வயது 88) மற்றும் அவரது மனைவி ஐராவதி (வயது 78).  லவாடே மகாராஷ்டிர மாநில போக்குவரத்து துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.  அவரது மனைவி பள்ளியில் முதல்வராக பணியாற்றி

மேலும்...

 ஓட்டு கேட்டு வந்த பா.ஜ.க. வேட்பாளருக்கு செருப்பு மாலை போட்ட முதியவர்
 மத்திய பிரதேச மாநிலத்தில் சில உள்ளாட்சி அமைப்பு பதவி இடங்கள் காலியாக உள்ளன.அந்த இடங்களுக்கு வருகிற 17-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது அந்த உள்ளாட்சி இடங்களில் தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடந்து வருகிறது.தகர் மாவட்டம் தாமோத் என்னும் இடத்தில் காலியாக

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in