tamilkurinji logo
 
கமல் ஒரு மரபணு விதை; இந்தியாவில் அதை விதைப்பதில்லை- அமைச்சர் ஜெயக்குமார்,tamil news india news tamil seithigal india seithigal tamil cinema newsKamal Haasan News: Latest News and Updates on Kamal Haasan

tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,newsKamal,Haasan,News:,Latest,News,and,Updates,on,Kamal,Haasan

செய்திகள் >>> தமிழகம்

கமல் ஒரு மரபணு விதை; இந்தியாவில் அதை விதைப்பதில்லை- அமைச்சர் ஜெயக்குமார்

First Published : Wednesday , 21st February 2018 01:17:09 PM
Last Updated : Wednesday , 21st February 2018 01:17:09 PM

கமல் ஒரு மரபணு விதை; இந்தியாவில் அதை விதைப்பதில்லை- அமைச்சர் ஜெயக்குமார்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema newsKamal Haasan News: Latest News and Updates on Kamal Haasan

கமல் மரபணு மாற்றப்பட்ட விதை; தமிழகத்தில் நாம் அதை விதைப்பதில்லை என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

காகிதப் பூக்கள் மலரலாம் ஆனால் மணக்காது என ரஜினி, கமல் அரசியல் பிரவேசம் குறித்து திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் சூசகமாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், "அரசியல் பிரவேசம் செய்யும் கமல், ரஜினி போன்றோர் காதிதப்பூக்கள் என்று
ஸ்டாலின் கூறிய கருத்துக்கு நான் உடன்படுகிறேன்.

 கமல் தான் காகிதப்பூவல்ல ,விதை என்ற கூறியிருக்கிறார். ஆனால், கமல் மரபணு மாற்றப்பட்ட விதை அது யாருக்கும் பயன்தராது. தமிழகத்தில் நாம் அதை விதைப்பதில்லை.

பள்ளியில் இருந்து அரசியலை தொடங்கக் கூடாது. மக்களை சந்தித்துதான் தொடங்க வேண்டும். பள்ளி என்பது அரசியல் தொடங்குவதற்கான இடம் இல்லை" என்றார்.

கமல் ஒரு மரபணு விதை; இந்தியாவில் அதை விதைப்பதில்லை- அமைச்சர் ஜெயக்குமார்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema newsKamal Haasan News: Latest News and Updates on Kamal Haasan

கமல் ஒரு மரபணு விதை; இந்தியாவில் அதை விதைப்பதில்லை- அமைச்சர் ஜெயக்குமார்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema newsKamal Haasan News: Latest News and Updates on Kamal Haasan

கமல் ஒரு மரபணு விதை; இந்தியாவில் அதை விதைப்பதில்லை- அமைச்சர் ஜெயக்குமார்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema newsKamal Haasan News: Latest News and Updates on Kamal Haasan
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 ரத யாத்திரைக்கு எதிர்ப்பு; சாலைமறியலில் ஈடுபட்ட மு.க. ஸ்டாலின் உள்பட தி.மு.க எம்.எல் ஏக்கள் கைது
விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில், உத்தரப்பிரதேசத்தில் ரத யாத்திரை தொடங்கியது. உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், இந்த யாத்திரையைத் தொடங்கிவைத்தார். ராமஜென்ம பூமியில் ராமர்கோயில், ராமராஜ்ஜியத்தை மீண்டும் அமைத்தல், கல்வி பாடத்திட்டத்தில் ராமாயணம், உலக இந்து தினம் உள்ளிட்ட பல்வேறு

மேலும்...

 படுக்கை அறை தீயில் கருகி தாய், 2 மகள்கள் மர்ம சாவு
 கோபி அருகே தாய், இரண்டு மகள்கள் பூட்டிய வீட்டின் குளியலறையில் கட்டிப்பிடித்தபடி மர்மமாக இறந்து கிடந்தனர். ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கவுந்தப்பாடி வடக்கு தயிர்பாளையத்தை சேர்ந்தவர் ராஜா (47). விவசாயி. இவரது மனைவி ஜெயமணி (42). இவர்களுக்கு தனுஷ்யா

மேலும்...

 தாயின் தலையை வெட்டி எடுத்து சென்று போலீஸில் சரணடைந்த இளைஞர்
புதுக்கோட்டை அருகே சொத்துத் தகராறில் பெற்ற தாயின் தலையை துண்டாக வெட்டி எடுத்துச் சென்று போலீஸ் நிலையத்தில் மகன் சரணடைந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே மறவன்பட்டியைச் சேர்ந்தவர் ஆனந்த்(வயது30). கட்டிட கூலி வேலை செய்து

மேலும்...

 மாணவனை பள்ளியில் வைத்து பூட்டிச் சென்ற தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்
திருக்கனூரை அடுத்த பி.எஸ்.பாளையம் இருளர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் செல்லப்பன். இவருடைய மகன் வேல்முருகன் (வயது 10) பி.எஸ்.பாளையத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 14-ந் தேதி மாணவன் வேல்முருகன் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றான். மாலையில் மாணவன்

மேலும்...

பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in