tamilkurinji logo


 

மு.க.ஸ்டாலின் வீடு திரும்பினார்,




செய்திகள் >>> தமிழகம்

மு.க.ஸ்டாலின் வீடு திரும்பினார்

First Published : Sunday , 25th December 2011 12:27:29 PM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM


மு.க.ஸ்டாலின் வீடு திரும்பினார்,

தி.மு.க. பொருளாளரும், கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான மு.க.ஸ்டாலின், நெஞ்சுவலி மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக நேற்று முன்தினம் போரூரில் உள்ள ராமச்சந்திரா ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

அவருக்கு, 6-வது மாடியில் உள்ள சிறப்பு வார்டில் டாக்டர் தணிகாச்சலம் தலைமையிலான குழுவினர் தீவிர சிகிச்சை அளித்தனர். மு.க.ஸ்டாலினுக்கு ஈ.சி.ஜி., ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் உடலில் எந்த குறைபாடும் இல்லை என்பது தெரியவந்தது.

இருந்தாலும், டாக்டர்கள் அவரை ஆஸ்பத்திரியில் தங்கியிருந்து ஓய்வு எடுக்கும்படி கூறினார்கள். அதன்படி, நேற்று முன்தினம் மதியம் முதல் ஆஸ்பத்திரியிலேயே தங்கி ஓய்வு எடுத்து வந்தார். இந்தநிலையில் நேற்று இரவு 9 மணிக்கு சிகிச்சை முடிந்து அவர் வீடு திரும்பினார்.

மு.க.ஸ்டாலின் வீடு திரும்பினார், மு.க.ஸ்டாலின் வீடு திரும்பினார், மு.க.ஸ்டாலின் வீடு திரும்பினார்,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 திமுக முதன்மைச் செயலாளராக டி.ஆர்.பாலு நியமனம்: ஸ்டாலின் அறிவிப்பு
திமுக முதன்மை செயலாளராக டி.ஆர்.பாலுவை நியமித்து கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமுக தலைவராக ஸ்டாலின் பதவியேற்ற பிறகு கட்சிப்பொறுப்பில் மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 7ம் தேதி மரணம் அடைந்தார்.

மேலும்...

 பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நடக்கும் பாரத் பந்திற்கு திமுக ஆதரவு - ஸ்டாலின்
பெட்ரோல், டீசல் விலையை பெட்ரோலிய நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பெரிய அளவில் உயரவில்லை. ஆனாலும், இந்தியாவில் பெட்ரோல்- டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது.தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் 83 ரூபாயையும், ஒரு

மேலும்...

 நடிகையின் கள்ளக்காதலன் கழுத்தறுத்து படுகொலை
துணை நடிகையின் கள்ளக்காதலனை கொடைக்கானலில் வைத்து, கூலிப்படையை ஏவி கொலை செய்த தந்தை தலைமறைவானார். இதில் கைதானவர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் உகார்தே நகரில் கேட்பாரின்றி நின்ற காரை கடந்த 25ம் தேதி போலீசார் மீட்டனர். காரில்

மேலும்...

 தவறான தொழில் செய்வதாக கைது செய்வோம்''; போலீஸ் மிரட்டலால் தீக்குளித்த பெண் மரணம்
திருவேற்காடு காவல் நிலையத்தில் சாதாரண பக்கத்து வீட்டுச் சண்டையில் போலீஸார் மிரட்டியதால் அவமானமடைந்த பெண் ஸ்டேஷன் முன் தீக்குளித்தார். பெண் மரணமடைந்ததை அடுத்து இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்.திருவேற்காடு, செந்தமிழ் நகரைச் சேர்ந்தவர் கஜேந்திரன் (40). இவரது மனைவி ரேணுகா

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in