tamilkurinji logo


 

வெயில் காலத்தில் முகத்திற்கான அழகு குறிப்பு,வெயில் கால சரும பாதுகாப்பிற்குsummer beauty tips in tamil protect your skin from the sunsun protect azhagu kurippuintamil

வெயில்,கால,சரும,பாதுகாப்பிற்குsummer,beauty,tips,in,tamil,protect,your,skin,from,the,sunsun,protect,azhagu,kurippuintamil
வெயில் காலத்தில் முகத்திற்கான அழகு குறிப்பு

First Published : Sunday , 8th June 2014 11:35:37 PM
Last Updated : Sunday , 8th June 2014 11:35:37 PM


வெயில் காலத்தில் முகத்திற்கான அழகு குறிப்பு,வெயில் கால சரும பாதுகாப்பிற்குsummer beauty tips in tamil protect your skin from the sunsun protect azhagu kurippuintamil

பெரும்பாலும் கோடையில் சருமத்தை அதிகம் பாதுகாக்க வேண்டியுள்ளது. ஏனென்றால் வெயிலின் கதிர் வீச்சுகள் நேரடியாக முகத்தின் மீது படும் போது தோல் கருப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது.

கோடைக்கு ஏற்ப உணவு பொருட்களை எடுத்துக் கொள்வதன் மூலம் வெயிலின் தாக்கத்திலிருந்து சருமத்தை பாதுகாக்கலாம். சருமத்தை பாதுகாக்க சில வழிமுறைகள்.

பப்பாளி.

வைட்டமின் சி அதிகம் நிறைந்த பப்பாளியை அரைத்து சருமத்தில் தடவினாலோ அல்லது அதனை சாப்பிட்டாலும், சருமம் மின்னும். ஏனெனில் அதில் உள்ள பாப்பைன் என்னும் நொதியானது, சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் பழுதடைந்த செல்களை புதுப்பிக்கும்.

பால்

பால் சருமத்தை சுத்தம் செய்து புதிய செல்கள் வேகமாக உருவாக உதவும். வெளியே செல்லும் பெண்கள் காய்ச்சாத பாலை தினமும் 2 டேபில் ஸ்புன் எடுத்து முகத்தில் போட்டு 5 நிமிடம் கழித்து கழுவலாம்.

புதினா


புதினாவை சருமத்திற்கு பயன்படுத்தினால், சருமத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் நீங்கி, சருமம் பொலிவாக இருக்கும். அதற்கு புதினா சாற்றை சருமத்தில் தேய்த்து, சிறிது நேரம் மசாஜ் செய்து கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் அழற்சி இருந்தாலும், அவை அனைத்தும் குணமாகிவிடும்.

மஞ்சள்.

மஞ்சளில் மருத்துவப் பண்புகள் நிறைய உண்டு. தோல் வியதி, சரும வியதி போன்றவற்றை குணப்படுத்தும் இயற்கை மருந்தாகும். சருமம் மினுமினுப்பைக் கொடுக்கும்.


வால்நட்ஸ்


மூக்கு மற்றும் தாடையை சுற்றியிருக்கும் இறந்த செல்களை போக்குவதற்கு, வால்நட்ஸை அரைத்து பேஸ்ட் செய்து, சருமத்தில் தடவி ஸ்கரப் செய்தால், சருமத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் நீங்கி, சருமம் அழுக்கின்றி சுத்தமாக இருக்கும்.


தேன்


தேன் சருமத்தை மிருதுவாக்கவும், பொலிவாக்கவும் பயன்படுகிறது. விழாக்களுக்கு செல்லும் போது பேசியல் செய்ய முடியாதவர்கள் தேனுடன் சர்க்கரை சேர்த்து பேஸ் பேக் போட்டால் முகம் பள்ளிச்சென்று இருக்கும்.


