tamilkurinji logo


 

ராணுவ வீரருக்கு சிகிச்சை அளிக்க ரூ.16 கோடி மருத்துவ பில் கொடுத்த ஆயுர்வேத மருத்துவமனை,Hospital owner claims Rs 16 crore from army for treating jawan son tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

Hospital,owner,claims,Rs,16,crore,from,army,for,treating,jawan,son,tamil,news,india,news,tamil,seithiga,lindia,,seithigal,tamil,cinema,newsTamil,Movie,News,|,Tamil,Cinema,
செய்திகள் >>> இந்தியா

ராணுவ வீரருக்கு சிகிச்சை அளிக்க ரூ.16 கோடி மருத்துவ பில் கொடுத்த ஆயுர்வேத மருத்துவமனை

First Published : Friday , 8th June 2018 07:39:06 PM
Last Updated : Friday , 8th June 2018 07:39:06 PM


ராணுவ வீரருக்கு சிகிச்சை அளிக்க ரூ.16 கோடி மருத்துவ பில் கொடுத்த ஆயுர்வேத மருத்துவமனை,Hospital owner claims Rs 16 crore from army for treating jawan son tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

இந்திய ராணுவ வீரர் ஒருவரின் மகனின் தலைக்காயத்துக்கு சிகிச்சை அளித்த ஆயுர் வேத மருத்துவமனை ஒன்று ராணுவத்திடம் மருத்துவ செலவாக ரூ.16 கோடி கோரி உள்ளது.


சவுரவ்ப் ராஜவத், காலாட்படைப் பிரிவில்  ராணுவ வீரராக உள்ளார். இவர்  ஆயுர்வேத மருத்துவமனை ஒன்றின்  உரிமையாளரின் மகன் ஆவார்.

பிந்த் மாவட்ட நிர்வாகத்தின் தகவல் படி ரான் பகுதியில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் ஐ.ஏ. ராஜவத் தனது மகன் சவுரவ்பிற்கு  2014 ஆம் ஆண்டு முதல் 2017 வரை சிகிச்சையளித்தார். அதற்கு ரூ 16 கோடி மருத்துவ செலவாக ராணுவத்திடம் கோரி உள்ளார்.

ராஜவத்திற்கு  சொந்தமான மருத்துவமனையானது ஆயுர்வேத மருத்துவமனையாக இருந்தாலும், சவுரப் ராஜவத்திற்கு  ஆங்கில மருத்துவ  சிகிச்சையும் அளிக்கப்பட்டு  உள்ளது.

மருத்துவமனையின் செயல்பாட்டைக் கவனிக்குமாறு  மாவட்ட நிர்வாகம் ராணுவ அதிகாரிகள் கேட்டுள்ளனர்.

2013 ஆம் ஆண்டில் கடமையாற்றிய சவுரவ்ப் ராஜவத்  தலையில் காயம் ஏற்பட்டதுடன், ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். "அவர் 2014 ஆம் ஆண்டில் வீட்டுக்கு வந்தார்,


அதன் பிறகு அவர் முழுமையாக  குணமடையவில்லை என அப்பாவிடம்   சிகிச்சை பெற்றார்.இந்த சிகிச்சை 2017 ஆம் ஆண்டு வரை நீடித்தது. இராணுத்திற்கு இது தொடர்பாக  16 கோடி ரூபாய்க்கு மருத்துவ பில் வந்த போது இந்த விவகாரம் வெளி வந்து உள்ளது.


ராணுவ வீரருக்கு சிகிச்சை அளிக்க ரூ.16 கோடி மருத்துவ பில் கொடுத்த ஆயுர்வேத மருத்துவமனை,Hospital owner claims Rs 16 crore from army for treating jawan son tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema ராணுவ வீரருக்கு சிகிச்சை அளிக்க ரூ.16 கோடி மருத்துவ பில் கொடுத்த ஆயுர்வேத மருத்துவமனை,Hospital owner claims Rs 16 crore from army for treating jawan son tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema ராணுவ வீரருக்கு சிகிச்சை அளிக்க ரூ.16 கோடி மருத்துவ பில் கொடுத்த ஆயுர்வேத மருத்துவமனை,Hospital owner claims Rs 16 crore from army for treating jawan son tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 கேரளாவில் 100 ஆண்டுகளில் இல்லாத மழை 324 பேர் உயிரிழந்துள்ளதாக கேரள முதல்வர் தகவல்
கேரள மழை வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 324 ஆக உயர்ந்து உள்ளதாக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்து உள்ளார். கேரளாவை ஓட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக மொத்த மாநிலமும் முடங்கிப்போயுள்ளது.ரெயில் போக்குவரத்து, மெட்ரோ ரயில்,

மேலும்...

 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம்
பா.ஜ.க கட்சியின் பிதாமகனும், இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாய் தனது 93-வது வயதில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று (ஆக.16) காலமானார். மிகச்சிறந்த பேச்சாளரும், கவிஞரும், மாபெரும் அரசியல் தலைவருமான இவரது மறைவுக்கு இந்திய நாடு

மேலும்...

 முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்
முன்னாள் பிரதமரும், பாரதீய ஜனதா மூத்த தலைவருமான வாஜ்பாய் (வயது 93) முதுமை மற்றும் உடல்நல குறைவின் காரணமாக டெல்லியில் உள்ள வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு சிறுநீரக தொற்று ஏற்பட்டதாலும், உடல்நிலை பாதிக்கப்பட்டதாலும் கடந்த ஜூன் மாதம் 11-ந்

மேலும்...

 மேட்டூர் அணை மீண்டும் நிரம்பியது - 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை காரணமாக கேரளா, கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ண ராஜசாகர் அணைகள் நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் மேட்டூர் அணை

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in