tamilkurinji logo


 

வயிற்று புண்களை குணமாக்கும் சீத்தாபழத்தின் மருத்துவ பயன்கள் .| seetha palam medicinal uses,வயிற்று புண்களை குணமாக்கும் சீத்தாபழத்தின் மருத்துவ பயன்கள் seetha palam medicinal uses Health Benefits Of Custard Apple (Sitaphal)

வயிற்று,புண்களை,,குணமாக்கும்,,,சீத்தாபழத்தின்,,மருத்துவ,,பயன்கள்,seetha,,palam,medicinal,uses,Health,Benefits,Of,Custard,Apple,(Sitaphal)




வயிற்று புண்களை குணமாக்கும் சீத்தாபழத்தின் மருத்துவ பயன்கள் .| seetha palam medicinal uses

First Published : Tuesday , 10th July 2018 11:11:08 AM
Last Updated : Tuesday , 10th July 2018 11:11:08 AM


வயிற்று புண்களை குணமாக்கும்   சீத்தாபழத்தின் மருத்துவ  பயன்கள் .| seetha  palam medicinal uses,வயிற்று புண்களை  குணமாக்கும்   சீத்தாபழத்தின்  மருத்துவ  பயன்கள் seetha  palam medicinal uses Health Benefits Of Custard Apple (Sitaphal)

சீதாப்பழம், மிதவெப்பமான பகுதிகளில் விளையும் ஓர் அற்புதமான பழம். இதில் கால்சியம், இரும்புச் சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், காப்பர், வைட்டமின் சி,  வைட்டமின் ஏ, புரதம், தாதுஉப்புகள், நார்ச் சத்து போன்ற சத்துக்கள் அதிகம். குளுக்கோஸ், சுக்ரோஸின் அளவும் இதில் அதிகமாக இருப்பதால் சுவையும்  இனிப்பாக இருக்கும்.  

மருத்துவ பயன்கள்:

சீத்தாப்பழத்தை உண்ண செரிமானம் ஏற்படும். மலச்சிக்கல் நீங்கும்.

சீத்தாப்பழச்சதையோடு உப்பை கலந்து உடையாத பிளவை பருக்கள் மேல் பூசிவர பிளவை பழுத்து உடையும்.

இலைகளை அரைத்து புண்கள் மேல் போட்டுவரை புண்கள் ஆறும்.

விதைகளை பொடியாக்கி சம அளவு பொடியுடன் சிறுபயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர முடி மிருதுவாகும். பேன்கள் ஒழிந்து விடும்.


சீத்தாப்பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இதயம் பலப்படும். காசநோய் இருந்தாலும் மட்டுப்படும்.
சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும்.

சீத்தாப் பழ விதை பொடியோடு கடலை மாவு கலந்து எலுமிச்சை சாறில் குழைத்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்து வர முடி உதிராது.

சீத்தாப்பழ விதைப்பொடியை மட்டும் தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிராது.

சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் கொடுத்துவர எலும்பு உறுதியாகும். பல்லும் உறுதியாகும்.

சிறிதளவு வெந்தயம், சிறுபயிறு, இரண்டையும் இரவு ஊறவைத்து பின்னர் காலையில் அரைத்து இதோடு சீத்தாப்பழ விதைப்பொடியை கலந்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்துவர தலை குளிர்ச்சி பெறும். முடியும் உதிராது. பொடுகு காணாமல் போகும்.


இதில் உள்ள தாமிரச் சத்து, குடலுக்கு மிகவும் நல்லது. காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து ஒரு பழம் சாப்பிட்டுவர, அமிலத்தன்மையைச் சரிசெய்யும்.  வயிற்றில் புண்கள் வராமலும் தடுக்கும்.
 
மூட்டுகளில் உண்டாகும் அமிலங்களை வெளியேற்றுவதால், வாதநோய், மூட்டுவலி, கீல்வாதநோய்களைப் போக்கும். சீதாப்பழத்தை, கர்ப்பிணிகள் சாப்பிட்டு வந்தால் உடல் வலிமையாவதுடன், பிறக்கும் குழந்தையின் வளர்ச்சியும் நல்ல நிலையில் இருக்கும். 

