tamilkurinji logo


 

ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி!,Indian Rupee hits new low of 56.57 against USD

Indian,Rupee,hits,new,low,of,56.57,against,USD




ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி!

First Published : Thursday , 21st June 2012 07:04:46 AM
Last Updated : Thursday , 21st June 2012 07:04:46 AM


ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி!,Indian Rupee hits new low of 56.57 against USD

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 56.57 என்ற அளவிற்கு இன்று வரலாறு  காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

சர்வதேச பங்குச் சந்தை இன்று துவங்கியதுமே இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியை  நோக்கி நகர்ந்தது.

ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று காலை வர்த்தகம்  துவங்கியதும் மிகவும் சரிந்து 56.48 என்ற அளவிற்கு வீழ்ச்சி அடைந்தது.

பிறகு 11.35 மணியளவில் அதில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டு, 56.39 என்ற  அளவிற்கு உயர்ந்த நிலையில்,பிற்பகல் மீண்டும் சரிந்து 56.57 என்ற அளவிற்கு மிகககடுமையான மற்றும் வரலாறு காணாத வீழ்ச்சியை கண்டது.

நேற்று மாலை வர்த்தகம் நிறைவடையும் போது இந்திய ரூபாயின் மதிப்பு 56.15 என்ற  அளவில் இருந்தது குறிப்பிடத்தக்கது.


ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி!,Indian Rupee hits new low of 56.57 against USD ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி!,Indian Rupee hits new low of 56.57 against USD ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி!,Indian Rupee hits new low of 56.57 against USD
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 தங்கம் விலை சரிவு - ஒரே மாதத்தில் சவரனுக்கு 1352 ரூபாய் குறைந்தது
பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பின் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. நீண்ட நாட்களுக்கு பின் இன்று தங்கத்தின் விலை ரூபாய் 20000க்கும் கீழே இன்று சரிந்தது. கடந்த மாதம் ஒரு கிராம் தங்கத்தின் விலை 2668 ரூபாய்

மேலும்...

 வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது
லோக்சபா தேர்தலில் நரேந்திர மோடி வெற்றி பெற்றதை தொடர்ந்து, இன்று பதவி ஏற்க உள்ளதால் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் துவங்கின. இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது. மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 344.19 புள்ளிகள்

மேலும்...

 இந்திய பங்குச்சந்தைகளில் 9600 கோடி அன்னிய முதலீடு
தேர்தலுக்கு பிறகு வலுவான ஆட்சி அமையும் என்ற நோக்கில் கடந்த மூன்று மாதங்களாக இந்திய பங்குச்சந்தைகளில் அன்னிய முதலீடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.நடப்புக் கணக்கு பற்றாக்குறை கணிசமான அளவு குறைந்து வருவதாலும், ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி தடுக்கப்பட்டு வலுப்பெற்று வருவதாலும் அன்னிய

மேலும்...

 22,000- தொடுகிறது சென்செக்ஸ் -இந்திய பங்குச்சந்தை வரலாறு காணாத அளவிற்கு உயர்வு
இந்திய பங்குச்சந்தையில் இன்று வரலாறு காணாத அளவிற்கு சென்செக்ஸ் உச்சத்தை எட்டியுள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 189 புள்ளிகள் உயர்ந்து 21998 புள்ளிகளாக ஆனது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 54 புள்ளிகள் உயர்ந்து 6558ஆக காணப்பட்டது.

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in