லெமன்


சருமத்தில் உள்ள அழுக்குகளைப் போக்குவதற்கு ஒரு சிறந்த வழியென்றால், அது எலுமிச்சையை பயன்படுத்துவது தான். மேலும் எலுமிச்சை சருமத்தின் கருமையைப் போக்கவல்லது. எனவே இரவில் படுக்கும் முன், எலுமிச்சை சாற்றை சருமத்திற்கு தடவி மசாஜ் செய்து கழுவி, பின் ஏதேனும் ஒரு எண்ணெயால் சருமத்தை மசாஜ் செய்து கொள்ள வேண்டும்.

தக்காளி


தக்காளி இறந்த செல்களை அகற்றி மேனியை பளபளப்பாக்கும். நேரம் கிடைக்கும் போதெல்லாம் முகத்தில் தடவி 5 அல்லது 10 நிமிடங்கள் ஊற வைத்து கழுவலாம். முகம் பளபளப்பாகவும், தோற்றத்திற்கு அழகாகவும் இருக்கும்.


தயிர்


சரும வறட்சியை நீக்க ஒரு சிறந்த முறையென்றால், தயிரை சருமத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்ம். இந்த முறையை ஒரு மாதத்திற்கு தொடர்ந்து செய்து வந்தால், அதன் பலன் நன்குதெரியும்

வெயில் காலத்தில் முகத்திற்கான அழகு குறிப்பு,வெயில் கால சரும பாதுகாப்பிற்குsummer beauty tips in tamil protect your skin from the sunsun protect azhagu kurippuintamil வெயில் காலத்தில் முகத்திற்கான அழகு குறிப்பு,வெயில் கால சரும பாதுகாப்பிற்குsummer beauty tips in tamil protect your skin from the sunsun protect azhagu kurippuintamil வெயில் காலத்தில் முகத்திற்கான அழகு குறிப்பு,வெயில் கால சரும பாதுகாப்பிற்குsummer beauty tips in tamil protect your skin from the sunsun protect azhagu kurippuintamil
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்கவும் நீளமாகவும் வளரவும் ஆலிவ் ஆயில்
ஆரோக்கியமற்ற தலைமுடி, நம் உடல்நலம் கெடுவதை உணர்த்தும் அறிகுறி. குழந்தை முதல் பெரியவர்கள் வரைக்கும் தலைமுடிதான் இன்று 'தலை’யாயப் பிரச்னைஇதற்கு, செலவும் இல்லாமல், பக்காவிளைவுகளையும் ஏற்படுத்தாத பாரம்பரிய முறைகளைப் பின்பற்றுவது நல்லது.ஆலிவ் ஆயிலில் வைட்டமின் ஏ, ஈ மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம்

மேலும்...

 வயதான தோற்றம் மறைந்து இளமையாக மாற அழகு குறிப்பு
தேவையான பொருட்கள்:- முட்டை - வெள்ளை கரு தேன் - 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு - 1 ஸ் பூன்  செய்முறை:முதலில் ஒரு சிறிய பாத்திரத்தில் முட்டையின் வெள்ளை கரு தேன் எலுமிச்சை சாறு மூன்றையும் சேர்த்து நன்கு கலந்து

மேலும்...

 முகம் சிவப்பழகு பெற பாசிபயறு மஞ்சள் பேக் | pasi payaru face pack in tamil
1  ஸ்பூன் பாசிபயறு மாவு  , 1   ஸ்பூன் கடலை மாவு ,  1  ஸ்பூன் தயிர் ,   கால் ஸ்பூன் மஞ்சள்தூள்  அனைத்தையும்  சேர்த்து   நன்றாக பேஸ்ட் மாதிரி கலந்து கொள்ளவும். இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி 10

மேலும்...

 பல் மஞ்சள் கரை நீங்க | pal manjal karai neenga tamil
தேவையான பொருள்கள்.பேக்கிங் சோடா லெமன் ஜுஸ்  செய்முறை.ஒரு பௌலில் 1 ஸ்பூன் பேக்கிங் சோடா, 1  ஸ்பூன் லெமன் ஜுஸ்   சேர்த்து நன்கு மிக்ஸ் பண்ண   பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.இந்த கலவையை பற்களில் தடவி  நன்கு  தேய்த்து   2 நிமிடம்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in