tamilkurinji logo


 

253 புள்ளிகள் சரிவுடன் முடிந்தது மும்பை பங்குச் சந்தை,sensex

sensex




253 புள்ளிகள் சரிவுடன் முடிந்தது மும்பை பங்குச் சந்தை

First Published : Friday , 1st June 2012 07:25:00 AM
Last Updated : Friday , 1st June 2012 07:25:00 AM


253 புள்ளிகள் சரிவுடன் முடிந்தது மும்பை பங்குச் சந்தை,sensex

மும்பை பங்குச் சந்தை சென்சக்ஸ் குறியீட்டு எண் 253.37 புள்ளிகள் சரிந்தன. அதனால், இன்று மாலை வர்த்தகம் முடிவடைந்த நேரத்தில், 16 ஆயிரம் புள்ளிகள் என்ற அளவுக்கும் குறைவாக, 15.965.16 என்ற புள்ளிகளில் சந்தை நிலை கொண்டது.

கெயில் இந்தியா, ஐடிசி, சன் ஃபார்மா ஆகியவற்றின் விலைகள் அதிகரித்தன. டாடா மோட்டார்ஸ், எல்என்டி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ், மாருதி ஓஎன்ஜிசி, ஹெச்டிஎப்சி வங்கி, ஜிண்டால் ஸ்டீல், பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிட், டாடா பவர் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை சரிந்தன.
தேசிய பங்குச் சந்தை நிப்டி, 82.65 புள்ளிகள் சரிவைக் கண்டது. இறுதியில் 4,841.60 புள்ளிகளில் நிறைவடைந்தது.

253 புள்ளிகள் சரிவுடன் முடிந்தது மும்பை பங்குச் சந்தை,sensex 253 புள்ளிகள் சரிவுடன் முடிந்தது மும்பை பங்குச் சந்தை,sensex 253 புள்ளிகள் சரிவுடன் முடிந்தது மும்பை பங்குச் சந்தை,sensex
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 முதல்முறையாக 9 ஆயிரம் புள்ளிகளை தொட்டது 'நிப்டி'
தொடர்ந்து 4-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடனேயே வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிப்டி இன்று முதல்முறையாக 9 ஆயிரம் புள்ளிகளை தாண்டி வர்த்தகமானது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 134 புள்ளிகள் உயர்ந்து 29,593 புள்ளிகளாக நிறைவடைந்தது.

மேலும்...

 புதிய உச்சத்தை எட்டியது சென்செக்ஸ்; 28 ஆயிரம் புள்ளிகளை தொட்டது
புதன்கிழமை காலை பங்கு வர்த்தகம் துவங்கியதும் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் முதல் முறையக 28,000 புள்ளிகளை தொட்டது. அதே போல, நிப்டியும் 8,363 புள்ளிகளை தொட்டு புதிய உச்சத்தை அடைந்தன.இன்று காலை சென்செக்ஸ் 141.57 புள்ளிகள் உயர்ந்து

மேலும்...

 தொடர்ந்து 6-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வு
சென்ற வாரம் மத்திய அரசு பெட்ரோல், நிலக்கரி மற்றும் இயற்கை எரிவாயு துறைகளில் மேற்கொண்ட சீர்த்திருத்த நடவடிக்கைகளின் எதிரொலியாக தொடர்ந்து 5 நாட்களாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்ந்தன. இந்நிலையில், அன்னிய முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாலும் மத்திய அரசின் தொடர்ச்சியான சீர்திருத்தங்களின்

மேலும்...

 வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது
லோக்சபா தேர்தலில் நரேந்திர மோடி வெற்றி பெற்றதை தொடர்ந்து, இன்று பதவி ஏற்க உள்ளதால் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் துவங்கின. இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது. மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 344.19 புள்ளிகள்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in