tamilkurinji logo


 

ரூ.2,000 கோடிக்கு இன்போசிஸ் பங்கு வாங்கியது எல்ஐசி,LIC buys Infosys shares worth Rs 2000 crore

LIC,buys,Infosys,shares,worth,Rs,2000,crore




ரூ.2,000 கோடிக்கு இன்போசிஸ் பங்கு வாங்கியது எல்ஐசி

First Published : Friday , 13th July 2012 08:49:45 PM
Last Updated : Friday , 13th July 2012 08:49:45 PM


ரூ.2,000 கோடிக்கு இன்போசிஸ் பங்கு வாங்கியது எல்ஐசி,LIC buys Infosys shares worth Rs 2000 crore

இன்போசிஸ் நிறுவனத்தின் பங்குகளில் சாதனை அளவாக ரூ.2,000 கோடிக்கு இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (எல்ஐசி) முதலீடு செய்துள்ளது.

இது இன்போசிஸ் மொத்த பங்குகளில் 6.3 சதவீதம். இந்திய பங்கு சந்தைகளின் மிகப் பெரிய முதலீட்டாளராக பொதுத் துறை இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசி உள்ளது.

குறிப்பாக, இன்போசிஸ் நிறுவன பங்குகளில் மட்டும் அது 4.9 சதவீத முதலீடு செய்திருந்தது.

இப்போது இன்போசிஸ் நிறுவன பங்குகளில் கடந்த 3 மாதங்களில் 2,000 கோடி முதலீடு செய்ததன் மூலம் அது 6.3 சதவீதமாகியுள்ளது. இந்த நிதி ஆண்டில் முதல் காலாண்டான ஏப்ரல் , ஜூன் நிதி நிலை அறிக்கையை சமீபத்தில் இன்போசிஸ் வெளியிட்டது. அதில் எதிர்பார்க்கப்பட்டதை விட வரிக்கு பிந்தைய லாபம் குறைந்திருந்த நிலையில், எல்ஐசியின் முதலீடு அதிகரித்துள்ளது.

ரூ.2,000 கோடிக்கு இன்போசிஸ் பங்கு வாங்கியது எல்ஐசி,LIC buys Infosys shares worth Rs 2000 crore
ரூ.2,000 கோடிக்கு இன்போசிஸ் பங்கு வாங்கியது எல்ஐசி,LIC buys Infosys shares worth Rs 2000 crore
ரூ.2,000 கோடிக்கு இன்போசிஸ் பங்கு வாங்கியது எல்ஐசி,LIC buys Infosys shares worth Rs 2000 crore
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 மார்ட்மொபியை வாங்கியது ஸ்நாப்டீல்
ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான ஸ்நாப்டீல், ஐதராபாத்தை சேர்ந்த மார்ட்மொபியை வாங்கியுள்ளது. இந்தியாவில்  ஆன்லைன் வர்த்தகத்தை விரிவுபடுத்தும் முயற்சிகளில் ஸ்நாப்டீல் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், சிறிய அளவிலான வர்த்தகத்துக்கான  வெப்சைட்கள், ஆன்லைன் மொபைல் அப்ஸ்களை மார்ட்மொபி உருவாக்கி வருகிறது.‘‘எங்களுக்கு வரும் ஆர்டர்களில்

மேலும்...

 புதிய உச்சத்தை எட்டியது சென்செக்ஸ்; 28 ஆயிரம் புள்ளிகளை தொட்டது
புதன்கிழமை காலை பங்கு வர்த்தகம் துவங்கியதும் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் முதல் முறையக 28,000 புள்ளிகளை தொட்டது. அதே போல, நிப்டியும் 8,363 புள்ளிகளை தொட்டு புதிய உச்சத்தை அடைந்தன.இன்று காலை சென்செக்ஸ் 141.57 புள்ளிகள் உயர்ந்து

மேலும்...

 வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது
லோக்சபா தேர்தலில் நரேந்திர மோடி வெற்றி பெற்றதை தொடர்ந்து, இன்று பதவி ஏற்க உள்ளதால் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் துவங்கின. இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது. மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 344.19 புள்ளிகள்

மேலும்...

 சென்செக்ஸ் 22 ஆயிரம் புள்ளிகளை கடந்து புதிய உச்சத்தை எட்டியது
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 22 ஆயிரம் புள்ளிகளை கடந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக மும்பை பங்குச் சந்தை மிகவும் சரிவடைந்தது. தற்போது அது இமாலய உச்சத்தை தொட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய பங்கு சந்தையில் அந்நிய நிதி

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in