லாரிகள் வேலை நிறுத்தம் 4வது நாளாக நீடிப்பு; காய்கறிகள் விலை உயர்வு

லாரிகள் வேலை நிறுத்தம் 4வது நாளாக நீடிப்பு; காய்கறிகள் விலை உயர்வு
 
லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் 4-ம் நாளாக நீடிப்பதால் தமிழகம் முழுவதும் காய்கறி விலை உயர்ந்துள்ளது.

கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை 10% அளவுக்கு உயர்ந்துள்ளது. தக்காளி, உருளைக்கிழங்கு, கத்திரிக்காய், பாகற்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது மக்கள் கடுமையாக அவதியடைந்துள்ளனர்.

நாடு முழுவதும் உள்ள சுங்க சாவடிகளை அகற்றிவிட்டு ஆண்டுக்கு ஒரு முறை லாரி உரிமையாளர்கள் சுங்க கட்டணம் செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். டீசல் விலையை ஜி.எஸ்.டி-க்குள் கொண்டு வர வேண்டும்.


மேலும் 3-ம் நபர் விபத்து காப்பீட்டு பிரிமியம் உயர்வை குறைக்க வேண்டும் போன்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 20-ம் தேதி முதல் நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுப்பட்டனர்.

இதன் காரணமாக தமிழகத்தில் சுமார் 4 லட்சம் சரக்கு வாகனங்கள் இயக்கப்படாததால், 7 லட்சம் டிரைவர்கள் கடந்த 4 நாட்களாக வேலையிழந்துள்ளனர். இதனால் கோடிக்கணக்கான சரக்குகள் தமிழகம் முழுவதும் தேக்கம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
https://goo.gl/1roZpU






03 Jan 2019

கருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை; சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு

02 Jan 2019

கூலிப்படை உதவியுடன் மகனை கொன்ற கள்ளக்காதலனை தீர்த்து கட்டிய பெண்

30 Dec 2018

சென்னையில் 15 ஆண்டுகளுக்குப்பின் மழையளவு 55 சதவீதம் குறைவு: கடும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

30 Dec 2018

அரசு நிர்வாகம் முற்றிலும் நிலை குலைந்துள்ளதற்கு எச்.ஐ.வி. ரத்த விவகாரமே சாட்சி - ஸ்டாலின்

27 Dec 2018

பொங்கல் பண்டிகைக்கு தமிழகம் முழுவதும் 24,708 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

27 Dec 2018

12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முக்கிய பாடங்களின் தேர்வு நேரத்தில் அரைமணி நேரம் குறைப்பு

25 Dec 2018

குற்றவாளிகளை சுட்டுக் கொல்லும்படி ஆவேசமாக பேசிய முதல் அமைச்சர் குமாரசாமி

25 Dec 2018

வாட்ஸ்-அப் உரையாடல் ,இன்ஸ்பெக்டர் பிடியில் இருக்கும் மனைவியை மீட்டுத்தாருங்கள்” போலீசில் கணவர் புகார்

24 Dec 2018

கிளிஜோதிடர் நடுரோட்டில் வெட்டிக்கொலை தன்னுடன் வாழ்ந்த பெண்ணைப் பிரித்ததால் ஆத்திரம்: நோட்டீஸில் தகவல்

21 Dec 2018

தமிழக அமைச்சரவை கூட்டம் வருகிற 24ந்தேதி கூடுகிறது