tamilkurinji logo


 

விராலி,HYMENODICTYON EXCLSUM

HYMENODICTYON,EXCLSUM




விராலி

First Published : Thursday , 12th August 2010 09:11:59 AM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM


விராலி,HYMENODICTYON EXCLSUM

1. மூலிகையின் பெயர் :- விராலி.

2. தாவரப்பெயர் :- HYMENODICTYON EXCLSUM.

3. தாவரக்குடும்பம் :- RUBIACEAE.

4. பயன்தரும் பாகங்கள்- இலை மற்றும் பட்டை.

5. வளரியல்பு :- விராலி தமிழகமெங்கும் புதர் காடு
களில்வளர்கிறது. இது வளர்ச்சியைத் தாங்கி வளரக்
கூடியது. இதை விவசாயிகள் விராலிமாறு என்று
சொல்வர். இது காம்புள்ள சாறற்ற மேல் நோக்கிய
இலைகளையும் சிறகுள்ள விதைகளையும் கசப்
பான பட்டையும் கொண்ட குறுஞ்செடு.
விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

6. மருத்துவப்பயன்கள் :- விராலி, காச்சல் தணித்தல், உடல்
உரமாக்கல், வீக்கம் கட்டிகளைக் கரைத்தல் சதை
நரம்புகளைச் சுருங்கச் செய்தல் ஆகிய பயன்களை
யுடையது.

20 கிராம் விராலி இலையை இடித்துக் கால் லிட்டர்
நீரிலிட்டு ஒரு நாள் ஊறவைத்து வடிகட்டியதில்
20 மில்லியைச் சிறிது பால் கலந்து சாப்பிட்டு வர
நுரையீரல் நோய்கள், கணச்சூடு, இருமல், சளி
ஆகியவை தீரும்.

விராலி இலையை வதக்கிக் கட்டிகள் மீது கனமாக
வைத்துக்கட்டி வரக் கட்டி அமுங்கி விடும் அல்லது
உடைந்து விரைவில் ஆறும். வீக்கம் கரையும்.

விராலிப் பட்டையை உலர்த்திப் பொடித்து ஒரு தேக்
கரண்டி தேனில் குழைத்து உண்டுவரச் சளி, சளிக்
காச்சல், மூறைக்காச்சல், மலேரியா முதலிய
நோய்கள் தீரும்.

விராலிப் பட்டையை அரைத்துப் பற்றிட வீக்கங்கள்
விரைவில் கரையும்.

நன்றி திரு.குப்புசாமி
http://mooligaivazam-kuppusamy.blogspot.com

விராலி,HYMENODICTYON EXCLSUM விராலி,HYMENODICTYON EXCLSUM விராலி,HYMENODICTYON EXCLSUM
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 பாவட்டை
பாவட்டை. 1. மூலிகையின் பெயர் -: பாவட்டை. 2. தாவரப்பெயர் -: PAVETTA INDICA. 3. தாவரக்குடும்பம் -: RUBIACEAE. 4. பயன்தரும் பாகங்கள் -: இலை, தண்டு. காய், வேர் முதலியன. 5. வேறு பெயர்கள் -: Bride’s bush, Christmes bush. 6. வளரியல்பு -: பாவட்டை

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in