tamilkurinji logo


 

26 ஆண்டுகளில் முதல்முறையாக நஷ்டத்தில் மைக்ரோசாப்ட்,




26 ஆண்டுகளில் முதல்முறையாக நஷ்டத்தில் மைக்ரோசாப்ட்

First Published : Friday , 20th July 2012 07:33:56 PM
Last Updated : Friday , 20th July 2012 07:33:56 PM


26 ஆண்டுகளில் முதல்முறையாக நஷ்டத்தில் மைக்ரோசாப்ட்,

அமெரிக்க முன்னணி கம்ப்யூட்டர் நிறுவனமான மைக்ரோசாப்ட், கடந்த 26 ஆண்டு வரலாற்றில் முதல்முறையாக நஷ்டம் ஏற்பட்டதாக அறிவித்துள்ளது.

உலக மகா பணக்காரர் பில்கேட்சின் நிறுவனம் மைக்ரோசாப்ட். கடந்த 25 ஆண்டுகளாக தொடர்ந்து லாபத்தில் இயங்கி வந்தது. 2007ம் ஆண்டில் 630 கோடி டாலருக்கு ஏக்வான்டிவ் என்ற ஆன்லைன் விளம்பர சேவை நிறுவனத்தை வாங்கியது.

மைக்ரோசாப்டின் போட்டி நிறுவனமான கூகுளின் விளம்பர வேகத்துக்கு மாற்றாக ஏக்வான்டிவ் இருக்கும் என்று கருதப்பட்டது.ஆனால், கூகுளுடன் அது போட்டியிட்டு வெற்றி பெற முடியவில்லை. ஆன்லைன் விளம்பர சேவையில் கூகுள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது. ஏக்வான்டிவ் கொள்முதலால் 4வது காலாண்டு நிதி நிலை அறிக்கையில் மைக்ரோசாப்ட் 49 கோடி டாலர் நஷ்டம் ஏற்பட்டதாக கூறியுள்ளது. 1986ம் ஆண்டு பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட பிறகு மைக்ரோசாப்ட் முதல்முறையாக நஷ்டத்தை சந்தித்துள்ளது.

26 ஆண்டுகளில் முதல்முறையாக நஷ்டத்தில் மைக்ரோசாப்ட், 26 ஆண்டுகளில் முதல்முறையாக நஷ்டத்தில் மைக்ரோசாப்ட், 26 ஆண்டுகளில் முதல்முறையாக நஷ்டத்தில் மைக்ரோசாப்ட்,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 முதல்முறையாக 9 ஆயிரம் புள்ளிகளை தொட்டது 'நிப்டி'
தொடர்ந்து 4-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடனேயே வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிப்டி இன்று முதல்முறையாக 9 ஆயிரம் புள்ளிகளை தாண்டி வர்த்தகமானது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 134 புள்ளிகள் உயர்ந்து 29,593 புள்ளிகளாக நிறைவடைந்தது.

மேலும்...

 ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி : ரிசர்வ் பேங்க் கவலை
அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பு, வரலாறு காணாத வகையில் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறது.நேற்று முன்தினம், ரூபாய் மதிப்பு, கிட்டத்தட்ட, 2 சதவீதம் வீழ்ச்சி அடைந்து, முதன் முறையாக, 58.14 ஆக சரிவடைந்தது.இந்நிலையில்,நேற்றைய அன்னியச் செலாவணி வர்த்தகத்தில், டாலருக்கு

மேலும்...

 வங்கிகளுக்கான வட்டிவிகிதம் குறையும்
 நாட்டின் பொதுப் பண வீக்கம் குறைந்துள்ளதால், ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை குறைக்க வாய்ப்புள்ளது என, தலைமை பொருளாதார ஆலோசகர் ரகுராம் ராஜன் தெரிவித்தார்.சென்ற மார்ச் மாதத்தில், நாட்டின் பொது பணவீக்கம், கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, 5.96

மேலும்...

 நம்பிக்கை மோசடி புகார் மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு ரூ.4,000 கோடி அபராதம்
ஒப்பந்தப்படி வாடிக்கையாளர்களுக்கு உரிய வாய்ப்புகளை தராமல் நம்பிக்கை மோசடி செய்ததாக பிரபல கம்ப்யூட்டர் நிறுவனமான மைக்ரோசாப்ட்டுக்கு ஐரோப்பிய யூனியன் 561 மில்லியன் யூரோ(ரூ.4,020 கோடி) அபராதம் விதித்துள்ளது.உலகின் முன்னணி கம்ப்யூட்டர் சாப்ட்வேர் நிறுவனம் மைக்ரோசாப்ட் நிறுவனம். பில்கேட்ஸ் தலைமையிலான இந்நிறுவனம், விண்டோஸ்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in