சருமத்தை அழகாக்கும். தோலுக்கும் முகத்துக்கும்  பளபளப்பைக் கொடுக்கும்.


  சீதாப்பழத்தைச் சாப்பிட்ட பிறகு தோல், விதைகளை அரைத்து, பாசிப்பருப்பு மாவில் கலந்து தலையில் தேய்த்துவந்தால், பேன், பொடுகு நீங்கும். கூந்தல்  மிருதுவாகும்.


வயிற்று புண்களை குணமாக்கும்   சீத்தாபழத்தின் மருத்துவ  பயன்கள் .| seetha  palam medicinal uses,வயிற்று புண்களை  குணமாக்கும்   சீத்தாபழத்தின்  மருத்துவ  பயன்கள் seetha  palam medicinal uses Health Benefits Of Custard Apple (Sitaphal) வயிற்று புண்களை குணமாக்கும்   சீத்தாபழத்தின் மருத்துவ  பயன்கள் .| seetha  palam medicinal uses,வயிற்று புண்களை  குணமாக்கும்   சீத்தாபழத்தின்  மருத்துவ  பயன்கள் seetha  palam medicinal uses Health Benefits Of Custard Apple (Sitaphal) வயிற்று புண்களை குணமாக்கும்   சீத்தாபழத்தின் மருத்துவ  பயன்கள் .| seetha  palam medicinal uses,வயிற்று புண்களை  குணமாக்கும்   சீத்தாபழத்தின்  மருத்துவ  பயன்கள் seetha  palam medicinal uses Health Benefits Of Custard Apple (Sitaphal)
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
காலையில் எழுந்ததும் காபி அல்லது டீயைக் குடிக்கிறோம். அதற்கு பதிலாக ஒரு கப் சுடுதண்ணீருடன் அன்றைய நாளைத் துவங்கினால் மிக சுறுசுறுப்பாகச் செயல்பட முடியும்.தினமும் அதிகாலையில் சுடுதண்ணீர் குடிப்பதால் உடலிலும் சருமத்திலும் ஆரோக்கியமான மாற்றங்கள் நிறைய உண்டாகின்றன. இரவு உணவை எப்போதும்

மேலும்...

 பிராய்லர் கோழி சாப்பிடுவதால் பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை பிரச்சனைகள்
நம்மால் தவிர்க்க முடியாத உணவாக இருக்கும் பிராய்லர் கோழி ஹார்மோன் ரீதியாக பல தாக்கங்கள் நம் உடலில் உண்டாக காரணியாக திகழ்கிறது. மரபணு மற்றம், பல ஊசிகள் மூலம் கொழுப்பு சத்து நிறைந்தது தான் பிராய்லர் கோழி.பிராய்லர் கோழி வளர்க்க 12

மேலும்...

 சர்க்கரை நோயாளிகளின் காயங்கள் விரைவில் ஆறிட பாட்டி வைத்தியம்.diabetic wound care home remedies
100 மில்லி தேங்காய் எண்ணெயில் ஒரு கைபிடி அளவு சிகப்பு அரளிப் பூவை போட்டு ஒரு கண்ணாடி பாட்டிலில் 10  நாள் வெயிலில் வைத்து   நன்றாக சாரு எண்ணெயில் இறங்கியதும் பிறகு ஒரு   துணியில் வடிகட்டி பூவை பிழிந்து எடுத்துவிடவும் .இப்போது

மேலும்...

 அசிடிட்டி பிரச்சனைக்கு வீட்டு வைத்தியம் | acidity problem solution in tamil
அசிடிட்டி' எனப்படும் வயிற்றில் ஏற்படும் அமில சுரப்பு பிரச்சனையால், அவதியுறுவோர் ஏராளம்! குறிப்பாக மசாலா அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளை உண்ட பின்னர் இத்தகையோருக்கு நெஞ்செரிச்சல் போன்றவை ஏற்படுவது அதிகம். இவற்றை தடுப்பதற்கும், குணப்படுத்துவதற்கான எளிய வழிகள்ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் 1

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in