tamilkurinji logo


 

4 மகள்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி பிரதமர்- முதல்வருக்கு 4 மகள்களின் தந்தை கடிதம்,To protect daughters from harassment, father of 4 writes to PM Modi ..tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

To,protect,daughters,from,harassment,,father,of,4,writes,to,PM,Modi,..tamil,news,india,news,tamil,seithiga,lindia,,seithigal,tamil,cinema,newsTamil,Movie,News,|,Tamil,Cinema,




செய்திகள் >>> இந்தியா

4 மகள்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி பிரதமர்- முதல்வருக்கு 4 மகள்களின் தந்தை கடிதம்

First Published : Wednesday , 27th June 2018 08:28:36 PM
Last Updated : Wednesday , 27th June 2018 08:28:36 PM


4 மகள்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி பிரதமர்- முதல்வருக்கு 4 மகள்களின் தந்தை கடிதம்,To protect daughters from harassment, father of 4 writes to PM Modi ..tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

தனது 4 இளம் மகள்களுக்கு  பாதுகாப்பு  வழங்க வேண்டும் என  பிரதமர் நரேந்திர மோடி,  முதல்-மந்திரி யோகி ஆதித்நாத் ஆகியோருக்கு  கடிதம் எழுதி உள்ளார்.

ராய்ட்டரஸ் நடத்திய ஆய்வு ஒன்றில்  பாலியல் தொழிலில் அடிமை மற்றும் பணிப்பெண் சேவை உள்ளிட்டவைக்காக பெண்களை கடத்துதல் மற்றும் கட்டாய திருமணம், கல் எறிந்து கொல்லுதல் மற்றும் பெண் சிசு கொலை உள்ளிட்ட நடைமுறைகளால் பெண்களுக்கு மிக அதிக ஆபத்து நிறைந்த நாடுகளின் வரிசையில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக ஆய்வு  அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.

இந்த ஆய்வறிக்கை வந்த அதே நாளில்  உத்தரபிரதேசம் மீரட்டைச் சேர்ந்த  தந்தை ஒருவர்   தனது 4 இளம் மகள்களுக்கு பாதுகாப்பு  வழங்க வேண்டும் என  பிரதமர் நரேந்திர மோடி,  முதல்-மந்திரி யோகி ஆதித்நாத் ஆகியோருக்கு  கடிதம் எழுதி உள்ளார்.

அந்த கடிதத்தில் தந்தை தனது நான்கு பெண்களையும்  அக்கம் பக்கத்திலுள்ள இளைஞர்களால் தொந்தரவு செய்வதாக குறிபிட்டு உள்ளார்.

இந்த துன்புறுத்தல் தினசரி  நடைபெறுகிறது. மேலும் அவர்கள் மதராசா செல்வதை  நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.  மற்றும் வீட்டிற்குள்ளேயே  தங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

இருப்பினும், வீட்டிலேயே  தங்கியிருந்தாலும் துன்புறுத்தல்கள் தொடருகிறது. அண்மையில், ஆண்கள் சிலர்  எங்கள் வீட்டிற்குள் புகுந்து ஆசிட் வீசுவதாக  அச்சுறுத்தினர் என கூறி உள்ளார்

இது குறித்து 4 மகள்களில் ஒருவர் கூறியதாவது:-

நாங்கள் துன்புறுத்தல் காரணமாக மதராசா  போவதை நிறுத்திவிட்டோம். அவர்கள் எங்கள் வீட்டிற்குள் நுழைந்தனர், எங்கள் மீது ஆசிட் வீசுவதாக அச்சுறுத்தியது. வீட்டிலேயே கூட எங்கள் வாழ்க்கை கடினமாகிவிட்டது என கூறினார்.

நான்கு மகள்களும் அக்கம் பக்கத்திலுள்ள சில ஆட்களால் துன்புறுத்தப்படுவதாகக் கூறப்பட்ட ஒருவரின்  புகாரை நாங்கள் பெற்றுள்ளோம்.

அவர்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டியது மிகவும் கடினமாக உள்ளது. மேலும் இது குறித்து விசாரணை நடந்து வருகிறது  என போலீஸ் அதிகாரி ராஜேஷ் குமார் தெரிவித்து உள்ளார்.

4 மகள்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி பிரதமர்- முதல்வருக்கு 4 மகள்களின் தந்தை கடிதம்,To protect daughters from harassment, father of 4 writes to PM Modi ..tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema 4 மகள்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி பிரதமர்- முதல்வருக்கு 4 மகள்களின் தந்தை கடிதம்,To protect daughters from harassment, father of 4 writes to PM Modi ..tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema 4 மகள்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி பிரதமர்- முதல்வருக்கு 4 மகள்களின் தந்தை கடிதம்,To protect daughters from harassment, father of 4 writes to PM Modi ..tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 இந்திய ராணுவ வீரரை கொடூரமான முறையில் கழுத்தை அறுத்து கொலை செய்த பாகிஸ்தான் ராணுவம்
காஷ்மீரில் இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவரை பாகிஸ்தான் ராணுவம் கடத்திச் சென்று தொண்டையை அறுத்து கொடூரமாக கொலை செய்து, உடலை வீசிவிட்டு சென்றுள்ளது. இதனால் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.ஜம்மு - காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்டத்தில் சில

மேலும்...

 தெலுங்கானா கவுரவ கொலை- மகளின் கணவரை கொல்ல கூலிப்படைக்கு ரூ.1 கோடி பேரம் பேசிய தந்தை
தெலுங்கானா மாநிலத்தில் மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த தந்தை மருமகனை கவுரவ கொலை செய்வதற்கு கூலிப்படைக்கு ரூ.1 கோடி பேரம் பேசியது தெரியவந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மரியாளகுடா பகுதியை சேர்ந்தவர் பிரனய்குமார் (வயது22). இருவரும் அதே

மேலும்...

 பெண் குழந்தைகளை பாதுகாப்போம் என்றார் மோடி; ஆனால் என் மகளுக்கு பலாத்காரத்துக்கு ஆளான மாணவியின் தாய் கண்ணீர்
பெண் குழந்தைகளை படிக்க வையுங்கள், அவர்களை பாதுகாப்போம் என பிரதமர் மோடி கூறினார், ஆனால் என் மகளை பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட மாணவியின் தாய் கூறியுள்ளார்.ஹரியாணா மாநிலம் கைரனாவில் நேற்று கோச்சிங் வகுப்பு

மேலும்...

 8 ஆண்டுகளில் 30க்கும் மேற்பட்ட கொடூர கொலை.அதிர்ச்சியளிக்கும் கொலையாளி வாக்குமூலம்
மத்தியப் பிரதேச போலீஸ் துறைக்குச் சவால் அளித்த 33 லாரி ஓட்டுநர்களைக் கொலை செய்த சீரியல் கில்லர் ஆதேஷ் கம்ரா, தன் தந்தை தன்னிடத்தில் அன்பே காட்டியதில்லை, கொடுமைப் படுத்தினார், அதனால் என் மனதிலும் குரூரமான எண்ணங்கள் விதைக்கப்பட்டது என்று புதனன்று

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in