tamilkurinji logo


 

மூட்டு வலிக்கு எளிய மருத்துவம்,mootu valikku maruthuvam medicine for joint pain

mootu,valikku,maruthuvam,medicine,for,joint,pain




மூட்டு வலிக்கு எளிய மருத்துவம்

First Published : Thursday , 22nd December 2011 11:19:29 AM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM


Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/news_details.php on line 294

மூட்டு வலிக்கு எளிய மருத்துவம்,mootu valikku maruthuvam medicine for joint pain

*குப்பைக் கீரை, முடக்கத்தான் கீரை, சீரகம் மூன்றையும் சேர்த்து கஷாயம் வைத்துக் குடித்தால் மூட்டு வலிகள் குணமாகும்.
*குப்பை கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் அதிகப்படியான உடல் எடை குறையும்.
*சித்தரத்தை, அமுக்காரா, சுக்கு மூன்றையும் சம அளவில் எடுத்து பொடி செய்து இரண்டு கிராம் அளவு பொடியை காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டால் மூட்டு வலி மற்றும் வாத நோய்கள் குணமாகும்.
*ஏழு முறை சுத்தம் செய்யப்பட்ட சோற்றுக் கற்றாழைச் சோறு 5 கிராம் உடன் 4 சிட்டிகை பெருங்காயத்தூள் சேர்த்து சாப்பிட்டால் மூட்டு வலி உடனே மறையும்.
*பாகற்காயை உணவில் சேர்த்துக் கொண்டால் மூட்டு வலி வருவதைத் தடுக்கலாம்.
*பிரண்டைக்கீரை, முடக்கத்தான் கீரை மற்றும் சீரகம் சேர்த்து தலா 10 கிராம் அளவுக்கு எடுத்து அரைத்து காலை நேரத்தில் சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி குணமாகும்.

மூட்டு வலிக்கு எளிய மருத்துவம்,mootu valikku maruthuvam medicine for joint pain மூட்டு வலிக்கு எளிய மருத்துவம்,mootu valikku maruthuvam medicine for joint pain மூட்டு வலிக்கு எளிய மருத்துவம்,mootu valikku maruthuvam medicine for joint pain
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 இஞ்சியின் மகிமை | Ginger
இயற்கையாக கிடைக்கும் ஒன்றாக இஞ்சி விளங்குகிறது . அதன் மகிமை அளப்பெரியது. எனினும் சிலர் இஞ்சி பாவிப்பதே இல்லை . ஏனெனில் அவர்களுக்கு இஞ்சியின் மகிமை பற்றி அவர்களுக்கு தெரியாது . அவர்கள் அதன் மகிமையை அறிய முயல்வதில்லை .இஞ்சியின் மகிமை

மேலும்...

 புற்று நோயை குணமாக்கும் எளிய மூலிகை மருத்துவம்
புற்று நோய் எவ்வளவு கொடூரமானது என்பதை பலரும் அறிந்திருப்போம்.புற்று நோயை குணப் படுத்துவதற்க்கான சிகிச்சைகள் மிகவும் கடினமானதும் செலவு மிகுந்ததும் பக்க விளைவுகளை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளன. இதற்க்கு மாறாக மிகவும் எளிதான பக்க விளைவற்ற ஓர் மூலிகை மருத்துவத்தை தெரிந்துகொள்வோம் .இந்த சிகிச்சையை

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in